Header Ads



'நாம் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்' என கிளம்பிவிடும் இஸ்லாமிய இயக்கங்கள்

-Safwan Basheer-

தரமற்ற பாடசாலைகள்,

பொருளாதாரப் பிரச்சினைகள்,

தரமான ஆசிரியர்கள் இல்லாமை.

இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு  மத்தியி்ல்தான் எமது சமூகத்தின் மாணவர்கள் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுகிறார்கள்.

படிக்கும் காலத்தில் இந்த மாணவர்கள் குறித்தோ, பாடசாலைகளில் இருக்கும்
பிரச்சினைகள் குறித்தோ யாரும் அலட்டிக் கொள்வதில்லை.

ஆனால் பரீட்சை முடிந்தவுடன்,

"நாம் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்" என்று கிளம்பிவிடுகிறார்கள் எல்லா இஸ்லாமிய இயக்கங்களும்.

36 comments:

  1. கொஞ்சம் ரெஸ்ட்டாக இருக்க மன ஆறுதலுக்காக ஆன்மீக சிந்தனைகளை பெற்றுக்கொள்ள நல்ல விடயம்தானே ஊர் சுற்றாம தீய வழிகளில் செல்லாமல் எல்லாவற்றையும் குறை சொன்னால் எப்படி? மேலே ஊர் சுத்திர முஸ்லிம்கள் மட்டும்தான் குப்பைகள பொது இடங்களில் வீசுவது போல கட்டுரை யாழ் முஸ்லிமும் கிடைப்பதை எல்லாம் பிரசுரித்து கொண்டு ஏதோ செய்திகள் இல்லாததுபோல்...

    ReplyDelete
  2. I extremely condemn above words.
    எத்தனை இயக்கங்கள் இப்படி கிளம்பியிருக்கின்றன எனக் கட்டுரையாளர் சொல்ல முடியுமா?
    ஏதோ ஒன்றிரண்டு இயக்கங்கள் உயரிய நோக்கோடு இவற்றை செய்கிறன.
    என்னால் மார் தட்டி சொல்ல முடியும் என் 2 மகன்களும் இத்தகைய வழி காட்டல் program களுக்கு பின் பாரிய சீரிய சிந்தனா மாற்றத்துக்கு உட்பட்டார்கள்.
    கட்டுரையாளர் கொஞ்சம் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு எழுதுவது நன்று

    ReplyDelete
    Replies
    1. Xha! You stated here that your 2 sons are got practiced by the groups and now they are well trained. It's very clear. You are the worst parent ever for your children's. Why don't you give real practice Islam to your children's? Why you are going behind groups? Are you lazy? Or you don't have times? That why some groups taking advantages and cheeting peoples. Be a best parent for your childrens to have their duas.

      Delete
  3. Islamic associations (NGO) will never motivate people's to archive our goal to jennah. They will motivate us to be rude and jahannam. Creating Islamic associations is not really an Islamic movement. They may misuse us. They may not let us to learn Islam on his way (Quran and hadeez) we should motivate our peoples for social works individually instead of creating NGOs and let them devide unity and let the people's miser.
    So, creating Islamic associations, forums, is not a motivation to Islam it's a cheeting for Islam. I'm ready to debate with any such Islamic groups to prove its not a motivation on Islam.

    ReplyDelete
  4. Very useful artical from Jaffna Muslim news page.

    ReplyDelete
  5. வாலிபர்கள் பல்வேறு வழிகளில் சீரழிந்துகொண்டிருக்கும் போது அவர்களது வாழ்வு சீர்பெற வேண்டுமென முயற்சிப்பதுதான் உங்கள் கண்களை குத்துகிறது. அவ்வாறான வழிகாட்டல் கிடைத்த இளைஞர்களில் பலர் ஒப்பீட்டளவில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நிலையிலிருந்து விடுபட்டு மார்க்கத்தோடு தொடர்புபட்டு வாழ்கிறார்கள் என்பதை ஒப்புநோக்கிப் பார்த்தால் கண்டுகொள்வீர்கள்.

