Header Ads



இலங்கையிலும் 12 ஆம் திகதியே, ஹஜ் பெருநாள் - ஜம்மியத்துல் உலமா அறிவிப்பு



இலங்கையிலும் 12 ஆம் திகதியேஇ ஹஜ் பெருநாள் - ஜம்மியத்துல் உலமா அறிவிப்பு

புனித துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்று -02- கிண்ணியாவில் தென்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் ஹஜ் பெருநாள் என ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது.

புனித அறபா தினம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகும்.

உலகம் பூராகவும் இம்முறை ஒரே தினத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

24 comments:

  1. கோவிக்காமல், என்னைத் திட்டித் தீர்த்து வஞ்சகத்தை வெளிப்படுத்தாமல் பதில் சொல்லுங்கள்.

    இஸ்லாம் அறிவியல் மதம், விஞ்ஞான மதம், பகுத்தறிவு மதம் என்றெல்லாம் சொல்லிக் கொள்கின்றீர்களே? ஹஜ்ஜு என்னும் இஸ்லாத்தின் முக்கிய உன்னதமான கடமையில் எவ்வளவு மெளட்டீக அனுட்டானங்கள் உள்ளன?

    ஒரு கறுப்புப் பெட்டிக் கட்டிடத்தை சுற்றி சுற்றி ஓடுவது, சாத்தானுக்கு கல்லெறிகின்றோம் என்று சொல்லிக்கொண்டு தூண்களுக்கு கல்லெறிவதும், அதிலே நெருக்குப்பட்டு மரிப்பதும். இவற்றுக்கு யாராவது பகுத்தறிவு ரீதியான, விஞ்ஞான ரீதியான விளக்கம் தர முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. Please go to www.tamililquran.com

      Delete
    2. Nilavan.. Islam expects physical efforts from humans such as perform prayers, observe fasting, get involved in sacred war (Jihadh), etc.. and perform Haj too a meritorious deed which requires the bodily efforts.

      We do all these good deeds exclusively to demonstrate our piety to the almighty Allah as commanded by him. Islam is the only religion encompasses by sense, discernment, vigour and practicality. Islam is the only way of life which is recognized by the God.

      Meantime Islam distinguishes itself by far from all other superstitions such as
      1. Worshipping stick and stone in the name of religion.
      2. Piercing nails, stab the body in the name of religion.
      3. Deceive the public, swindling money in the name of religion.
      4. Mingling men and women publicly and commit extramarital affairs in the name of religion.
      5. Assasinating feeble humans and make their own children as scape goat in the name of religion.
      6. Prostrate other human-beings and make many middlemen to reach the God.
      7. Stigmatize and look down other humans in the name of religion, etc...

      Hence I gently request you to study Islam comprehensively and become a Muslim. I inovoke Allah for your betterment.

      Delete
    3. Gee2 September 2016 at 13:19
      அரபில் ஒரு வழக்கு உண்டு " தர்குல் ஜவாப் அலல் ஜாஹிலி ஜவாப்" முட்டாள்களுக்கு பதில் கொடுக்காமல் இருப்பதே பதிலாக அமையும். நிலவனும் இப்படியான ஒருவன்தான், துயில்பவன் போல் பாசாங்கு செய்பவன். " நாய்வால் நிமிராது என்ற பின் அதனை நிமிர்த்த நினைக்கலாமா? தயவு செய்து இவ்வாறானவர்களுக்காக உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

      Reply

      நன்றி நண்பர் Gee.

      இவருக்கு இதற்கான பதில் பலமுறை பல இனைந்ததலங்களில் ( ஆம் இவர் பல இடத்தில இதே கேள்வியை கேட்டுள்ளார் ) வழங்கியும் மீண்டும் மீண்டும் அதே கேள்வி.
      பதிலளித்துப்பாருங்கள், மீண்டும் சமரபந்ததில்லாமல் வேறு கேள்வி கேட்பார். அல்லது அவரது page இற்கு வரசொல்வார்.

