September 17, 2016

அரசியலுக்காகவே முஸ்லிம்கள், மத அடையாளத்தை வெளிப்படுத்துகின்றனர் - விக்னேஸ்வரன்

இலங்கையில் முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும் அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது என கூறிக் கொள்வதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி .விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு நகரில் தற்போது நடைபெறுகின்ற தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவில் முக்கிய விருந்திராக கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.  இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் 

´´எந்தவொரு இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் கலை, கலாசாரம், இலக்கியம் அனைத்திற்கும் அடி நாதமாக விளங்குவது அவர்களின் தாய் மொழி தான். தமிழர் என்றாலும் சரி, சிங்களவர்கள் என்றாலும் சரி, மொழிதான் அந்த இனங்களின் பாரம்பரிய வடிவமாக அமைகிறது. 

முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தமது அடையாளம் மதம் சார்ந்தது, மொழி சார்ந்தது அல்ல என்று கூறி வருகின்றனர். கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசும் போதும், தமிழ் மொழியில் கவிதைகள் எழுதி பாடும் போதும் அவர்களின் கலை அடையாளமும் மொழி சார்ந்தது என்று சொல்லத் தோன்றுகின்றது. 

மொழி பேச கற்றுக் கொண்ட பின்னர் தான் மதத்தை அறிந்து கொண்டோம். இந்நிலையில் முஸ்லிம் சகோதரர்களும் அடிப்படையில் தமிழ் மொழி சார்புள்ளவர்கள்தான். 

தமிழ் இனத்தை இனிமேல் ஒன்றிணைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான்´´ என்றார். 

(பிபிசி)

47 கருத்துரைகள்:

Iya islam matham kedaiyathu markkam

No one cares about this racist Vicky's bullshit comments.

எமக்கான அடையாளம் இஸ்லாம் எமக்காக ஒரு போலி அடையாளத்தை உன் சுயநல நோக்கத்திற்காக போர்த்திவிடலாம் என்று கனவில் கூட காண வேண்டாம்.எங்கள் மீதான உங்கள் மொழி பாசத்தை புலி தீவிரவாதிகளின் காலத்தில் அறிந்துகொண்டோம்.வேணும்மெண்டா அப்பாவி தமிழர்களை இன்னும் காலம்பூராகவும் ஏமாற்றிக்கொண்டிருக்கலாம். முஸ்லிம்களிடம் வராதே

சரியாக சொன்னனீர்கள்.
வீதசார தேர்தல் முறையால் உருவான தேசியம்.
தேர்தல் முறைமாற்றத்துடன் அழிந்து விடும்.

I would say ISIS shuold be classied with LTTE : Terrorists

Hello Mr. Viknesh,
Don't think to speak about Muslim as whatever you like. Now I can see your actual face on Muslims.
I think, you are the one only creating problems among Srilankan society.
I am respecting you age.
Please don't behave or talk like this, hereafter think before you open the mouth.
I understood, you don't have any kind of good performance to show among your peoples and resulting to talks against Muslims and Sinhala society.
Think about good and do the best.
Remove your cruelty.
Not only you, we all think about peaceful nation.

Thanks
I am very sorry for my comment.

You are not perfectly right about Muslim identity Mr CM.
If Srilankan Muslims have a history of being identified
as Muslims ,then that's what their id is. Their
political ambitions are shaped according to that id.
You don't call yourself Hindu because India has Hindus
speaking more than hundred languages living in many
different provinces with their own linguistic ids.But
that's not the case in Srilanka. Hindus are Tamils
and Tamils are Hindus with a little amount of Tamil
Christians like Sinhala has its Christians . And
you must be proud about Srilankan Muslims speaking
the same language you speak while following a world
religion and serving the Tamil community through
Islam. Don't forget Mr CM , it is for a political
reason that Tamils have a Tamil Nadu in South India
and we had an Elam war in Srilanka. And it is for a
political reason that north has a Tamil CM .

Better change your name as ISIS racist.it will soot you.

thuwesa warathi piryohangali wikneswaran awerhale muslimgalipatree piryosikka wendam.

வடக்கிலிருந்து முஸ்லிங்களை கொடூரமாக விரட்டியடித்தது எது? காத்தான்குடி பள்ளிவாசலில் இறைவனை தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிங்களை மூர்க்கத்தனமாக சுட்டுக்கொன்றது மற்றும் முஸ்லிங்களுக்கு எதிரான எத்தனையோ கொடூரங்களில் தமிழ் பாசிச இயக்கங்களை ஈடுபடச் செய்த காரணி எது? இவைகளை தவிரவும் வேறு காரணிகளும் அடிப்படைகளும் தேவையா முஸ்லிங்கள் தனியான ஒரு இனம் என்ற அடையாளத்தைத் தாங்குவதற்கு.