    ReplyDelete
  6. Mr. Aarif Ali. I ask you one quiz? Why we should be limited to groups and associations? Why we are lazy? You cannot help to some one without a Islamic association or group? Why we should give out rights to some groups and associations? Islam is telling if you see anyone's need you should help them not a group and letting us to be lazy. We must change our selves. We should gain our knowledge with Quran and sunnah. The associations and groups will move us to jahannam. So, we change our selves first then we will help to the society. Not by the name of a Islamic group but a real Muslim.

    ReplyDelete
  7. Mr Jaseeem
    குர்ஆனையும் சுன்னாவையும் சீராவையும் நன்கு படியுங்கள். இஸ்லாத்தில் கூட்டமைப்பின் அவசியம், முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்வீர்கள்.
    அரை குறை இஸ்லாமிய அறிவு இப்படித்தான் தடுமாறும், அடுத்தவர்களையும் தடம் மாற்ற தூண்டும்.
    சரி Mr Jaseem தனித்து நின்று நீங்கள் சாதித்த ஒரு சிறிய பட்டியலை எழுதுங்களேன் பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. Xha! I'm not such a guy that making list for what I have done to my Society. But you can ask to make list from such groups and associations, they are the one who is eagerly waiting to make lists,Conducting press meeting,photos,press release, notices ext, to show their lists what they have done to society to have fake publicity. Alllah is good enough for me xha. Al hamdulilla I'm helping and I will help with support of Allah.

      Delete
  8. Do not send your children to such camps or tell
    Them you can go but be an " இயக்கவாதி" take sunnah from every jamaaths. Don't stick to one.
    These jamaths actually divide our community and they are like the Missioneries, they want quantity over quality. They want to show we have this many followers.
    I ask one question from
    Those who follow and favour jamaths.
    Have you ever seen a leader of jamath talking to another jamaths leader and telling their followers not to fight ?

    ReplyDelete
  9. இஸ்தலாம் அதன் கொள்கைகள் நடைமுறையில் வருவதற்கு தனித்துச் த்துச் செயற்படுவதை விட ஒன்றிணைந்து செயற்படுவதை வலியுறுத்துகின்ற மார்க்கம்.அடுத்து அமைப்புகள் எங்களை நரகத்திற்கு இட்டுச் செல்லுமென்ற சிந்தனையுடைய அதனுாடாக அவைகள் வழிகேட்டில் இருக்கின்றன என்ற கருத்தை பிரதிபலிக்க வருகின்ற நிலை எவ்வளவு மோசமானது.

    ReplyDelete
  10. என்னிடம் கேள்விகேட்டவரும் அவர் போன்ற சிந்தனையுடையவர்களும் தான் சுவர்க்கம் போவார்கள், அமைப்புக்கள் குழுக்கள் சார்ந்த உலகத்தில் உள்ள அனைவரும் நரகம் போவார்களோ? என்ன அறிவும் புரிதலும்.

    ReplyDelete
  11. Dear friends! Please try to understand what Islam preaches really. Unity means not gathering to groups and associations. Unity means we are one unity under Quran and sunnah. You and me are in this category if you follow Quran and sunnah without following any groups or associations. Crating groups and associations and making branch offices is not Islam. We Have good path from our prophet (PBOH) and the kaleephas. Read the history how they grow Islam in the world. Not like crating groups for earn money and proud for some one who we don't know really the creator of such groups. Let's unite let's help. We no need any groups or associations to make us lazy to grow Islams path. I can debate with anyone who creates groups and associations in the name of Islam.

    ReplyDelete
  12. Dear aarif Ali! Pls understand what I told. I told they will move us to jahannam. Cos they are spreading their own views on Islam how they understood. But why you don't try understand Islam by your sixth sense. Don't you have 6 th sense ? Don't be lazy. Read Quran everyday and hadeez.

    ReplyDelete
  13. At xha! Unity means not creating groups and giving a name and making branch offices and doing press meetings. Unity means. We should be in one row. Means. If I and you are following Quran and sunnah without following any groups in one village it means we are united. We are in one group that can go jennah. We can help them. We can preach Islam. So tell me. We have many groups in Sri Lanka. Can you tell which group can go to jennah. You cannot. So pls don't devide people's by creating groups and associations. It's a motivation of kafirs. Try understand.