      உண்மையில் இவருக்கு முஸ்லிம்களைவிடவும் இஸ்லாத்தைப்பற்றி நன்கு தெரியும்.
      இஸ்லாமிய விரோதிகள் அனைவரும் குறிப்பாக Missioneries இப்படித்தான்.
      இவரிடம் கிறிஸ்தவ மத்ததைப்பற்றி கேட்டால் உடனே நான் நாத்திகன் என்று சொல்லி தப்பிக்கொள்வார்.
      ஆனால் ஏன் அப்பொழுது கிறிஸ்தவ பண்டிகையை கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால் அது ஒரு பண்டிகை நான் நாத்திகன் எந்தப்பண்டிகையையும் கொண்டாடலாம் என்பார். அப்ப ஏன் இஸ்லாமியை பண்டிகையை கொண்டாட மாட்டார்கள் என்றால் அதற்கான பதில் " இன்னொரு கேள்வியாக" மாத்திரமே இருக்கும் பதில் வராது.
      மனிதாபிமானம் பேசுவார்கள் ஆனால் இந்த நாத்திகர்கள் மனித நேயத்துக்காக வருடா வருடம் மக்களால் மனதநேயம் கருதி வளங்கப்படும் நன்கொடை வரிசையில் கடைசியாக இருக்கிறார்கள்.
      பணம் என்று வரும்போது மனிதநேயம் இவர்களுக்கு மறந்து போகின்றது...

      Delete
  2. அல்ஹம்துலில்லாஹ், முக்கிய விடயம் பிரச்சினை இல்லாமல் முடிந்தது. இறக்குமதிச் சிந்தனை கொண்ட பிரிவினைவாதிகளுக்கு ஒருவகையில் தோல்விதான், இருந்தாலும் ஏதாவது லொட்டு, லொடுக்கு சொல்லிக்கொண்டு பிரிந்து போய் தனியாக தொழுகை நடத்தவே முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
  3. mohamed ifaz, உங்கள் பதிலுக்கு நன்றி. எனக்கு ஆங்கிலம் முழுமையாக புரியாது. நான் உங்கள் பதிலை புரிந்துகொண்ட அடிப்படையில், நான் கேள்வியில் குறிப்பிட்ட செயல்கள் எந்த அடிப்படையில் அறிவியல், விஞ்ஞான பகுத்தறிவு ரீதியில் அமைந்துள்ளன என்று எவ்வித விளக்கத்தையும் காண முடியவில்லை. முடிந்தால், எனது கேள்விக்கான பதிலை தமிழில் பதியுங்கள்.

    Voice, Gee போன்றவர்களுக்கு எனது கேள்விகளைக் கண்டாலே நடுக்கம் பிடிக்கின்றது. பதிலை சொல்லாமல் வேறு ஏதாவது சொல்லி திசை திருப்புவார்கள், தயங்காமல் பொய் சொல்லுவார்கள். நான் ஒருபொழுதும் கிறிஸ்மஸ் கொண்டாடியதாக சொல்லவில்லை. அதே போன்று ஹஜ்ஜு தொடர்பான எனது கேள்விகளுக்கு இவர்கள் யாரும் பதில் சொல்லவும் இல்லை.

    மிசனரிஸ் என்று சொல்வதெல்லாம் அபாண்டம், அவதூறு. அபாண்டம், அவதூறுக்கு இஸ்லாம் கடுமையான கசையடி தண்டனையை வழங்கி இருப்பதாக அறிகின்றேன். இவருக்கு உண்மையான இஸ்லாமிய மதப் பற்று இருந்தால் இப்படி அபாண்டம் சொல்லுவாரா?

    ReplyDelete
    Replies
    1. யாரு பொய் சொல்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.. முக்கம்மது நபியை வேறொரு இனைதளத்தில் ஏசியிருந்த்ஈகள் ஆனால் இல்லை என்று வாதிட்டீர்கள்.பின் அதை சுட்டிக்காட்டியவுடன் அந்த காமன்டை remove panni இருந்தீர்கள்.
      அது நான் நினைக்கிறேன் முஜாகித் மவலவியின் site என்று.

      Delete
    2. "இஸ்லாமிய விரோதிகள் அனைவரும் குறிப்பாக Missioneries இப்படித்தான்."
      இதில் என்ன அபாண்டம்?

      Delete
  4. Voice, மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்? இப்படியான முன் முடிவுகளை மேற்கொண்டுவிட்டு நீங்கள் இஸ்லாம் மதம் உட்பட விடயங்களை அனுகுவதனால் தான் உங்களால் சிந்திக்க முடிவதில்லை. அதனால் தான் உங்களிடம் பொறுமையோ, சகிப்புத் தன்மையோ கிஞ்சித்தும் இருப்பதில்லை.

    கிறிஸ்தவ மதத்துடன் எந்தத் தொடர்பும் அற்று இருக்கும் என்னை மிஷனரி என்றும், நான் கிறிஸ்மஸ் கொண்டாடினேன் என்றும் சொல்வது அவதூறும் அபாண்டமுமே ஆகும். இதையே ஒரு முஸ்லிமுக்கு சொல்லி இருந்தால், உடனே மன்னிப்பு கேட்டு இருப்பீர்கள். காபிர் என்றால் அவன் நிரந்தர நரகவாதி, ஆகவே அவனுக்கு எதிராக எந்த அநியாயத்தையும் மனச்சாட்சியே இல்லாமல் செய்யலாம் என்கின்ற நினைப்பா?

    ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் சொல்லும் முஜாஹிட்சிரிளங்கி இணையத்தளத்தில் பதிந்த கொமண்ட்ஸ் ஐ பதிந்தவரால் நீக்க முடியாது. எனது கொமண்ட்ஸ் நீக்கப் பட்டால், அதற்கு அவர்கள்தான் பொறுப்பு, நானல்ல. “மினாவின் உயிர்ச்சேதம்” தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும் என்னும் கட்டுரையில் கூட எனது கொமண்ட்ஸ் முழுமையாக பிரசுரம் ஆகவில்லை, "………(moderated by admin)………" என்று அவர்கள் இடையில் போட்டு இருக்கின்றார்கள். இதில் கூட என்மீது பொய்யையும், அபாண்டத்தையும் தான் நீங்கள் கூறியுள்ளீர்கள்.

    நீங்கள் இஸ்லாத்தை காப்பாற்றுகின்றேன் என்று காட்டிக்கொண்டாலும், உங்களது செயல்கள் நீங்களே இஸ்லாத்தின் போதனைகளை நிராகரிக்கும் ஒருவர் என்பதை காட்டுகின்றன. இந்த கேவலமான நிலைமையை விட்டு விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

      Missioneries களும் இப்படித்தான் என்றால். நீங்கள் ஒரு missionary என்று பொருள்படுமா?

      இப்பொழுதாவது புரிகின்றதா?

      கஷ்டம்...

      Delete
  5. Mr. Nilavan ungallukku vlakkam thevaiyanal neril waravum neraiya therinthu hollalaam pls.

    ReplyDelete
  6. Voice என்ற பெயரில் இருப்பவர் மற்றும் இவரைப் போன்று இருக்கும் உள்ளம் வறண்ட கடும்போக்காளர்கள் சிலரால்தான் இஸ்லாத்திற்கு கெட்ட பெயர். நபி (ஸல்) அவர்களும் இவர்களைப் போன்று உள்ளம் வறண்ட கடும்போக்காளராக, கடுமையானவராக, கடுகடுத்தவராக இருந்திருந்தால் யாருமே இஸ்லாத்தை ஏற்றக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

    இந்த Voice மற்றும் இவரைப் போன்ற ஒரு சிலர் பதியும் வெறுப்பைக் கக்கும் விசத்தை விட கொடிய வார்த்தைகளும், அவதூறுகளும் கொண்ட பின்னூட்டல்களும், இவர்களின் பிடிவாதமும் மற்றவர்களின் மத்தியில் இஸ்லாம் குறித்த நெகடிவ் சிந்தனைகளையே ஏற்படுத்தும்.

    இவர்களுக்கு பதில் தெரியாவிட்டால் சும்மா இருப்பதுதானே, எதற்காக எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து சேற்று குழி ஆக்க வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. அமிர் உமர் உங்களை விட நிலவனுக்கு இஸ்லாம் பற்றி நன்றாகத்தெரியும்.. மாறாக அக்கறை வணங்கிகளுக்கு நாங்கள் எது சொன்னாலும் பிழையாக விளங்கும்... மாறாக அது முஜாகிதீன் Site தான் என்று திட்டவட்டமாக கூரவில்லை.
      சரி நீங்களே கேலுங்கள் அவர் நபியை இழிவுபடுத்தி ஏசவில்லையா என்று ...
      அவரே ஒத்துக்கொள்கிறாரே அவர் அதை நீக்கவுல்லை என்று. அதன் அரத்தம் என்ன? அவர் நபியை பற்றி எழுதியது உண்மை என்பது தானே?

      Delete
  7. கறுப்புக் கட்டிடம், புனித கஃபா பூமியின் அச்சு போன்றது. இறை சிம்மாசனத்திற்கு நேர் கீழுள்ளது. பூமியில் அவனது மத்திய இல்லம் போன்றது. அதனைச்சுற்றி வருவது அவனைச்சுற்றி வருவது போன்றது. அதற்குத் தூரமாகபோரெல்லாம் அத்திசையை முன்னோக்கித் தொழுவது அவனை முன்னோக்கித் தொழுவது போன்றதாகும். மனிதரில் எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி அனைவருக்கும் ஒரே திசை. இங்கு சமத்துவம் பேணப்படுகின்றது.

