Header Ads



ஜெனீவாவில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் - 7.30 மணிக்கு அமர்வு ஆரம்பம்


ஜெனீவாவில் அறை இலக்கம் 12 இல் இன்னும் சற்றுநேரத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றம் தொடர்பிலான அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை நேரம் இரவு 7.30 மணி

இதுதொடர்பிலான மேலதிக விபரங்களை அறிய ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் இணைந்திருங்கள்..!

முன்னர் திட்டமிட்டிருந்தது போல இம்மாநாடு குறித்த நேரத்திற்கு ஆரம்பமாகவில்லை.மாநாட்டிற்கு புலிகள் சார்பான வேறுவேறு 3 பிரதிநிதிகளும் பங்கேற்று கேள்விகளை எழுப்பவுள்ளதாக அறியவருகிறது.

1 comment:

  1. Why do they need to come?.
    it not us but them chased out Muslims.
    What is the issue here that they come?
    Why ?
    To manipulate the fact or to say that they did not do it ?
    Or to say that someone else did it not them ?
    Or to say it was Karuna did it not them ??
    We Muslims strongly belive that all happened as Allah wished it ..
    No point in repeering history..
    We have good quality of forgivesNess
    We did not it ...all what we need is to help is to resettlement and compensate us for all we lost
    When that is done ...we do not hold any grudge any Tamil group or any one...
    Let us we all live as we did hundred of years in North...

    ReplyDelete

Powered by Blogger.