Header Ads



'சிங்களவர்கள் இனவாதிகள் அல்ல' - பிரதமர் ரணில்

'சிங்களவர்கள் இனவாதிகள் அல்ல' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் ஊக்குவிப்புத் திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.