முஸ்லிம்கள் எந்த காரணங்களுக்காக தமது அடையாளம் மதம் சார்ந்தது, மொழி சார்ந்தது அல்ல என்று கூறினாலும் அது அவர்களைப் பொறுத்த விடயம். அதில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

காழ்ப்புணர்ச்சியா?

முஸ்லிம்கள் எந்த காரணங்களுக்காக தமது அடையாளம் மதம் சார்ந்தது, மொழி சார்ந்தது அல்ல என்று கூறினாலும் அது அவர்களைப் பொறுத்த விடயம். அதில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

குமார் குமரன் என்றுசொல்லகூடிய பயங்கரவாதிகள் எல்லாம் கடந்த காலங்களில் பாசிச புலிகளின் அங்கத்தவர்கள் அதிபிறந்து அதிலே வழர்தவனிடம் எவ்வாறு சமாதானப் போக்கும் கருத்தும் வெளிவர முடியும்?இன்னொரு இனத்தை அழித்து தான் மட்டும் வாழ வழி பார்ப்பவன்தான் அசல் பயங்கரவாதி இவ்வாறான கொலைகாறனீடம் இருந்து பாதுகாப்பு பெற ஆயிதம் எடுப்பவன் போர் வீரன் .குமார் போன்ற பாசிசவாதிகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் .ஒருபிரச்சினையும் இல்லாமல் அமைதிப்பூங்காவாக இருந்த இலங்கையை இந்திரா காந்தியின் ஆலோசனைப்படி எம் ஜி ஆர் என்னும் பயங்கரவாத ஸ்தாபகரின் உதவியுடன் இலங்கையில் சில உற்சாய மடையர்கள் ஆரம்பித்த தனி நாட்டு பயங்கரவாதம் யாரால் ஆரம்பித்தது வைக்கப்பட்டது?சும்மா இருந்த தமிழ் மக்களை முஸ்லிம்கள் தானாக வம்புக்கு இழுக்கவில்லை முஸ்லிம்கள் மீது அநீதி இழைக்கப்பட்ட பின்தான் முஸ்லிம்கள் ஜிஹாத் என்றும் இராணுவம் என்றும் ஊர்காவல் படை என்றும் உருவாக்கினார்கள் தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ள.அதன் விளைவாக தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் .இதற்கு மூலகாரணமான வித்திட்டது யார்Mr. Kumar kumaran.குழப்பத்தை ஏற்படுத்துவது இலகுவானு விடயம் அதை அமைதிக்கு கொண்டு வருவது மிக மிக கஷ்டம்!முப்பது வருடம் யுத்தம் செய்து அநியாயமாக தமிழனை தமிழனும்.தமிழனை.இராணுவாமும்.இந்திய இராணுவமும் அழித்ததே தவிர தனிநாடு என்ற நாமம் இல்லாமல் போனது,mr.kumar,ஒரு பேச்சுக்கு இலங்கை அரசு தனிநாடு அல்லது அதற்கு ஒத்தமாதிரி ஒன்றை தர விரும்பினாலும்.நீங்கள் நம்பி இருக்கும் கேடு கெட்ட இந்தி முட்டுக்கட்டை போடும்.இலங்கையில் தனித்தமிழ் நாடு பிரிந்தால்,இந்தியாவில் உள்ள தமிழ் நாடும் தனியாக கேட்டுப்போராடும்,அதேபோன்று.கேரளா,ஆந்திரா,கர்நாடகா.யூபி,மகாராஸ்டா என்று பட்டியல் நீண்டு இந்தியா 31நாடாக பிரியும் அபாயம் ஏற்படும் [ரஷ்யா போன்று]இதை 2020 வால்லரசாக (பகற்கனவு) கனவு கண்டு கொண்டு இருக்கும் இந்தியா விரும்புமா? புத்தியுள்ள பிள்ளைக்கு செம்பரித்தியம் பூ நஞ்சா என்ற கேள்வி போல் ,புத்தி சாதுர்யமாக மாறிமாறி வரக்கூடிய அரசாங்கங்களோடு ஒத்துப்போய் ஏதோ அப்பாவி தமிழ் மக்களுக்கு செய்யாமல்.சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் முஸ்லீம்களை குறை கூறி திரிவாதில் எப்பிரயோசமும் கீட்டப்போவதில்லை மாறாக இரண்டு இனத்தோடும் பகைமையை வழர்ப்பதுதான் மிச்சம் ,பாவம் அப்பாவி தமிழ் சகோதரர்கள் .