    2. இறைத் தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களது வாழ்வில் நிகழ்ந்த சில சம்வவங்களின் அடிப்படையானதே ஹஜ் கிரியையாகும்.

    அவர் தள்ளாத வயதில் தவமிருந்து பெற்று அன்பாக வளர்த்த ஒரே பிள்ளையை இறைவன் தனக்காக அவர் தியாகம் செய்வாரா என பரீட்சிக்கும்போது சாத்தான் அதனைத் தடுக்க முயற்சித்த பொது அவனைக் கற்களால் எரிந்து துரத்திய சம்பவத்தை நினைவு கூறுவதே சாத்தானுக்குக் கல்லெறியும் அந்நிகழ்வாகும்.

    ஜனப்பெருக்கம் குறைந்திருந்த ஆரம்ப காலங்களில், சாத்தான் இறைக் கட்டளையை தடுக்க முயற்சித்த அவ்விடங்களிலேயே கற்களை வீசி தமது எதிர்ப்பைத் தெரிவித்த ஹாஜிகள் எண்ணிக்கை கூடக்கூட ஒரே நேரத்தில் அனைவரும் அக்கிரியையை நிறைவேற்ற தூண்களை அமைத்து அவ்விடத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

    இன்று இறைக் கட்டளையை நிறைவேற்ற மக்கள் அங்கு தம் உயிரையும் துச்சமெனக் கருதி அக்கிரியையை நிறைவேற்றுகின்றனர்.

    நம்மைப் படைத்த இறைவன் நாம் அவனுக்காகவே அவன் சொன்ன பிரகாரம் வாழ வேண்டுமென எதிர்பார்க்கிறான். அதனை அறிந்த மனிதன் அதனை நிறைவேற்றுகிறான். அவ்வளவுதான்.

    இப்போது என்ன நினைக்கிறீர்கள் நிலவன்?

    ReplyDelete
    Replies
    1. அவர் விஞ்ஞான ரீதியான விளக்கம் கேட்கிறார்...

      Delete
    2. in Islam u can't find scientific reasons for each & every activities. since it is a life style & obedience to almighty only

      Delete
  8. நிலவனுக்கு இஸ்லாம் நன்றாகத் தெரியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.இஸ்லாத்தை ஓரளவேனும் தெரிந்த ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத எத்தனையோ நபர்கள் அதன் சிறப்பை பகிரங்கமாகச் சொல்கிறார்கள். ஆனால் நிலவனின் கருத்துக்கள் நாஸ்த்தீக நிலையிலிருந்து இஸ்லாத்தை தாக்குவதாகவே இருக்கிறது. இவர் திறந்த மனநிலையோடு இஸ்லாத்தின் பல்வேறு பகுதிகளையும் படிப்பாராயின் குறைந்த பட்சம் இஸ்லாம் தொடர்பாக ஒரு சகிப்புத் தன்மை உடையவராகவேனும் இருப்பார். அது இவரிடம் இல்லையெனின் இஸ்லாத்தை நன்றாக அறிந்தவர் என்று இவரைச் சொல்லவும் முடியாது.தான் சார்ந்த ஒரு மார்க்கத்தினையே கடுமையாக விமர்சிக்கும் ஒருவரின் கருத்துக்களை இடம்பெறச் செய்வது ஜப்னா முஸ்லிமின் மிகுந்த சகிப்புத் தன்மையைக் காட்டுகிறது. ஆனாலும் அதன் எல்லை பற்றியும் சிந்திக்க வேன்டியுள்ளது. ஒரு அரசியல்வாதி பொது இடத்திலே ஹஜ்ஜின் அமல்களை விமர்சித்துப் பேசினால் அது சாதாரண விடயமாக மறைந்து போகுமா அல்லது பிரச்சினையைக் கொண்டு வருமா?

    ReplyDelete
    Replies
    1. போகப்போக உங்களுக்கே புரியும் நிலவனுக்கு இஸ்லாம பற்றி நன்றாக தெரியுமா தெரியாத என்று.
      வேண்டுமென்றால் அவரிடமே கேட்டுப்பாருங்களேன்.

      Delete
  9. இஸ்லாம் விவாதங்களாலும், பிடிவாதமான குருட்டுத் தர்க்கங்களாலும் பரவவில்லை, மாறாக முஸ்லிம்களின் நற்பன்புகளாலும், நடத்தைகலாலுமே பரவியது. ஆனால் தமக்கு இஸ்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு அலப்பறை செய்யும் சிலர். இஸ்லாத்தை அனைவரும் வெறுக்கும் நிலைக்கு இட்டுச் செல்கின்றனர். இவர்களால் விவாதத்தில் வெல்ல முடிந்தாலும் (இங்கே தோற்று இருக்கின்றார்) எந்த ஒரு உள்ளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாறாக இஸ்லாம் குறித்த வெறுப்பைத்தான் விதைக்க முடியும்.

