Header Ads



மலையகத்தில் தற்போது, தூரியான் பழம் அமோக விற்பனை

-JM-Hafeez-

மலையகப் பகுதிகளில் தற்போது தூரியான் பழம் அமோக விளைச்சலை தர ஆரம்பித்துள்ளதுடன் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. 

கடந்த வருடம் ஒரு பழம் 350 ரூபாவிலிருந்து 500 ரூபா வரை விற்பனையானது. சிலவாரங்களுக்கு முன்பும் 500 ரூபா வரை விற்பனையானது. தற்போது மடவளை பிரதான சந்தியில் 100 ரூபாவிற்கு விற்பனையாவதை மேலுள்ள படத்தில் காணலாம்.

 


3 comments:

  1. That's not DURIYAN price,
    Ramutang 20pcs 100.pls verified and published the news.

    ReplyDelete
  2. Please don't post stupid news like this
    It is clearly written 20 Rambutan for 100 rupees.

    By this you are proving the weakness of your media.
    Please don't delete this approve it.

    ReplyDelete
  3. Haha True! Looks like the author of this news didn't have anything to write.
    I was in Lanka last week. Where I live we have durian trees still we couldn't buy it for LKR100 ...
    சும்மா ஏதாவது எழுத வேண்டும் என்பதற்காக எழுதவேண்டாம். நீங்கள் போய் வாங்கியிருந்தாலே தெரிந்திருக்கும் அது ரம்புட்டான் விலை தூரியன் விலையல்ல என்று.
    நியுஸ் ஒன்று ஒழுத வேண்டும் என்தறகாக இதை எழுதியுள்ளீர்கள் என்பது தெளிவு

    ReplyDelete

Powered by Blogger.