    ReplyDelete
  14. 1924 ல் உலகளாவிய முஸ்லிம் தலைமைத்துவம் வீழ்த்தப் பட்டதிலிருந்து இஸ்லாம் பலம் பெற்று வருவது இயக்கங்ளால் தான்.
    இன்றைய துருக்கியின் பலமான ஆட்சி நிறுவப்பட்டதும் இயக்கத்தினால் தான்.
    அல்ஜீரிய வரலாற்றின் பொற்காலமும் அங்கு தோன்றிய 2 இயக்கங்களின் காலம் தான்.
    வரலாறு நெடுகிலும் இயக்கங்கள் சாதித்ததில் லட்சத்தில் ஒரு மடங்கேனும் தனி நபர்கள் சாதித்ததில்லை.
    மூன்று பேர் கொண்ட பயணத்தில் கூட தலைமை ஒன்றி தேர்ந்து எடுக்கச் சொல்லி கூட்டமைப்பு சிந்தனையை வளர்த்த இஸ்லாத்திலிருந்து கொண்டு தான் இக்கட்டுரையாளரும் Mr Jeseem உம் எழுதுகிறார்ககளா? அல்லது இஸ்லாத்தை கூறு போட நினைக்கும் யூத, கிறிஸ்தவ, இந்து மற்றும் ஷீயா ஆகியோரிமிருந்து பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறார்களா?

    ReplyDelete
    Replies
    1. We should take one person as imam when we are three. True. That's is Islam. But is the same way your groups doing? Can you answer? Totally wronge practice they are doing.

      Delete
  15. At xha! I think you didn't understand our explanation. Why they created association and groups after 1924? Why it was not from our prophet (PBOH)? Turkey and Algeria is not Islam. Think what is the practice of our prophet (PBOH)? Can you give me a hadeez? Don't try to cheet the people's and let them to be lazy. Do you know how many groups and association destroyed themselves and we cannot find the names even. Can you tell how many groups they following really sunnah? You know one? Creating associations and their managerial system was found by kafirs.that the systems now following by many Muslim groups by the name Islamic associations. Is it correct? Xha? Why we would circle our selves for a groups or associations in the name Islam? it is reduce real grows of Islam right? if you really want to grow Islam you just follow Quran and sunnah. Not the groups.

    ReplyDelete
  16. ஒரு மிகச் சிறிய உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்....
    ரசூலுல்லாஹ்வின் காலத்தில் எந்த மஸ்ஜிதுக்கு ட்ரஸ்டி போட் இருந்தது.
    இன்றும் கூட முஸ்லிம் நாடுகளில் ம்ஸ்ஜிதுகள் அரச பராமரிப்பிலேயே உள்ளன.
    உங்கள் வாதத்தின் படி பார்த்தால் எமது நாடுகளில் மஸ்ஜிதுகளின் நிலையை கொஞ்சம் கற்பனை செய்ய பாருங்களேன்.
    படியுங்கள்...
    பிக்ஹுல் அகல்லியாத் படியுங்கள்...
    தானாக புரியும்.

    ReplyDelete
    Replies
    1. Thanks. You understood my view. Jazakallah. This is what I need. We are united in masjid as trusty board who to manage the masjid and to do social works. This type unity is what I'm expecting among every one. This is really appreciate Islam. Any how jazakalla xha to understand it finally.

      Delete
    2. But we need some changes in the trusty board managerial system too.

      Delete
  17. ஒரு பயணத்தில் மூன்று பேர் சென்றால் அவர்களில் ஒருவரை அவர்கள் தலைவராக்கிக் கொள்ளட்டும்
    (அபூதாவுத்)

    நபியவர்கள் நுபுவ்வத்துக்கு முன் "ஹில்புல் புழூல்" என்ற ஒப்பந்தத்தின் பின் அந்தக் கூட்டமைப்பில் இணைந்திதிருந்தார்கள்.