    ஒரு விடயம் புரிகின்றது, அதாவது Voice என்பவருக்கு இஸ்லாம் குறித்து உண்மையான அக்கறை இல்லை. இவர் ஒருவித பிறழ்வு மனநிலையால் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும். தனது மன அழுத்தத்தின் அரிப்பை இங்கே வந்து கொட்டித் தீர்த்துக் கொள்கினார்.

    முஸ்லிமே இல்லாத நிலவன் படுதூறு, அவதூறு குறித்த இஸ்லாத்தின் பார்வையை அழகாக சொல்லியும் கூட, இவர் தொடர்ந்தும் அவரை மிஷனரி என்று சொல்லி இன்பம் அடைகின்றார் என்றால், இவரது மனநிலைப் பிறழ்வு எத்தகையது என்பதை நிதர்சனமாகக் கண்டுகொள்ள முடியும்.

    ReplyDelete
    Replies
    1. சப்பா முடியல... அவரை மிஷனரி என்று எங்கு கூறியிருக்கிறேன்? தமிழ் தெரியாவிட்டால் தமிழ் வாத்தியாரை கேட்டு அர்த்தத்தை தெரிந்து கொள்ளவும்.
      நிலவன் ஒன்றும் எங்களைப்போன்று பிறப்பால் முஸ்லிமல்ல. ஆனால் அவருக்கு எங்களை விடவும் இஸ்லாத்தைப்பற்றி நன்கு தெரியும்.
      அவர் கேட்பது எல்லாம் பலரின் மணங்களை ஊசலாட வைக்கவே..
      உண்மையாக இஸ்லாத்தை படிக்க வேண்டும் என்று வருபவரல்ல.
      இஸ்லாத்தை படிக்க அவர் இங்கு வரவேண்டிய அவசியமே இல்லை. இது கூட உங்களுக்கு புரிவதில்லை.

      Delete
  10. அஸ்ஸலாமு அழைக்கும் வொயிஸ், நண்பரே இப்டீல்லாம் பணனதீர்கள். இது நல்லாவே இல்லை. முன்னர் போன்று சத்தியப் போராட்டத்தில் மட்டும் நானும் நீங்களும் ஒன்றாக இருக்கலாம். ஊரில் சந்தித்தால் உங்களுடன் நிறைய விசயங்களை பேச வேண்டி இருக்கிறது நண்பரே. அல்லா உங்களின் மனதுக்கு நல்லதை தருவான்.

    ReplyDelete
  11. Voice, யார் இஸ்லாத்தை எங்கே வந்து படிக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டாம். இஸ்லாத்தை அழிக்க வாளேந்தி வந்தவர்கள் அதே போர்க்களத்தில் இஸ்லாத்தை ஏற்ற கதை, நபி (ஸல்) அவர்களை வெட்ட வாளை உயர்த்தியவர், அந்த இடத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற சம்பவங்கள் எல்லாம் இருக்கின்றது. ஆகவே நீங்கள் இறைவன் அல்ல, அடுத்தவரது உள்ளங்களை அளவெடுக்க.

    ReplyDelete
  12. நான் படுதூரு சொன்னதாக சொன்னீர்களே... நீங்கள் விளங்கிய விதம சரியா ? பதில் சொல்லிவிட்டு மற்றைய கேள்விகளை கேழுங்கள். அவரை கேள்விக்கு பதில் கேள்வி சொல்லிக்கொண்டிருக்காம்ல.

    நிலவனை பலநாற்களாகத்தெரியும் அவருக்கு பதில் கொடுத்தாலும். பதிலை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார், ணம்பந்தமே இல்லாமல் வேறு கேள்வி கேட்பார்...
    சரி அவர் நாங்கள் Jaffnamuslim இற்கு அவரின் காமன்டை பதியவேண்டாம் என்று IS போன்று கொலை மிர்டடல் கொடுக்கிறார்களாக இருக்கும் என்று கூறிக்கொண்டிரிந்தார்.
    இப்பொழுது சொல்கிறார். நான் Gee , Mustafa Jawfer JM இற்கு பதியவேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கிறோமாம்.
    Any ways I don't wanna argue with you. You seems to go against me because you think that I am " Thawheed" jamath member.
    Think impartially.




    ReplyDelete

Powered by Blogger.