September 30, 2016

வடக்கு எமக்கே உரியது, தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது - ஞானசார

வடக்கு எமக்கே உரியது இலங்கையில் 2500 வருட பழமையான இனம் சிங்கள இனமே அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இன்று வவுனியா நகரில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழர்கள் இலங்கையை அல்லது வடக்கை சொந்தம் கொண்டாட முடியாது பெரும்பான்மை இனத்தனவரான சிங்களவர்களுக்கே வடக்கு சொந்தம்.
மேலும் வடக்கில் விகாரைகள் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது அவை அனைத்தும் முறைகேடானது.

இலங்கையை உருவாக்கியது பௌத்தர்களே அவர்களுக்கு எங்கும் விகாரைகள் எழுப்ப உரிமையுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த போராட்டம் வெறும் ஆரம்பம் மட்டுமே எமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ளும் வரை போராட்டம் தொடரும். அடுத்து யாழ்ப்பாணத்திலும் சென்று ஆர்ப்பாட்டம் நடத்த எமக்கு முடியும் அதற்கான உரிமையும் எமக்கு உண்டு எனவும் தேரர் பகிரங்கமாக தெரிவித்தார்.

இதேவேளை தமிழர் வாழும் இடத்தில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நீங்கள் செய்யும் போது தமிழர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த மாட்டார்களா? அவர்களுக்கு அதிர்ப்தி அளிக்காதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

தமிழர்களுக்கு இங்கு எந்த பிரச்சினையும் இல்லை, இந்த போராட்டத்தை நடத்துபவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்களவர்கள் நாம் எமக்கு அதற்கான உரிமை உள்ளது.

எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு முகம் கொடுத்து நாம் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் வடக்கை பெற்றுக்கொள்வோம் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

31 கருத்துரைகள்:

இப்டி வடக்கிற்கே சிங்களவன் ஆப்புவைக்க நினைத்துக்கொண்டிருக்கும் போது தமிழனுக்கு இந்தியா சிங்களவனையும் மீறி வடக்கை இணைத்துக்கொடுப்பானாம். முஸ்லிம்கள் வட கிழக்கு இணைந்த தமிழ் தீவிரவாத தேசம் பற்றி அச்சம் கொள்ளதேவையில்லை.

Varuthu varthu vilahu vilahu singam Varuthu.

This is due to Tamils they did not accept Muslims from the beginning , if they respect the Muslim community and their rights this problem resolved long ago.

As a Muslim i am strongly against joining north and east

இவர்தானே இலங்கையின் "முஸ்ஸிம்களை கட்டுப்படுத்தும்" துறைக்கு நியமிக்கபட்ட மினிஸ்டர் (Hon. Minister of Controlling Muslims)

அவர் தனது சேவையை வடக்கு கும் விஸ்தரிக்க வாரார் என்னவுடன் முஸ்ஸிம் நண்பர்களுக்கு சந்தோசத்தைப் பாரு.

Ane GNANASARA KATAWAHAGENA HITO.THO DANNA KEHELMALA.BUDHAGAMA BUDUHAMUDURUWO SINHALAYA OKKOMA EDHA AAWE INDIAWEN.DEN AE KOTASA WENWELA .DEN AE RATATA KIYANNE NEPAL KIYALA .DENWATH DENAGANIN.NAYATA KAHINNE NETHIWA.

ஞானசர இப்போது நல்லவரோ?
தமக்கு ஒரு கண்போனாலும் தமிழருக்கு இருகண்ணும் பபோக வேண்டும்.இதுவே முஸ்லீம்களின் ஆசை.

இனியென்ன விஷக் கிருமி விக்கியின் வாயில் இனி எப்போதும் கொழுக்கட்டைதான்.

இனி வாயே திறக்க மாட்டான், படு பாவி.

THIS RACIST BHIKKU IS PROMOTED TO LEAD TAMIL RACISTS.

NOW HE IS THE MINISTER OF CONTROLLING RACIST TAMILS.

AJAN - உமக்கும் சந்தோஷம்தானே, இந்தப் பேயால் நமக்கு அடி விழுந்தபோது.

வடக்கில் சேவை செய்ய முனையும் இந்தப் பேயிற்கு அரசின் ஆசீர்வாதம் இருக்கிறது.

முஸ்லிம்கள் இதற்கு எந்த ஆதரவும் இல்லை.