    நன்மையை ஏவி தீமையை தடுக்க ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

    ஸகாத் கூட்டாக இணைந்து கொடுக்கப்பட வேண்டும்.

    இன்னும் எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்.

    சரி என்ன தான் சொல்ல வருகிறீர் தோழரே...
    கூட்டமைப்புக்களை இயக்கங்களை கலைத்து விடலாம் என்றா?
    ஓகே...
    பொதுப்பிரச்சினைகளுக்கு யார் தீர்வு தேடுவார்?
    மனம்போன போக்கில் போகும் சமூகத்தை யார் திருத்துவார்?
    அனாச்சாரங்களை மார்க்கமாக பின் பறுபவர்களுக்கு யார் வழி காட்டுவார்?
    மாணவச் செல்வங்களுக்கு யார் இலக்கை சொல்லிக் கொடுப்பார்?

    நீங்கள் சொல்வது புரிகிறது..
    அவர்கள் அப்படியே இருக்கட்டும்.
    சமூகத்துக்கு இன்னும் ஆட்டோ டிரைவர்கள் தேவை
    தூள் வியாபாரிகள் தேவை.
    நாட்டாமைகள் தேவை?
    ஆகவே ஒவ்வொரு வகுப்பிலும் 90% க்கு மேற் பட்டவர்கள் தெருவுக்கு வரவேண்டும்.
    மொபைல்ககளில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு ஊர் சுற்ற வேண்டும்.
    பிஞ்சிலேயே அன்னிய பெண்ககள் பின்னால் சுற்றி அடி வாங்க வேண்டும்.
    எதிர்கால சமுதாயம் உருப்பட்டு விட வேண்டாம்.
    ......
    இந்த மிஷ்னுக்கு தானே காசு வாங்கிக் கொண்டு எழுதுகிறீர்க்ள்

    வாழ்க உங்கள் பணி


    ReplyDelete
    Replies
    1. Still you are confused. I told you we need one unity not many. I agree what you stated here. That's the one I am al telling since beginning. We need to be unite as rasoolullah said. Not like this. For you kind attention. Is that unity if your village have 10 groups and deferent view of Islam? NO. We should be unite under one group that is Quran and sunnah. I gave many explanations but you are in the same era.

      Delete
    2. You cannot compare the above hadeez with this issue. Can you agree is the way the groups following now? Ridiculous. Don't cheet people's.

      Delete
  18. சரி எந்த ட்ரஸ்டி போர்ட் motivation programs, orientation programs, career guidance programs எல்லாம் நடத்தியிருக்கிறது.
    கமிட்டி உறுப்பினர்களுக்கு யார் இஸ்லாம் படித்துக் கொடுப்பது.
    கற்பனைகள் மிகவும் எளிது. யதார்த்தம் (practical) எத்தனை சதவீதம் சாத்தியம்.
    ஒன்று பண்ணலாம்....
    பேசாமல் நீங்கள் உங்கள் ஊரின் போர்டுக்கு வந்து, இவற்றை எல்லாம் செய்து காட்டி விட்டு எழுதுங்கள்.
    இயக்கங்களின் முக்கியம் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதலாம் தான்.
    ஆனால் தலைப்புக்கு பொருத்தமில்லாததால் விடுகிறேன்,
    இன்னும் ஒரு சந்தியில் சந்திக்கும் எண்ணத்தில்...

    ReplyDelete
  19. Some changes needful in our community to destroy groups and associations. As we united in one row we can do whatever you mentioned (programs)

    ReplyDelete
  20. We can...
    But who has done (except these teams)

