Header Ads



புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், ஓரின சேர்க்கை..?

ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தமது கட்சி வந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாராந்தம் வெளியாகும் சிங்கள வார இதழ் ஒன்று வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கட்சி என்ற வகையில் பாலியல் ரீதியில் மாறுப்பட்ட அடையாளம் கொண்டுள்ளவர்களுக்கு உரிமைகள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளோம்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், உபகுழுவில் அடிப்படை உரிமைகள் பற்றி இன்னும் கலந்துரையாடப்படவில்லை.

முழு உலகமும் ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனால், நாமும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதனை ஏற்கவேண்டும் எனவும் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

10 comments:

  1. This is da biggest issue now in our country..!!! Bulshit,

    ReplyDelete
  2. Sri Lanka is having a well maintained very decent culture and this fanatic JVPers are going to ruin it. The JVPers should not forget that the Sri Lanka needs a well deciplined society to participate in the development of our mother land as we are still in the crawling stage with regard to development.

    ReplyDelete
  3. Budhist religion is allowed for this matter???

    ReplyDelete
  4. JVP திசை மாறிப்போகிறது

    ReplyDelete
  5. Better run away from Sri Lanka

    ReplyDelete
  6. இதற்கு புத்தமத்த்தை பாதுகாக்க முயற்சிக்கும் ஞானசார தேரரின் பதில் என்ன?

    ReplyDelete
  7. இதனை நம் நாட்டில் அனுமதித்தால் உங்கள் சகோதர சகோதரிகளை இதில் வாழ அனுமதிப்பீர்களா?

    ReplyDelete
  8. The very important fact of the reality is JVP by way of approving homosexuality it has accepted its own destruction. That means this approval means the beginning the destruction of JVP.

    ReplyDelete
  9. Are u a real doctor???? 😆😆😆😆😅😅😅😅😅

    ReplyDelete
  10. முழு உலகமுமா???????
    முஸ்லிம் நாடுகளில் இந்த கேடுகெட்ட பாவத்திற்கு அனுமதிக்கான பேச்சே இல்லை. ஆனால் கிறிஸ்தவ நாடுகளில்தான் இதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.