மொழி என்பது ஒரு வெறும் ஊடகமே தவிர அது ஒரு கருகூலம் அல்ல. முஸ்லிங்களின் கலை, கலாசாரம், பண்பாடு, இலக்கியம் அனைத்திற்கும் கருகூலமாகவும் அடி நாதமாகவும் விளங்குவது அல் குர்ஆனும் நபி வழியுமே (ஹதீஸ்) தவிர எந்தவொரு மொழியும் அல்ல என்பதை CV விக்னேஷ்வரன் அவர்கள் உட்பட அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த விக்னேஸ்வரனுக்கு விளங்கவில்லை மதமும் மொழியும் வெவ்வேறான விடயம் என்பது,இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தமிழை தவிர வேறு மொழியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் முஸ்லீம்களின் வணக்க வழிபாடுகள் அனைத்தும் இப்போதுள்ளது போன்றுதான் இருக்கும்.விக்னேஸ்வரன் பல மொழி பேசும் பல நாடுகளுக்கும் போயிருப்பார் அங்குள்ள முஸ்லிம்களையும் மேலோட்டமாக பார்த்து இருப்பார் அப்படிப்படவருக்கு விளங்காமல் அல்லது விளங்கி வேண்டுமென்று சொல்வாராக இருந்தால் மற்றவர்களை சொல்லவா வேண்டும்?இலங்கை போன்ற பல்லின மதச்சார்புடைய மக்கள் வாழும் நாடுகளில் பொதுப்பணித்துறைகளில் கடமையாற்றும் உயர்அதிகாரிகள் எல்லா மதங்களையும் ஓரளவேனும் கற்றறிந்து இருக்க வேண்டும் .தமிழ் மகளின் இரண்டாவது சாபக்கேடுதான் இந்த விக்னேஸ்வரன்.

In UK almost every one speak and write in English but no one say we are one religion people rather it is multicultural country .
I think Mr Wiknaswaran try to merge Muslim and Tamil to get political benifits,


மொழியின் அடிப்படையில் இனங்களை பிரித்து, அவர்களும் ஒற்றுமையாக வாழ்வதென்பது அடுத்தவர்களின் கலை, கலாசாரம், அவரவர் சமய வழிபாட்டுச் சுதந்திரம் என்பன விமர்சனத்திற்கு அப்பால் ஏற்றுக் கொள்ளப் பாடும்போதுதான் சாத்தியமாகும்.
இந்தியாவில் கேரள மாநிலம்: அவரவர் கலை, கலாச்சாரம் சமய வழிபாடு அடுத்தவர்களால் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதனால் மொழியை அடிப்படையாகக் கொண்டு ஒற்றுமையாக வாழ்கின்றனர், அவரவருக்கென்று பண்டிகைகள் இருந்தாலும் (ஓணம்) என்பது மூவினத்தவரும் (இந்து,இஸ்லாமிய,கிறித்தவர்) கொண்டாடும் பண்டிகையாகும். அங்கு யாரையும் யாரும் வீழ்த்தி வெற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணவில்லை. ஒருகாலத்தில் நாமும் (இந்துக்களும், முஸ்லிகளும்) ஒன்று பட்டிருந்தோம். எனக்கு இன்னும் நினைவிருக்கின்றது தீபாவளிப் பண்டிகைக்கு அன்னபுரணி அத்தை(அப்படித்தான் அழைப்போம்) வீட்டிற்கு செல்வதும், அவர்கள் எங்களுக்காக புதுப் பாத்திரத்தில் சமைப்பதும், அது போல் நோன்புப் பெருநாள் வந்துவிட்டால் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவதும் புத்தாடை உடுத்தி கொண்டாடுவதும்.
ஆனால் “தனிநாடு” “தனி ராஜ்ஜியம்” என்று போராட புறப்பட்ட பின்னர்தான் தமிழ் அதிகார வர்க்கத்தின் காழ்ப்புணர்ச்சியும், சூதும், நயவஞ்சகத்தன்மையும் புரிந்தன.
திரு விக்னேஸ்வரன் அவர்களால் முடியுமானால் முதலில் யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள் என்ற வேற்றுமையை உங்களால் களைய முடியுமா? முடிந்தால் அதை நடத்திக் காட்டுங்கள்? ( இங்குதான் புலிகளை விட்டு கருணா பிரிந்ததன் யதார்த்தம் புதைந்துள்ளது )
ஈழத்திற்காக போராட நாமும் தயாராகத்தான் இருந்தோம் எமது இளைஞர்களும் ஆரம்பக்காலத்தில் இயக்கத்தில் இருந்தார்கள் தான். ஏன் அங்கிருந்து வெளியேறினர்?
உங்கள் நயவஞ்சகம் விஸ்வரூபம் எடுத்த போது அங்கருந்து வெளியேறி விட்டனர். இந்த உண்மைகளும் இதற்குப் பின்னால் உள்ள யதார்த்தமும் திரு விக்னேஸ்வரன் அவர்களுக்குத தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
“சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” எனவேதான் நாம் எமது அடையாளம் மொழி சார்ந்ததல்ல, அது எமது சமயம் சார்ந்தது என்கின்றோம்.
பாட்டும், பரதமும் உங்கள் அடையாளம், நடனமும், நாட்டியமும் உங்கள் கலாச்சாரம் இவை மொழியை பாரம்பரியமாகக் கொண்டவைதான். ஆனால் இதில் எப்படி நாங்கள் (முஸ்லிம்கள்) ஒன்று பட முடியும். எனவேதான் நாம் எமது அடையாளம் மொழி சார்ந்ததல்ல, அது எமது சமயம் சார்ந்தது என்கின்றோம். மெத்தப்படித்த உங்களுக்கே இது புரியவில்லை என்றால் ajan antonyraj, kumar kumaran போன்ற முட்டாள்களுக்கு எங்கே புரியப் போகிறது.

