Header Ads



யாழ்ப்பாண முஸ்லீம்களின் பிரச்சினைகள் குறித்த, மகஜர் பானிடம் கையளிப்பு

பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு இன்று -02- விஜயம் செய்த கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது  ஆளுநர் அலுவலகத்தில் வைத்து  கிளிநொச்சி முஸ்லீம் சம்மேள பிரதிநிதிகளும் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் குறித்த மகஜரை ஆளுநரின் ஊடாக வழங்கியுள்ளனர்.





2 comments:

  1. உடனுக்குடன் செய்திகலை சேகரித்து மக்கள்மனதில் கொண்டு போய் சேர்க்கும் ஜப்னா முஸ்லீம் இணையத்திற்கு எமது பாராட்டுக்கள்,

    ReplyDelete

Powered by Blogger.