    ReplyDelete
    Replies
    1. you are taking always what has done in past by these groups and associations. But we are talking what will happen in the future? What will happen after 10 or 100 years for your groups? why not, sometime the followers of such groups may hope their leaders as an equality to Allah. Ya allah protect us from such contradictions. Do you know how many Islamic groups have changed their perspective as shirk? For your info" what happened to mathhab groups? Imagine, in you point of view mathhab also created for a Islamic perspective like you said. But it was not archived thier real perspective of Islam (Quran sunnah). It was complicated. Because of why they failed you know? They didn't motivate a best mission to the society. They created groups and let the people inside their circle, after some years the Islamic growth was reduced because of creation of groups (mathhab). That groups will destroy automatically because they don't have real perspective of Islam. Why don't you think the same may happen to your groups too?
      You can see now everybody is willing to recite Quran and sunnah everybody can practice Islam now. Everybody having good sense about Islam better then mathhab periods. So, we don't want to be limited to circle like groups and associations. We should study, we should practice, we should have real perspective ( Quran and sunnah) we should be united for such social services. We should implement. We should involve not by them ( groups). I give you an small example. My village have no street lights, the people's of my village strained to go masjid tonight. So we are some friends gathered and discussed to put street lights on the electric post. We collected money by ourselves and we implemented the work and now my streets are brightening from lights. Imagine, we United for best perspective. But we didn't put name for our group, we didn't choose secretary, we didn't create branch offices, we didn't ask money abroad. We didn't put t the money in our pocket. We did that social service without your associations and groups. What I mean from these practice we need. We are one should do. We should not be lazy to wait for groups to do it and let them Creat non sense.
      So. Think. Let's be united in one row.

      Delete
  21. Yes,
    What will happen in the future if these types of movements won't be...
    Maximum road lights can be fit.
    What else..
    கல்லூரிகளை உருவாக்க முடியுமா?
    பொருளாதார கொள்கைகளை அமுல் படுத்த முடியுமா?
    வைத்தியசாலைகளை நடத்த முடியுமா?
    வைத்திய முகாம்ககளை நடத்த முடியுமா?
    இரத்த தான முகாம்ககளை நடத்த முடியுமா?
    அந்நிநிய சதிகளுக்கு எதிராக எழுந்து நிற்க முடியுமா?
    வீடுகள் கட்டிக் கொடுக்க முடியுமா?
    வறுமை ஒழிப்பில் தொடர்ந்து ஈடுபட முடியுமா?
    சீதனக் கொடுமையை ஒழிக்க முடியுமா?
    விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த முடியுமா?
    காஷ்மீரை மீட்க முடியுமா?
    பலஸ்தீனை காப்பாற்ற முடியுமா?
    பர்மிய முஸ்லிம்ககளை பாதுகாக்க முடியுமா?
    சிங்சியாங் முஸ்லிம்களுக்கு தீர்வு கொடுக்க முடியுமா?
    ஏராளமான இமாம்ககள் தோன்றிய மத்திய ஆசிய நாடுகளிலே இஸ்லாமிய வாடையே மறந்து விபச்சாரத்தை ஹலால் தொழில் போல செய்து உலகத்துக்கே விருந்து படைக்கும் நம் முஸ்லிம் யுவதிகளுக்கு நேர்பாதை காட்ட முடியுமா?

    தெரியாமல் வாதம் செய்தால் விளங்க வைக்க முடியும்.

    தெரிந்து கொண்டே சமூகத்தின் எழுச்சியை தடை போட்டு வீழ்த்தி விட்டு ஷீயாக்களுக்கு இடம் எடுத்து கொடுக்க நினைக்கும் உங்களிடம் எந்த விளக்கமு எடுபடாது தான்