நண்பரே.!
தங்கள் ஆதங்கம் சரியானாது.அதனை நான் மதிக்கிறேன்.
நீண்டபதிவில் உம் அறியாமையை வெளிப்படூத்தி உள்ளிர்.
1.ஏதோ ஓரு நாடு உடை ந்து விடும் என்று நாம் அடிமை பட முடியுமா.?
2.மேலும் ஆயுதப்போராட்டதுடன் தான் எங்கள் போராட்டம் ஆரம் பித்ததா? இல்லை
3.தனிநாட்டு கோரிக்கை யை நேரடியாக முன்வைத்தோமா.?பண்டடா. செல்வா ஓப்பந்தம், டட்லீ செல்வா ஓப்பந்தம் கைககூட விடாமல் யார் செய்தது.
4.1957தமிழ் மொழி உரிமை கெட்ட எம்மை நசுக்கினர்.
5.எப்படடீ முஸ்லீம்கள் தம்மைபாதுகாக்க ஆயுதம் எடுத்தனரோ அப்படி யெ நாமும் எடுத்தோம்.
6.தமிழரரையும் மமுஸ்லீமையும் பிரிக்க நினைத்தது பிரெமதாச அவர் திட்டத்தை நடைமுறைபடுத்தியவர்அஷ்ரப்.
7.இலங்கை ராணுவம் தமிழ் ஓட்டுகுழுக்களை பயன்படுத்தி முஸ்லீம்களை தாக்கிவிட்டு பழியை புலிகளில் மேல் போட்டனர்.உணர்சிவசபட்ட முஸ்லீம்கள் தமிழரைதாக்க மாறி மாறி தாக்குதல் நடத்த பிரெமதச தன்திட்டம் வெற்றி என்றும் அஷ்ரப் தன் அரசியலுக்கு அடி தளம்கிடைத்ததென்றும் மகிழ்சியில் குதித்தனர்.

இந்த உலகத்திதில் உண்மையான போரளிகளுக்கு பேரின வாதிகள் வழங்கும் பெயர் பயங்கரவாதி.

இலங்கை வாழ் தமிழர் எந்த சமயத்தை பின்பற்றுகின்றனர்?
இந்துக்களா?
இந்து என்றால்
1_வர்ணாச்சிரமா?
2_ஸனாதன தர்ம்மா?
இல்லை
சைவர்களா?
வைனவர்களா,
கிறிஸ்தவர்களா?
தமது சரித்திரப் தெறியாதோர் ஒரு வகையில் தரித்திர்ர்தான்
ஏனென்றால்
அசுரன்(மது அருந்தாத மறத்தமிழன்)
ஒருவன் கொள்ளப்பட்ட நாளெல்லாம் தமிழர் பண்டிகை நாட்களாக இருக்கின்றனவே?
தமிழர் என்று மார்தட்டிக்கொள்ளும் இவர்களில் யாருக்காவது தமிழில் பெயராவது உண்டா?
உதாரணமாக நம்ம வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20% மட்டுமே செலவிட்டு மீதமானவற்றைத்திருப்பி அநுப்பும் மு. அமைச்சர் அவர்களுடைய பெயர் :- விக்னேஷ்வரன் இது தமிழா?
தமிழில் விக்னேட்டிரன் என்று அழைக்கணுமே?
தமிழன் கும்பிடும் ஒரு தெய்வத்திற்காவது தமிழ் பெயர் உண்டா?
ஷிவா,
விஷ்ணு,
பிரம்மா
ஸரஷ்வதி
Ganapathi,sharavan(இவக தமிரில் பிள்ளையார் மொருகன் சொல்ராக)
ஆக மொத்தத்தில்
தமிழனின் சமயம் சந்தர்ப்பத்திற்கும் வசதி வாய்ப்பிற்காகவம் ஏற்பட்டதுதான்!
ஆதித்தமிழர் முஸ்லிம்கள்தான் ( முந்திய நபிமார்களை பின்பற்றியவர்கள் அதனால் தான் மது அருந்தாதவர்களாயும் நல்லொழுக்கமானவராயும் பண்டைய தமிழன் இருந்தான் அதனால்தான் அவனை அசுரன் என்று வதம் செய்தான் பார்ப்பணன் ஆரியன்,) இதெல்லாம் எனது சொந்தக்கருத்தல்ல கலைஞர் கருணாநிதி மேடையில் பேசியதும் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும்தான்(மடையர்களும் எறுமைகளும் எதிர்களாம்)
ஆகவே
விக்கியவரகளுக்கும்
வரளாறு தெறியா அணைத்து தமிழரிற்கும் ஒன்றை விளக்கப்படுத்த விரம்புகறேன்!
தாய் மதம் திரும்புங்கள்! அப்போது நாம் சேர்ந்தே "தமிழர்" என்று சொல்லலாம்!
பி கு:-
வரளாற்றின் பஞ்சமான காலங்களையும் தமிழர் அடிமைகளாகவும் இருந்த காலங்களையும் இருட்டடிப்பு செய்தமைகளையும் ஞாபகப்படுத்தலாம்! 90% கேவலமான தமிழன் சொல்ல வெட்கப்படவேண்டிய பிரபாகரனை ஹீரோவாக்கியது போன்று

