September 16, 2016

கல்ஹின்னை பிரதேசத்தில் இனவாத பிரச்சினை - ஹக்கீமும் களத்தில்

கல்ஹின்னை பிரதேசத்தில்  ஏற்பட்ட இனவாத பிரச்சினையையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் , அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொலிஸ் உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

கல்ஹின்னை அசம்பாவிதம் குறித்து அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்கள் நிலைமையை அவ்வப்போது அமைச்சர் ஹக்கீமிற்கும் ,அவரது அலுவலகத்தில் கடமையாற்றுவோருக்கும் எத்திவைத்தனர்.   

கொழும்பில் வேலைப்பளுக்கு மத்தியிலும், அமைச்சர் ஹக்கீம் கண்டி பிரதி பொலிஸ்மா அதிபர் ஏகநாயக்க , அங்கும்புற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித ஜெயரத்தின ஆகியோர் உடன் தொடர்பை ஏற்படுத்தி ஆலோசித்தார். உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.    

விசேட அதிரடிப்படை கட்டளைத்தளபதி லத்தீப் வெளிநாடு சென்றுள்ள படியால் பதில் தளபதியுடன் மத்தும பண்டாரவுடன் தொடர்பு கொண்டபோது, மேலதிக தேவை ஏற்பட்டால் அவரது படையணியினர் அனுப்பிவைக்கப்படுவர் என கூறப்பட்டது. 

பிரதேச மக்கள் அச்சத்துடன் இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது பற்றியும் ,பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது பற்றியும் , பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளாததனால், அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்துக்கும் பாதுகாப்பு வழங்குவது பற்றியும் அவர் கலந்துரையாடிதோடு ,ஆலோசனைகளையும் வழங்கினார்.  

 பபிலாகொல்ல பள்ளிவாசல் தான் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அத்துடன் கல்ஹின்ன சந்தி கட்டாப்பு பள்ளி , தடகோல்லாதெனிய பள்ளி , மீறியல்ல பள்ளி என்பவற்றுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாக அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

 அத்துடன் , அமைச்சர் ஹக்கீம் , வெள்ளிக்கிழமை முற்பகல் தமது பிரத்தியேக செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம்.நயீமுல்லாஹ் , தமது மக்கள் தொடர்பு அதிகாரியும்   முன்னாள் கண்டி மாநகர சபை உறுப்பினருமான அஸ்மி மரிக்கார் உட்பட அவரது இணைப்பாளர்கள் சிலரையும் பிந்திய நிலைமையை அவதானித்து நடவடிக்கை எடுப்பதற்காக கல்ஹின்னை பிரதேசத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.      

 டாக்டர் ஏ.ஆர்.ஏ ஹபீஸ் 
 ஊடக ஆலோசகர்  

8 கருத்துரைகள்:

While I appreciate this timely needed effort of this politician. I doubted in his poltical integrity and political wisdom..
Asc Hameed and Ashraff had
Long term poltical ambition for Muslim community...we are scattered and politics is today very much important to service our community in.education, employment and many areas ...
Yet our political leaders keen on milking the system for them self...
But they do not care about the welfare of community...
But ...if Acs hamwed wanted he would have accumulated Wealth..same with Ashraff.but today this type of poliiticians did little to when BBS was ransacking Muslim properties ..
Muslim politicians live at the expense of public..
They are not different from their tyrant Arabic leaders in nepotism..tyranny and dictatorship
All want to do politics until the last breath taking ...

ஏன் தாக்கப்பட்டது?
இலங்கையின் பிரதான மதம் பௌத்தம். அதன் குருமார்களை எதிர்த்து அரசாங்கம் ஏதும் செய்ததாக சரித்திரம் இல்லை.
பௌத்த குருமார்களை நீங்கள் இனவாதிகள் என தூற்றுவது தவறு. உங்களால் நாட்டுக்கு ஆபத்து என ஏன் அவர்கள் நினைக்கிறார்கள்?
அவர்கள் தேவாலயங்களுக்கும் கோவில்களுக்கும் கல் எறிவதில்லை. மாறாக மலையகத்தில் இந்தியாவினால் புதிய சீதா கோவில் கட்டப்படுவருவதை அறிவீர்களோ?

கொழும்பில் அதிக வேலைப்பளுவுக்கும் மத்தியில் ....... எவ்வளவு அருமையான காமடி

அடுத்த வருடம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வர இருக்கிறது. ஒரு வேலை பேரம் பேசும் வேலை பளுவாய் இருக்கும் bro. தலைவருக்கு மக்களுக்கு சேவை செய்யும் வேலையா இருக்க போகின்றது?

Nadigai Kushboo vitku Kovil kattum pothu Seetha vitku kovil kattuvathu ondrum puthithalla...Nadigai Nalinikkum oru Kovil kattungal Sir...

Singala Inavaatham thamilargalidaiye paayum pothu kokkarikkum ungalai pondror, Muslimgalidaiye paayum pothu sandhoshamadaivathaagave unargirom...

Ondrai mattum purindhu kollungal...Muslimgalal aapaththu endraal thaakkiyavargal sattaththai naadavendum...ithu pondra kolaithanamaaga seyalpada koodaathu...

Singala mathagurukal inavaathiyalla enbathai naam arivom Sir.

As the signs for the local government elections are emerging, the HYPOCRITIC and DECEPTIVE Muslim political leaders like SLMC Leader Rauf Hakeem has started to show his interest in thickly populated Muslim rural villages like Galhina to tell the long stories and mislead the INNOCENT Muslim voters to vote them to power. This deceptive so-called SLMC Leader campaigns under the SLMC Party banner, but contests under the UNP Elephant symbol. Wiping up communal and religious themes, these politicians finally do all they can to become elected by the people hoodwinking the poor "PAMARAMAKKAL", the Muslim voters. Let the Muslims (PAMARAMAKKAL) of GANHINA NOT get duped once again, Insha Allah. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations (excluding www.jaffanamuslim.com) in Sri Lanka and their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. The above press statement issued by Dr. A.R.A Hafeez – Media Advisor to the Ministry of Urban Development, Water Supply and Drainage is a good example of “THIS PRESS RELEASE DRAMA” staged by this dishonest Muslim politician and so-called unwanted Leader of the SLMC. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. WHY HAS NOT THIS unscrupulous UNDEMOCRATICALLY SELF ACCLAIMED SLMC LEADER NOT CALLED FOR A PRESIDENTIAL COMMISSION OR A HIGH LEVEL INQUIRY BY THE YAHAPALAN GOVERNMENT ON THE ALUTHGAMA and BERUWELA VIOLENCES/INCIDENCES UP TO NOW? It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. The Muslims of GALHINA are most capable of doing it and the YOUTH of GALHINA can lead this cause in the Kandy district, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP District Organizer - Trincomalee District and Convener - The Muslim Voice.

Ajan சரியாக சொன்னீர்கள் ஞானசார ( தேரர்) ஒரு இனவாதி, அவர் ஒரு மதகுருவே இல்லை என்பதாலேயே அரசாங்கம் அவரை உள்ளே தூக்கி போட்டது. உங்கள் கூற்றுப்படி அவர் ஒரு பெளத்த மதகுரு என்றால் அவ்வாறு நடந்திருக்காது. comment பன்னும்போது இருமுறை சிந்தித்து எழுதினால் நல்லது. இல்லன்னா comment comedy யாக போய்விடும் .

Post a Comment