Header Ads



தனது பாடசாலைக்கு, கல்லூரி சீருடையில் சென்ற சனத் (படங்கள்)


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய, தான் கல்விகற்ற  பாடசாலையான மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரிக்கு பாடசாலை சீருடையில் இன்று  -25- சென்றிருந்தார்.

பழைய மாணவர்களுக்கான நிகழ்வு மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரியில் இன்று இடம்பெறுகின்றமையடுத்தே சனத் ஜயசூரிய பாடசாலை சீருடையில் சென்றுள்ளார்.



No comments

Powered by Blogger.