இதைத்தான் நான் பல தடவை எழுதினேன் நீங்கள் இருதரப்பும் சண்டையிட வேண்டாம் அது நடக்காது இது திட்டமிணாப்பட்ட சதி என்று .எனது கடந்த பின்னூட்டங்களை பாருங்கள் .

பொதுவாக இவன் மட்டும் வடக்கில் போய் ஆர்ப்பாட்டம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை இவனுக்கு இது தேவை இல்லாத விடயம் பொறுப்புள்ள அரசாங்கம் பார்க வேண்டிய வேலையை இவார் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.இவன் ஏவி விடப்படும் கூலிப்படைதான் மற்றப்படி இவனால் ஒன்றும் செய்ய முடியாது,ஆகவே இவன் வடக்கில்எதிர்ப் ஆர்ப்பாட்டம் செய்தான் என்று முஸ்லிம்கசந்தோஷப்பவேண்டியதும் இல்லை தமிழர்கள் கவலைப்படத் தேவையும் இல்லை.இனீனும் ஒரு பிரச்சினை வரும் போது கிழக்கில் வந்து முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் எடுப்பான் .இவனுக்கு கூலி கிடைப்பதைப் பொறுத்து வேலை செய்வான் .

ஞானசாரா! பூமி யாருக்கும் சொந்தமானது அல்ல அது அல்லாஹுக்குறியது புத்தர் எப்பாயவது அவர் போதனையில் அனைத்து பூமிகளையும் அங்குள்ள மக்களை விரட்டிவிட்டு ஆக்கிரமியுங்கள் என்று சொன்னாரா மாற்றமாக உலக ஆசையை விட்டுவிட்டு கடவுளின் அருளை நோக்கி போனார் அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால் நீ செய்யும் அட்காசங்களை பார்த்து உன் மூஞ்சில் அவர்தான் முதலில் அறைந்திருப்பார்.தயவு செய்து உன் தவருகளால் மேலும் ஒரு சுனாமி அலையை நம்நாட்டை நோக்கி கூப்பிடாதே!

Vikneswaranin adi varudihalukku kulirume ippo!!!!

There is no difference between Vicki and Gnanasara. Both Racist. We Muslims no need to support either of them.
Let them fight if they want to and kill one another.

இந்த பிக்கு ஏன் வ்வுனியாவுடன் நின்றுவிட்டார்?
கூட்டத்தில் பேசிவிட்டு போக வேண்டியது தான் வேறு ஒண்டும் வடக்கில் பிடுங்கிங்க முடியாது.

முஸ்ஸிம்களுக்கு தான் இவரின் பெயரை கேட்டாலே பயம், எமக்கு இல்லை.

இங்குள்ள comments களை பார்த்தால் தான் தெரியுது, அனேக முஸ்ஸிம்கள் இன துவேசிகள். இவர்களை கட்டுபடுதாவிட்டால் இலங்கை அடுத்த பாக்கிஸ்தான் ஆகிவிடும்.

எனவே BBS சேவை வடக்குப்பகுதி க்கும் தேவை.

Mr.ash sheikh asmin bin iyoob naleemi, the member of north province mannar district?

இதில் எங்கே நான் ஞானசார நல்லவன் என்று கூறியுள்ளேன். என்கருத்தை சரியாக படிக்கவும் ஒரு சிங்கள இனவெறியன் வடக்கில் வந்து சவால் விடுகின்றான் என்றால் இவர்களை மீறி வடகிழக்கை எப்படி இணைக்க முடியும்? முஸ்லிம்கள் இந்த விடயத்தை அலட்டிக்கொள்ள தேவையில்லை வட கிழக்கு எதிர்ப்பை முஸ்லிம்கள் மாத்திரம் கையிலெடுப்பதாக ஒரு விம்பம் தோற்றுவிக்க படுகின்றது

முஸ்லிம்களை அடிக்கும் போது கல்முனைக்கு வாருங்கள் எங்கள் வீடுகளையும், கடைகளையும் உங்களுக்கு காரியாலயம் அமைக்க இலவசமாக தருகின்றோம் என்று இவனை கொண்டு முஸ்லிம்களை ஒடுக்க நினைத்த தமிழ் நயவஞ்சகர்களின் முகத்தை நாமும் 3 வருடங்களுக்கு முன்பே அறிந்துகொண்டோம் குமாரா

At Ajan! Why your comments always against Muslims? Why you hate Muslims? Is my religion or Muslims have done any wrong deeds for you? No. It's tamilians have done many wrong deeds for Muslims but we still be patient because we need to be united with all peoples of Sri Lanka. So please let's be united as Sri Lankans. Why we should hate each other by useless comments. Some of your comments are hurting our heart even we did not do any wrong deeds. My kind request for both communities, pls try to post comments politely and decently to expose your comments. As we are Muslims we likes to be united with everyone of our mother island. So let's find solutions without harming any community even its sinhales, Muslims, tamilians. I hope Mr ajan and others will try be polite and decent in the future.

