Header Ads



பிரபலமான இலங்கையராக, குமார் சங்ககார தெரிவு

தெரண ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த சிறந்த இலங்கையர்களை கௌரவிக்கும் “Ada Derana Sri Lankan of the Year - 2016” மா பெரும் விருதுவழங்கும் நிகழ்வு நேற்று (23) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. 

பல்வேறு துறைகளில் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இலங்கையர்கள் விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

ரசிகர்களின் அதிக விருப்புக்களை வென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககார ஆண்டின் சிறந்த பிரபலமான இலங்கையராக தெரிவு செய்யப்பட்டார். 

இந்நிகழ்வில் விருதுகளை பெற்றுக் கொண்ட ஆண்டின் சிறந்த இலங்கையர்கள் விபரம் வருமாறு, 

Sports – Mathew Abeysinghe 

Global Entertainer - Jacqueline Fernandez 

Entrepreneur - W.K.H. Wegapitiya 

Classical Entertainer - Dr. Arunthathy Sri Ranganathan 

Entertainer / Popular Category- Bathiya and Santhush 

Global Businessman - Merrill J. Fernando 

Global Scientist - Professor Malik Peiris 

Popular Award – Kumar Sangakkara 

Special Award - Jayanthi Kuru-Utumpala 

Special Award – Mahinda Deshapriya 

Unsung Hero - Dr. Ajith C.S. Perera / Mrs Princy Mangalika / Wilbert Ranasinghe 

Gallant Soldier – Personnel Representing the Tri-Forces 

Icon of the Year – Kumar Sangakkara 

No comments

Powered by Blogger.