September 27, 2016

இது நாள்வரை நான், இனவாதியாக செயற்படவில்லை - விக்கி

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதியாகவோ, சிங்கள எதிர்ப்பாளனாகவோ செயற்பட்டது இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளைகள் இருவரும் திருமணம் முடித்திருப்பது சிங்கள இனத்தை சேர்ந்தவர்களையே என்றும் அவர் மேலும், தெரிவித்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் பற்றி கருத்துரைத்தால் இனவாதியாக சித்தரிக்கப்படுவதாகவும், எனினும் இது நாள் வரை தான் இனவாதியாக செயற்பட்டது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

'எழுக தமிழ்' நிகழ்வானது மிகவும் அமைதியான பேரணியாகும்.

குறித்த பேரணியின் ஆரம்பத்தின் போது 'சிங்களத்திற்கோ, பௌத்தத்திற்கோ, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோ பேரணி முன்னெடுக்கப்படவில்லை என்றும் தான் குறிப்பிட்டிருந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு பெடரல் முறை என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

20 கருத்துரைகள்:

இவங்களுக்கு ஒற்றுமையாக இருக்கவெ தெரியாது ஒரே நாட்டை பிரிச்சி தாங்கோ ...அது தாங்கோ இது தாங்கோ .தற்போது நாட்டில் எல்லாத்துக்கும் ஒரே சலுகை இருக்கும் போது இவர்கள் தான் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகிறார்கள்.

தமிழர்களின் ஒற்றுமையை பார்க்க வெண்டும் என்றால் London France Swiss பொய்த்து பாருங்க அடிச்சி கொண்டு சாகுறாங்க!

CM விக்கி தனது இரு மகன்களையும் சிங்கள குடும்பத்தில் மணமுடித்து கொடுத்தவர். வாழ்வில் சிங்களவர்களுடன் பெரும் பகுதியை வாழ்ந்தவர். பிரதம நீதியரசராக இருந்தவர். இனவாதி அல்ல.

ஆணால், இந்த ஏமாற்று பேர்வழிகள் தங்களின் கள்ளவிளையாட்டுகள் இவரிடம் செல்லுபடியாகாதபடியால் இனவாதி என வதந்தி கிளைப்பிவிடுகிறார்கள்.

விக்னேஷ்வரன் நல்லவரா கெட்டவரா எனதெரியாது.ஆனால் அவர் இனவாதி அல்ல மாறாக புலிகளைதீவிரமாக எதிர்ப்பவர்.தமிழருக்காக கடவுள் குரல் கொடுத்தாலும் இனவாதி என்றே கூறுவர்.

Mr. Chief Minister! Make arrangements and be positive for Muslims and Sinhalese to live with dignity in the North, same as Tamils. Please Change your mentality that North is only for Tamils.

This racist Vicky is a sympathiser of Tamil terrorists.

He should be arrested and questioned by CID.

இனவாதில்லை என்றால்.அப்போ சும்மா இருக்கும் சகல இன மக்களையும் குழப்பும் நோக்கம் யாரிடமாவது பாரிய பணத்தொகையை வாங்கிக்கொண்டு குழப்புகிறாரா இன்றும் சிந்திக்க தொண்டுகிறது.பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமல்லவா?

If he us not a racist, what has he done for the resettlement of Muslims who ethnic cleansed by LTTE, as Chief Minister of the Province?

ajan - நீரும் இனவாதி விக்கி மாமாவின் சம்பந்தி ஆகப் போகிறியா?

@Yusuf, you must be an ISIS Muslim terrorist for sure.

Why didn't police arrest you under terrorism prevention act and put you in jail for life-time. If not, SL is in big danger soon

இந்த இனவாதி விக்கி ஆசாமி, நீதிபதியாக கடமையாற்றிய சமயங்களில் எத்தனை அப்பாவி சிங்கள, முஸ்லீம்களின் வழக்குகளுக்கு எதிராக செயல்பட்டிருப்பான்?

இவன் தற்போது எடுக்கும் பென்ஷன் காசை, உடனடியாக நிறுத்த வேண்டும்.

Hey Mr. Attathoni Raj. Terrorist ellam parpathatkku Nallavar polthan therivar .

Ya may be was a racist. ..but not now :-)

Antony raj..basterd ltte Catholic terrorist are barried under sands.so chance for an eelam again. .hope you all barried soon...


சில வேளை "இனவாதி" என்பதற்கு விக்கியின் அகராதியில் நாம் நினைக்கும் அர்த்தத்தில் இல்லாமல் மாறுபட்டதாக இருக்கவேண்டும்.

tamil terrorist sympathisers should be arrested and put them behind bars without any investigation for life.

Y sir u didn't get chance for that

@ Mahendran " May be he was a racist not now "
What does it tell u ? He is a politician he act according to the situation.
Even our current president, he was a racist, he was no different to Mahinda but now he is playing the innocent rabbit card.
All of them are same.

Ajan you used to comment intelligently now what with Isis, almost in every comment you mention Isis.
தினமும் கனவில் ISIS ( Israel Secret Intelligence Service ) வருகிறார்களோ?

Voice Sri Lanka:
Negligence is the correct answer to ignoramus like ajan antony and kumar kumaran.
"The moon doesn't care about barking dogs"

Post a Comment