    ReplyDelete
  22. Yes,
    What will happen in the future if these types of movements won't be...
    Maximum road lights can be fit.
    What else..
    கல்லூரிகளை உருவாக்க முடியுமா?
    பொருளாதார கொள்கைகளை அமுல் படுத்த முடியுமா?
    வைத்தியசாலைகளை நடத்த முடியுமா?
    வைத்திய முகாம்ககளை நடத்த முடியுமா?
    இரத்த தான முகாம்ககளை நடத்த முடியுமா?
    அந்நிநிய சதிகளுக்கு எதிராக எழுந்து நிற்க முடியுமா?
    வீடுகள் கட்டிக் கொடுக்க முடியுமா?
    வறுமை ஒழிப்பில் தொடர்ந்து ஈடுபட முடியுமா?
    சீதனக் கொடுமையை ஒழிக்க முடியுமா?
    விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த முடியுமா?
    காஷ்மீரை மீட்க முடியுமா?
    பலஸ்தீனை காப்பாற்ற முடியுமா?
    பர்மிய முஸ்லிம்ககளை பாதுகாக்க முடியுமா?
    சிங்சியாங் முஸ்லிம்களுக்கு தீர்வு கொடுக்க முடியுமா?
    ஏராளமான இமாம்ககள் தோன்றிய மத்திய ஆசிய நாடுகளிலே இஸ்லாமிய வாடையே மறந்து விபச்சாரத்தை ஹலால் தொழில் போல செய்து உலகத்துக்கே விருந்து படைக்கும் நம் முஸ்லிம் யுவதிகளுக்கு நேர்பாதை காட்ட முடியுமா?

    தெரியாமல் வாதம் செய்தால் விளங்க வைக்க முடியும்.

    தெரிந்து கொண்டே சமூகத்தின் எழுச்சியை தடை போட்டு வீழ்த்தி விட்டு ஷீயாக்களுக்கு இடம் எடுத்து கொடுக்க நினைக்கும் உங்களிடம் எந்த விளக்கமு எடுபடாது தான்

    ReplyDelete
    Replies
    1. We can do what ever you told above when we are united under one perspective (Quran and sunnah)
      And mind your words we are not giving place to siyah. There is no deference between your groups and Siyah. Why you are emotional and comparing us with any other groups. We are against to siyah too. Siyah also a separated group mind it. Your people's are edicts to groups I don't know why. You are the one who don't know the fact, we cannot teach you. Allah will teach you one day. Allah Kareem.

      Delete
  23. Yes, all these are possible when we are united.
    Who will do it.
    Can you?
    Can any other individuals?
    Movements only can do.
    They can unite ummah, even though they are living in different contries

    ReplyDelete
    Replies
    1. Good improvement with your mind. I appreciate. Jazakallah.

      You are asking WHO WILL DO IT?
      This is the question which we all should answer in the world right now. The answer is very eaZy if we are under one row (Quran and sunnah) then we can answer with many practices by our prophet (PBOH). Our prophet guided already.
      I CAN.
      EVERY INDIVIDUALS CAN WHEN THEY UNITED UNDER ONE ROW.
      groups can do also they may guid us to wrong path against Quran sunnah. that is our urguement. You only can decide everything by using your 6th sense avidencing by Quran and sunnah. So why u need a group?
      We are in one group if you follow Quran and sunnah and we don't need to put names for that. We don't need branch offices,we don't need money from abroad, we are united all over the world as we are under one perspective.

      Delete
    2. Finally, I remember a hadeez.rosoolullah (PBOH) said. My ummah will be divided for many groups (72) but only one group can go to jennah who is following Quran and sunnah.


      Delete
  24. இஸ்லாத்தை தூய வடிவில் உலகின் மூலை முடுக்கெல்லாம் எத்தி வைக்க இயக்கங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
    ஒலிம்பிக்கில் கூட இத்தகைய முயற்சிகள் நடைபெற்றதை யாவரும் அறிவர்.
    ஒரு மணி நேரத்தில் 68000 பேர் இஸ்லாத்தை தழுவுகின்றனர், இது எந்த தனி மனிதனின் முயற்சி!!!!
    இதையெல்லாம் சகிக்க முடியாதவர்களின் சதி வலையில் மூளைச் சலவை செய்யப் பட்ட உங்களைப் போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லது முஸ்லிம் பெயர்களில் எழுதும் கூட்டத்துக்கு இந்த எழுச்சிக்கு தடையாக குறுக்கே நிற்க அனுமதிக்க மாட்டோம்

    ReplyDelete
    Replies
    1. It's you and your groups have taken the contract to destroy Islam.
      You never understand.
      You always telling what they have done but your mind is not ready to understand the conclusion what will be in the future if you follow the groups. Iam praying Allah to give you a good knowledge about this. Jazakallah.

      Delete

Powered by Blogger.