முஸ்லிங்களுடைய அசல் அடையாளம் மொழி சார்ந்ததல்ல மதம் சார்ந்ததாகும் என்ற உண்மையை பல்வேறு தாக்குதல்கள் மூலம் ஆனித்தரமாக உணர்த்தியவர்களே தமிழர்கள்தான்.

இன்று வடக்கும் கிழக்கும் இணைய இலங்கை தமிழ் தீவிரவாதிகளால் கடும் பிரயத்தனம் மேட்கொள்ளப்படுகின்றது. ஆனால் முட்டாள் தமிழன் தன் காரியத்தை சாதிக்கும் முன்பே கடும்போக்கை கையில் எடுத்து தன் உண்மை முகத்தை காட்டி முஸ்லிம்கள் இந்த தீவிரவாதிகளை மீண்டும் மீண்டும் நம்பமுடியாதபடி செய்துவிட்டு பழியையும் முஸ்லிம்கள் மேலே போட்டு விடுகின்றான் இந்த முட்டாள் தமிழன். உமக்கு சமஸ்டி, கனவு ஈழம் வேண்டுமென்றால் அதனை வடக்கொடு வைத்துக்கொள். கிழக்கில் ஒரு பிடி மண்ணை கூட அல்ல இடம் கொடுக்கமாட்டோம். போராட நாம் தயாராகவே உள்ளோம்

Isis தீவிரவாத பேய்கள் என்றால் ltte தீவிரவாத பன்றிகள். நல்லகாலம் பன்றிகள் முகவரியின்றி தொலைந்துவிட்டார்கள், பேய்களும் வெகு விரைவில் தொலைந்துவிடுவார்கள்

அருமையாக சொன்னீர்கள் mustafa! வினை விதைத்தவர்கள் வினை அறுத்தார்கள். இலங்கையில் ஆயுதம் ஏந்திய புலி தீவிரவாதிகளே அணைத்து இன்னல்களுக்கும் காரணம். புலி தீவிரவாதிகளால் இன்று தமிழன் பிச்சை பாத்திரம் ஏந்தும் நிலைக்கு வந்ததை தவிர என்ன பெரிசாக நடந்துள்ளது? தமிழர்களை உசுப்பேத்தி அழித்த முட்டாள்களுக்கு முஸ்லிம்கள் விடயத்தில் மூக்கை நுழைக்க எந்த அருகதையும் கிடையாது

அன்று 1980 களில் இந்தப்பிரச்சினை வரவில்லை என்றால் இன்று நம் நாடு துபாய் இருக்கும் நிலையில் இருக்கும்.அன்றைய ஜானாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன கொண்டு வந்த தாராள பொருளாதார கொள்கையின் அடிப்படையில் மேற்கத்திய காடுகளுடன் போடப்பட்ட அதிகமான முதலிட்டாளர்கள் இலங்கையை வெறுக்கும் அளவுக்கு வழிவகுத்தது இந்த்ராகாந்தியும் எம் ஜி ஆர் போன்றவர்களே.அதற்க்கு கோடரி பிடியாக பயன்படுத்தியது LTTE அங்கத்தவர்களைத்தான்.நாட்டில் பல இடங்களிலும் சிவிலியன் களிடம் இருந்த சொட் கண் துவக்குகளை கிராமம் கிராமமாக சென்று இரவோடு இரவாக கைப்பற்றினார்கள்.அதனை அடுத்து வங்கிக்கொள்ளை அதனை அமெரிக்க தம்பதியினரை கடத்தியது அடுத்து போலிஸ் தாக்குதல் அதனை அடுத்து பல இடங்களிலும் குண்டு வெடிப்பு இவ்வாறான ஒரு நிலையில் வெளிநாட்டு முதலீட்டாலர்ககள் வருவது தடைப்பட்டது இல்லை என்றால் இன்று இலங்கை ஆசியாவில் பெரும் வர்த்தக மையத்தை கொண்ட பெரும் பொருளாதார நாடாக இருக்கும்.அதையல்லாம் கெடுத்தது இந்தியாதான்.அதற்க்கு துணை நின்றதுதான் LTTE இந்தியாவின் நோக்கம் இலைங்கையில் பொருளாதாரத்தை முடக்க வேண்டும் LTTE நோக்கம் தனி நாடு எடுக்க வேண்டும்,ஆனால் இந்தியாவின் அடி மனதில் தனிநாடு கிடைக்க கூடாது அது இந்தியாவுக்கும் ஆபத்து,அதேவேளை இவர்களை வைத்துத்தான் இந்த காரியத்தை முடக்க முடியும் என்ற நம்ம்பிக்கை இருந்தது.அதில் இந்த்ரா காந்தியின் வலையில் சிக்கியதில் எம் ஜி ஆர் வும் ஒரு ஆள்தான்.இந்த மும்முனை ஆசைப்போட்டியில் இந்திய மத்தியரசு வெற்றி கண்டது ஆனால் எம் ஜி ஆறும் இலங்கை தமிழ் மக்களும் தோல்வியை கண்டார்கள்.இலங்கை தீவும் மிகப்பெரும் வர்த்தக நிலையம் அமையும் வாய்ப்பை இழந்தது .இதனால் பாதிக்கப்பட்டது ,இலங்கையில் பிறந்த சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோம் .இப்போது அனைவரும் வெளிநாடுகளில் தொழிலுக்காக கையேந்தி பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளோம்.பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.பழ மொழி.(நீர் உயர நெல் உயரும் நெல் உயர நாடு உயரும் நாடு உயர கோண் (அரசன் ) உயர்வான்) உள்ளத்தையும் கெடுத்தானாம் கன்னாரப்பயல்.

