Header Ads



முதலாம் திகதி, இலங்கை வருகிறார் பான்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், செப்ரெம்பர் மாதம் 1ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு இறுதியுடன், ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், பான் கீ மூன் சிறிலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை, அடுத்த மாதம் மேற்கொள்ளவிருக்கிறார்.

செப்ரெம்பர் 3ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார். இதன் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் பலரையும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐ.நா மற்றும் அனைத்துலக தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுவதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பனவற்றில் அவர் கவனம் செலுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 comments:

  1. Sri Lanka la ippa paanukkum panjam vandhuricha..? lol

    ReplyDelete
  2. இலங்கை வரவிருக்கும் ஜ ,நா, பொதுச்செயலாளர் பான் கீ முன் அவர்களின் வருகையொட்டி
    இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன மீள் குடியேற்றம் சம்மந்தமான பிரச்சனைகளை
    விவாதம் விவாத்ம் என்று வாய் கிழிய கத்துவதை விடுத்து மீள் குடியேற்றத்தில் உள்ள தாமதம்
    புறக்கணிப்பு என்பதை எடுத்துக்கூறி முஸ்லிம்களின் உறுமையை கேட்கலாம்மல்லவாமுஸ்லீம் பிரதி நிதிகள்,

    ReplyDelete
  3. One more farce to b staged to hoodwink Sri Lankans by a lame duck Bankrupt Banky moon.

    ReplyDelete
  4. But nothing can beat the farce staged by the muslim leaders by sending Arabic speaking people to say everything is rosy in SL. Even Mr.Lathieef (no friend of Tamils, he was working for SL Consulate in USA) couldn't stomach it.

    Here is what he said in a recent article....
    "..Citing its political involvement they pointed out the ACJU’s disastrous visit to Geneva to defend the Sri Lankan government on war crimes during the war against LTTE was uncalled for .This created lot of bitterness and hatred towards Muslims from the Tamil community. "

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. Yes I do share with Mr.Ns Designa's concern .ACJU had no any other option but to embark on this venture.Need of the time but at the cost of grievance of our Tamil brethren. Can't help it.

    ReplyDelete

Powered by Blogger.