Header Ads



ஒரே வார்த்தையில் 25 இலட்சம் பேரை, ஒரே அணியில் ஒன்றுதிரட்ட..!

-Ash-Sheikh TM Mufaris Rashadi-

ஒரே வார்த்தையில் 25 இலட்சம் பேரை ஒரே ஸப்பில், அணியில் ஒன்று திரட்ட  தொழுகைக்காக சொல்லப்படும் "இகாமத் "ஆல் மாத்திரமே முடியும். அல்லாஹு அக்பர்.


3 comments:

  1. அல்லாஹு அக்பர்

    ReplyDelete
  2. 'Macca'' The Mother of Cities. (Umm Al Qura)

    6:92. இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.

    "The Arabs call every comprehensive matter that contains several specific areas an Umm. For instance, they call the skin that surrounds the brain, Umm Ar-Ra's. They also call the flag that gathers the ranks of the army an Umm.'' He also said, "Makkah was called Umm Al-Qura, (the Mother of the Villages) because it is the grandest and the leader of all villages. It was also said that the earth was made starting from Makkah.''

    2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
    2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.

    2:146. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

    2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.

    Mecca is the centre of the world, even though its debated, if you take a magnetic field vs pic of ka'aba we may able to get an idea.

    Tectonic plates moves regularly around the Arabian Tectonic plate. Leaving the Arabian Tectonic place as the centre of movement. This itself proves that other places moves as years go by but Arabian Peninsula remains same. So may be Mecca is the Centre of the earth will become a scientifically established fact.

    Magical Stream Zam Zam originates there.

    The black stone Hajjarul Aswad, Once used to float.

    in 2010 Paleontologist found a fossil, Proving that Mecca used to be a damp area 29 Million Years ago.

    Allah Says in Quran

    3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

    Actually there are Hadeeths talks about Kaaba and worlds creation. Please someone who knows about hadeeths tell us about this and its narrators

    It was narrated that ‘Abdullah ibn ‘Amr ibn al-‘Aas said:

    Allah created the House (the Ka‘bah) two thousand years before the earth … then the earth spread out from beneath it.

    Narrated by at-Tabari in his Tafseer, 6/20 with an isnaad of which the narrators are trustworthy (thiqaat). In ad-Durr al-Manthoor (2/265) it is attributed to Ibn al-Mundhir, at-Tabaraani and al-Bayhaqi in ash-Shu‘ab.

    Allahu Ahlam.

    ReplyDelete
  3. ABARAKALLAH FEEK M/S.VOICESRILANKA,

    ReplyDelete

Powered by Blogger.