தமிழன் பிச்சை எடுக்குறான்.முஸ்லீம்கள் ஏன் அந்தபிச்சையில் பங்கு கேட்கிறிர்கள்?
"பிச்சை எடுப்பானாம் பெருமாளு அதை புடுங்கி தின்பானாம் அனுமாரு!!! "

தங்கள் கனிவான கவனதிற்கு,
கலைஞ்ஞர் (கொலைஞ்ஞர்) தமிழரல்ல தெலுங்கர்.

@ Kumaran I kinda agree to ur comments.

தமிழன் எடுக்கும் பிச்சையில் நாம் ஏன் பங்கு கேட்க போறோம்?. நீங்கள் பிச்சையெடுக்கும் சாக்கில் எங்கள் உடமைகளையும் நாசுக்காக வளைத்து போட்டு எம்மை அடிமை படுத்த நினைப்பதை தானே எதிர்க்கின்றோம். நீங்கள் உங்களை அடிமைப்படுத்திய சிங்களவனிடம் போராடுவதை ஒப்பாரி வைத்து நியாயப்படுத்தலாம், அதே எங்களை அடிமை படுத்தநினைக்கும் உம் கூட்டத்திடம் நாம் போராடினால் பிச்சையில் பங்கா? உங்களுக்கெல்லாம் வெட்கம் என்பதே கிடையாதா?

உம் சொத்து எதை நாம் கேட்டாம் .முடிந்தால் சிங்களவனிடம் கேட்டு தனி மாகாணம் அமையும்.எமது போராட்டதில் குளிர்காயாதே!!

மண்ணிக்கனும்,
உங்கள் யாழ் வட்டார தமிழை கொஞ்சம் பாருங்க அப்ப நீங்களும் தமிழரில்லை, ஒரு தெலுங்கராயிருப்பியல்,
சேர(கேரள மலையால,)
சோல
பாண்டிய,
கலிங்க பாஷைகளின் களப்புதானப்பு அது

நீங்க சொன்னா சரியா தான் ஈஈக்கும்.
சுகமா ஈஈக்கிரிங்களெ!!!

உமது பதிவிலிருந்து நீர் ஒரு அரைவேக்காடு என்று புரிக்கிறது.!!

Hahaha அபூ பக்கர்!!!

நாம் இலங்கையராகவே வாழ ஆசை படுகின்றோம். எமக்கான ஒரு மாகாணத்தின் தேவை என்பது பிரிவினைவாதிகளான உங்களோடு சேர்ந்து வாழ அஞ்சியே அன்றி சிங்களவர்களிடம் அல்ல.

தொடரட்டும் ஈழம் போன்ற உங்கள் சமஸ்டி கனவும்

இலங்கையை ஆளும் சிங்கள கட்சிக்கு பாராளுமன்றத்தில் முட்டுக் கொடுக்கும் மு. கட்சிகள் முஸ்லிம் மக்களை காட்டிக் கொடுத்தபடியே அதிகாரப் போட்டியில் குதிக்கின்றனர். முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை, அவர்களின் உழைப்பு, அவர்களின் தேசியப் பண்புகள் அனைத்தும் இக் கட்சிகளால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் மு. காங்கிரஸின் தலைவரின் சோரம் போன நடவடிக்கைகளின் விளைவுதான் இப்படியான செய்திகளுக்கு காரணம். எம் சமூகத்தை விற்றுப் பிழைப்பு நடாத்தும் இவர்கள்தான் இதற்கு பதில் கூற வேண்டும்.

