September 04, 2016

87 ஆயிரம் பாலஸ்தீன குழந்தைகளுக்கு, தியாகதிருநாள் புத்தாடை வழங்கபடும் - துருக்கி

உலகில் பரிதாபத்திற்கு உரிய மனிதர்களாக பாலஸ்தீன மனிதர்கள் உள்ளனர்

தங்களது சொந்த மண்ணை இஸ்றேலிடம் பறிகொடுத்து விட்டு பரிதவித்து கொண்டுள்ளனர்

இஸ்றேலுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் இஸ்றேலின் அடக்கு முறைகளால் அவர்கள் சோர்ந்து விட வில்லை என்றாலும் அவர்களின் பொருளாதாரம் அதலபாதளத்தில் இருக்கிறது
சகோதர அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் உதவியையே அவர்கள் பல்வேறு கட்டங்களில் எதிர்பார்த்து நிற்க்க வேண்டிய நிலை உள்ளது

எதிர் வரும் தியாக திருநாளில் தங்கள் குழந்தைகளின் முகத்தில் புன்னகையை வர வழைக்க பொன்னகை வாங்கா விட்டாலும் புத்தாடையாவது வாங்க வேண்டும் என்று எண்ணும் அவர்கள் அதற்கும் வாய்ப்பின்றி வருந்துகின்றனர்

இந்த நிலையை அறிந்து கொண்ட துருக்கி அரசு காஸா பகுதியில் உண்டான 87 ஆயிரம் பலஸ்தீன ஏழை குழந்தைகளுக்கும் துருக்கி அரசின் சார்பில் தியாக திருநாள் புத்தாடைகள் வழங்க படும் என்று அறிவித்து

அதை நடை முறைபடுத்தவும் ஆரம்பித்து விட்டது 

ஆம் இன்று முதல் அந்த பணியை தொடங்கிய துருக்கியின் தொண்டு நிறுவனங்கள் துருக்கி அரசு அறிவித்தது போல் காஸா பகுதியில் உண்டான அனைத்து குழந்தைகளுக்கும் ஓரிரு நாளில் புத்தாடை வழங்கி முடிக்க படும் என அறிவித்திருக்கிறது
அல்ஹம்துலில்லாஹ்

7 கருத்துரைகள்:

Action not fiction; work not word!
An exemplary lesson for our politicians from Turkey!!

எண்ணை வளத்தை கொண்ட சவூதி, குவைத், கட்டார் போன்ற நாடுகளுக்கு இப்போதாவது அறிவு வருமா?

அல்லாஹ்...... ஏதோ ஒரு கையில் சவூதி, குவைத், கட்டார் ஆகிய அறபு நாடுகள் பல உதவிகளை செய்து கொண்டுதான் வருகின்றன. உதாரணமாக 1,000 பலஸ்தீன சகோதரர்களுக்கு இலவச ஹஜ் வாய்ப்பை சவூதி அரசு இம்முறை வழங்குகிறது. எனவே இவ்வாறான செய.ற்பாடுகளை மலினப்படுத்தாதீர்கள் சகோதரரே.

Arabs specially Saudi Arabia has no concern for the Muslim,Islam or Palestinian.Saudi Arabia is the stooge of America and Israel.It supported Israel, war against Hamas,War against Hisbullah. Now having a close connection with Israel.Bombing Syria and Yemen killing innocent people(Muslims)What Saudi Arabia doing now is What Israel did in Gaza.Destroyed the Muslim world's economy by giving oil to America for lower price. Hindus who are anti Muslims are given here prominent place,they occupied important place and doing anti Muslim activities here too as in India.But For Arabs no concern for Muslims but for money which they show after cutting workers benefit. So where there is a Indian Management it is the hell for the workers and better for the Arab Bosses.

Now Turkey is supporting Palestinian and Arabs but in 2002 World cup Semi final all Arabs in my work place supported Brazil against Turkey show they have no concern for the Muslims.

உசனார் நவாஸ் : சவூதி மற்றும் ஏனைய நாடுகளின் உதவி மேற்கு கரைக்கே செல்வது நீங்கள் அறியாத விடயம். ஏனென்றால் இஸ்ரேலை இரகசியமாக ஆதரித்துக் கொண்டு வெளியில் நடித்துக் கொண்டிருப்பவர் அப்பாஸ் இதை நன்றாக அறிந்து கொண்டுதான் மேற்படி நாடுகள் அவருக்கு உதவுகின்றன.

அரபு நாடுகள் காஸாவுக்கு உதவ தேவை இல்லை மாறாக இஸ்ரேலிய உற்பத்திகளை புறக்கணித்தால் போதும் இஸ்ரேல் தானாக வீழ்ந்து விடும். ஆனால் சவூதி சவூதி மற்றும் ஏனைய நாடுகள் Coco Cola இல்லாவிட்ட்தால் செத்துவிடும் அளவுக்கு அடிமையாக உள்ளனர்.

Those who criticize ceratain ARAB countries telling not doing anything... ARE Your sure they did not do anything to Muslims world ? If you are ture in your statement. May Allah Reward You. If Your statement is Not true.. and your speech is merely a HATE toward those country.. May Allah GUIDE you and Protect others from your LIE.

May Allah Protect All Muslim Leaders around the world till they establish 5 times prayer to Allah alone.

A True Muslim is not to create HATE toward Muslim Rulers, evven if they are not perfect, doing mistakes BUT keep 5 times prayer to Allah alone.

Ya Allah Increase our KNOWLEDGE of DEEN and Understanding.

Post a Comment