இந்த Kumar ஒரு முட்டாள் போல் comment எழுதுகிறார் . மற்றவர்களின் கருத்தை சரியாக வாசித்து அதறகு பதில் எழுதினால் நல்லது.

உங்களிடம் வேறு என்னதான் பிடுங்க இருக்கிறது ? அதுதான் முள்ளிவாய்க்கால் இல் வைத்து தலையை சுக்குநூராக்கிட்டானுகளே. இப்ப மிச்சம் விக்கி மாமாவின் வேட்டி மட்டும்தான். அதையும் உருவிட்டால் வடக்கே நாறும்.

முள்ளிவாய்க்காலில் தமிழன் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட போது இதே ஞனசாரருடன் இணைந்து பால் சோறு உண்டு கொண்டாடிய முஸ்லீம் அடிப்படை வாதம் குறித்து நன்கறி வோம் பெயர் போடாத கொளையெ!!

This comment has been removed by the author.

JM it's time to revoke the comment option

Ajan oru sorry naie Athu kuraikuthu endtru nammum kuraikka kudaathu.

This comment has been removed by the author.

முஸ்லிம்கள் தாம் வேறு இனம் என்று தெளிவாக சொல்லியும் தமிழர்கள் முஸ்லிம்களை தமிழர்கள் என்று அடம் பிடிப்பது தவறானது. முஸ்லிம்களும் ஒரு சமயத்தை இனம் என்று அடம் பிடிக்காமல் தம்மை தமது இன அடையாளமான அரபுக்கள் என்ற பெயரில் அடையாள படுத்தி கொண்டால் இன அடையாளம் தளிவாக இருக்கும். முஸ்லிம்கள் பேசும் அரபுத்தமிழ் முஸ்லிம்களுக்கே சொந்தமான மொழி. மலையாளம் போல இந்த அரபித்தமிழ் தமிழ் போல தெரிந்தாலும் அது தனியான மொழி என்பதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் அரபுக்களை உரிய மதிப்பு கொடுத்து அவர்களின் உரிமைகளை மதிக்காவிட்டால் எப்படி அரபுக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும்?

இந்த மஞ்சள்துண்டு நாய் முதலில் முக்கால்களை எல்லாம் அரேபியாவுக்கு அனுப்புறன் என்று சொல்லிச்சுது. இலங்கை முஸ்லீம்கள் தம்மை அரபுக்களின் வாரிசுகள் என்று கூறி, அவர்கள் வந்தேறிகள் என்பதை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் தமிழர்கள் மகாவம்ச காலம் தொட்டு வாழும் மண்ணின்மைந்தர்கள் என்று தான் தமது உயிரையும் கொடுத்து மண்ணை மீட்க முனைந்தார்கள். ஆகவே இந்த மஞ்சள்துண்டு நாய் முதலில் முஸ்லீம்களை அவர்களின் முன்னோர்களின் நாடாகிய அரேபியாவுக்கு முதலில் அனுப்பிய பின்பு தானே தமிழர்களைப் பார்த்துக் குரைக்க வேண்டும் அல்லவா?

அதை வளர்த்து வெச்சிறக்கிறதே அதுக்குத்தான் ஆனால் ஒரு வித்தியாசம் அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்,அவன் எவ்வளவு கொடூரமானவன் என்றால் அவன் எது ஒன்றும் பேசா விட்டாலும் எது ஒன்றுக்காகவாவது வந்து அவன் முகத்தை காட்டினாலே போதும் அவ்வளவு கொடூரம் அப்ப்ப்பா பார்க்கவே சகிக்க முடியல.மனிதனை அழிக்கும் பெரும் பயங்கர மிருகத்தை போலவே இருக்கின்றான்,யா அல்லாஹ் நீ என்னை மன்னி்ப்பாயாக

Post a Comment