தொடரட்டும் உங்கள் அழுத்கம சம்பவங்கள்.

குமரன்,பெட்டைத்தனமானவன் நீர்,அறிவார்ந்த களந்துரையாடல்களிற்கு தகுதியேயற்றவன்,
கீழ்த்தரமானவர்களிடம் இதைவிடவும் கீழ்த்தரமான வார்த்தைகள் வரும்,

@Ashar Aboobackr : அரை குறையாக எதையாவது வாசித்துவிட்டு பின்னூட்டம் எழுத முனைவது சிறுபிள்ளைத்தனமானது. முதலில் இலங்கையைப்பற்றி கூறுவதானால் தமிழர்களின் மதம் இந்து மற்றும் கிறீஸ்தவம் ஆகும் . அது அவரவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை அதை கடந்து அவர்கள் எல்லோரும் இன ரீதியாக தமிழர்கள்தான். சிலர் தமிழ் பேசும் முஸ்லிம்களை தமிழர்கள் என்று கூறிவருகின்றனர். அது அவர்களுடைய அறியாமை மற்றும் தனிப்பட்ட அரசியல் ரீதியான நலன் சம்பந்தப்பட்ட அணுகுமுறையாகும். இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மை இனக்குழுக்கள் என்றவகையில் மாத்திரமே ஒன்று சேர்ந்து செயட்பட முடியும் அதைவிடுத்து முஸ்லிம்களை தமிழர் என்ற வட்டத்துக்குள் கொண்டு வர முயற்சிப்பது தவறான விளைவுகளையே தரும்.

அடுத்து இந்து மத நம்பிக்கைகளை இஸ்லாமிய அளவுகோல்கொண்டு பார்க்க முயற்சிக்கவேண்டாம் . இந்துக்க்களில் இரண்டு பெரும் பிரிவுகள் தான் உள்ளன. அவை சைவம் மற்றும் வைஷ்ணவம் என்பனவாகும். இது உண்மையில் பூலோக ரீதியான பிரிவுகளாகும். பொதுவாக வட இந்தியர்கள் வைஷ்ணவர்கள் , தென் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள் சைவர்கள்.இலங்கையை சேர்ந்த தமிழர்கள், சைவர்கள் எனபதற்காக வைஷ்ணவம் தவறானதென்று கூறி வைஷ்ணவ கோயில்களுக்கு குண்டு வீசி தற்கொலை தாக்குதல் நடாத்தி வெறிபிடித்து அலையவில்லை. அதேபோலத்தான் வைஷ்ணவர்களும். ஏனென்றால் இந்து மதம் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது.

சரியான செருப்படி

இராமாயணக்காலத்திற்குமுன் தமிழகத்திற்கு ஆரியர்களின் வருகைக்குமுன் தமிழர்களிடம் மது அருந்தும் பழக்கமோ கிடையாது. இப்பழக்கங்களும் ஆரியர்களிடமிருந்துதான் திராவிட நாட்டிற்குள் புகுந்தது. சோமக்கொடி என்ற கொடியிலிருந்து போதை தரும் சாறு(கள்) எடுத்து குடிக்கும் பழக்கமும் கொண்டவர்கள் ஆரியர்கள். திராவிடர்கள், ஆரியர்களின் செயலைத் தடுத்ததால் தான் ஆரியர் திராவிடர் பகைதோன்றக் காரணம் ஆனது.

மது அருந்துபவர்களைச் சுரர் என்று அழைப்பர். மது அருந்தாதவர்கள் அசுரர். 

அதாவது யோக்கியன் "அ" சேரும்போது எப்படி அயோக்கியன் ஆகிறானோ, நியாயம் "அ" சேர்வதால் எப்படி அநியாயம் ஆகிறதோ அப்படித்தான் "சுரர்" அ சேரும்போது எதிர்கருத்து கொள்ளும் "அசுரர்" ஆகிறது. ஆக, அசுரர்கள் என்பவர்கள் மது அருந்தும் பழக்கமில்லா சிறந்த ஒழுக்கமானவர்கள்.
நூல் :- ஈகரைத்தமிழ்களஞ்சியம்

