Header Ads



இலங்கை முஸ்லிம் சமூகம், இவரை பயன்படுத்துமா..?


-Hasan Fairoos-

அன்புள்ளம் கொண்ட எமது நன்னோக்கு சங்கங்களே,

சமுதாய நலன்விரும்பிகளே,

தனிநபர் சமூகசேவகர்களே, 

நன்மதிப்புடைய நல்லுள்ளம் கொண்டவர்களே 

அரசியல்வாதி உறுப்பினர்களே 

எம்மவருக்கான பிரச்சினைகளை அறிவதற்காக சர்வதேச சமூகமே எமது காலடியில் வநது சிறுபான்மைச்சமூகம் எதிர்கொள்ளூம் பிரச்சினைகளையும் நெருக்கடிகள் தொடர்பாகவும் ஆராய்வதற்காக வருகை தரவுள்ளனர்.

இதற்காக ஜக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரதிநிதியான லீட்டா ஜசாக் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பத்தாம திகதி தொடக்கம் இருபதாம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருந்து உரிய பகுதிகளுக்கு விஜயம் செய்து தகவல்கனள திரட்டி விஷேடமான அறிக்கை ஒன்றை ஜக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்க உள்ளார். 

இன்ஷா அள்ளாஹ இவ்விடயம் தொடர்பாக எமது கருத்துக்கயைும் ஆலோசனைகளயும் எமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களையும் நஷ்டஈடுகளையும் இழப்புக்களையும் ஒருமித்த தூரநோக்குடன் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்திலம் காலகட்டத்திலும் இருக்கிறோம்.

எனவே இதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புக்களையும் உங்களால்முடியுமான அளவு செய்து எமது சமூகத்தின் விடியலக்காக பாடுபடுமாறு அன்பாக வேண்டுகிறேன்.இன்ஷா அள்ளாஹ் முன்கூட்டியே எமது பிரதேசங்களுக்கு யூ.என.ஓ பிரதிநிதியை வரவழைத்து விடயங்களை முன்வைக்க சந்தர்ப்பத்தை கோருங்கள்.எமதுதூய முயற்சியை அள்ளாஹ பொருந்திக்கொள்வானாக.ஆமீன்.. இச்செய்தியை எட்டவைக்கவும்

1 comment:

  1. of course, Jaffna Muslim could give her all their proposal for resettlement;; While govermnment is doing nothing for the last 25 years. this is good chance to tell them problems and share with her 25 years of suffering.

    ReplyDelete

Powered by Blogger.