Header Ads



தொழுதுவிட்டு வீடுசென்ற, இமாம் சுட்டுக்கொலை - நியூயோர்க்கில் பட்டப்பகலில் அதிர்ச்சி


-எம்.வை.இர்பான்-

நியூ யோர்க் குயின்ஸ் பள்ளியின் இமாமும் அவரின் உதவியாளரும் லுஹர் தொழுகையை நடத்தி விட்டு வீடு செல்லும் வழியில் பட்டப் பகலில் தலையில் சுடப்பட்டு  கொலை. முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தின் (Hate Crime) விளைவாகவே இது இடம் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.





3 comments:

  1. கொடுங்கோலன் ட்ரம்ப் இவனொரு பயங்கரவாதி இவனுடைய பேச்சுக்கள் இனவாதிகளின் உள்ளங்களில் வெறியை ஏத்துகின்றது,அதனுடைய விளைவு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது,அல்லாஹ் அந்த சகோதரனுக்கு சஹீதுகளின் அந்தஸ்த்தை கொடுப்பானாக,ஆமீன்

    ReplyDelete
  2. Religious Freedom in US ? Boasting to the world...

    ReplyDelete
  3. யா அல்லாஹ் இந்த இமாமுக்கு மிக உயர்ந்த அந்தஸ்த்தை வழங்குவாயாக!

    ReplyDelete

Powered by Blogger.