இந்து மதம்
ஓர் ஒற்றைப் பாரம்பரியம் அல்ல. விஷயங்களில் ஒரே இந்துக் கருத்து என்ற ஒரு நிலை கிடையாது. ஆன்மீக சம்பந்தமான விஷயங்களை வரையறுக்க ஒற்றை அதிகாரப்பூர்வத் தலைவர் கிடையாது. சில வழக்குச்சார்பு பிரிவுகள் உள்ளன. அவற்றுள் நான்கு பெரியவை, வைணவம், சைவம், சாக்தம், ஸ்மார்த்தம். மேலும், கணக்கிடமுடியாத சம்பிரதாயங்கள் குருபாரம்பரியமாக வெளிபழக்கம்தப் படுகின்றன. - இந்துஸ்ம் டுடே இதழின் நிறுவனராகிய சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள்(1927-2001), 
(கவணிக்க:- சைவம் இந்து சமயத்தின் பெரும்பிரிவுகளில் இல்லை)
சைவசமயம் (சமக்கிருதம்: शैव पंथ, śaiva paṁtha; )
என்பது சிவபெருமானைமுழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். சைவம் சிவனுடன் சம்பந்தமாவது என திருமூலர்திருமந்திரத்திலஇல்லை
ிப்பிடுகிறார்.[1] சிவ வழிபாட்டினை சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம்.[2]சைவசமயத்தினை சுருக்கமாக சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும்,சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.[3] இச்சமயம் உலகில் தோன்றிய முதல் சமயமென என்று கூறப்பெறுகிறது.[4]

இந்து சமயப் பிரிவுகளான வைணவம்,சாக்தம், கௌமாரம், காணாபத்தியம்,சௌரம் முதலிய பிற பிரிவுகளை தன்னுள் எடுத்துக் கொண்ட இச் சமயம் இந்து எஎ முதன்மையானதாக கொள்ளப்பெறுகிறது. இம்மதத்தினை இருநூற்று இருபது மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். பக்தி இலக்கிய காலத்தில் சைவம் தமிழுக்கு பெரும் சேவை செய்து சைவத்தமிழ் என்று பெயர் கொண்டது. இதற்குநாயன்மார்களும், சமயக் குரவர்களும்பெரும் உதவி செய்தனர்.)

பி கு: எனக்கு தமிழர் பற்றி காழ்ப்புணர்ச்சியோ, குறை ஞானமோ கிடையாது
விக்னேஷ்வர்ரின் பதிவுக்காக பதிவிட்டது

Kumar தமிழே தெரியாத கிறிஸ்தவர்கள் எந்த இனம்?

முஸ்லிம் என்ற அடையாளம் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டதே தவிர மொழியியலோடு சம்பந்தப்பட்டதல்ல.

இஸ்லாம் மனிதர்களின் மொழி, நிறம், பிரதேசம், குலம் போன்ற அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் முஸ்லிம் என்ற அடையாளத்தையே முதன்மைப்படுத்துகிறது.

மனிதனையும் ஏனைய உயிரினங்களையும் அண்ட சராசரங்களையும் படைத்துப் பக்குவப்படுத்திப் பராமரிக்கும் ஏக இறைவனை, இறைவனாக ஏற்றுக்கொண்ட அனைவரையும் அது சகோதரர்களாகக் கணிக்கிறது.

வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையும் கிழக்கிலிருந்து மேற்கு வரையுமான அனைத்து மக்களையும் ஆதாம் ஏவாள் தம்பதியினரின் குடும்பத்தினராகவே அது பார்க்கின்றது.

மனிதர் அனைவரினதும் உண்மையான தாயகம் சுவனமாகும். அங்கிருந்து சோதனைக்காக இறக்கப்பட்ட கூட்டமே நாமெல்லாம்.

எனவே, நம் மத்தியில் எதுவித பேதமும் வேண்டாம். தூரத்து உறவினர்களாக இருக்கும் நாமெல்லோரும் நம் மத்தியில் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வோம்.

மொழிகளுக்கும், பிரதேசங்களுக்கும், அரசியலுக்கும் அப்பால் மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவம் அளிப்போம். சக மனிதர்களின் மனித உரிமைகளைப் பேணுவோம்.

அரசியல் பகடைகளாக சில உணர்ச்சிவசப்படுவோர் மாரிவிடுவதால்தான் இன்றைய எல்லாப்பிரச்சனைகளுக்கும் காரணம், தமிழ் தேசிய கூட்டணியினர் சாணக்கியமாகத்தான் செயற்படுகின்றனர் சில தோற்றுப்போன அரசியல் வாதிகள் வாலிபர்களை மீண்டும் கரிக் காலத்திற்கு இட்டுச்செல்கின்றனர்!
குமார் போன்றவர்கள் பாவம், சக இனங்களுடன் வாழப் பழக்கப்படாதவர்கள்!
காலம் மாறிவிட்டது நாமும தான் மாறவேண்டும்,பக்கத்து வீட்டில் ஒரு முஸ்லிம் சிங்களவரோ இருக்கின்றனர்

குமரன் குமரன் நாற்றமடிக்கும் வார்த்தைக்குறியவர்களாக தமிழரை சித்தரிக்காதீர், திருந்தும் ஐயா, தமிழர் தனித்தேவாழமுடியாத காலகட்டமிது என்பதை புரிந்து கொள்ளும்,
புலிகளின் தோழ்விக்கொரு காரணம் முஸ்லிம்களை அநுசரிக்காமைதான் தெறிநுமா உமக்கு

Post a Comment