Header Ads



கிழக்கு முஸ்லிம்களை, இனசுத்திகரிப்பு செய்த புலிகளின் வீர வரலாறு

-Ahmed Rusthy-

கிழக்கு முஸ்லிம்களை இனசுத்திகரிப்பு செய்த புலிகளின் வீர..??? வரலாறு
ஆகஸ்ட் -01-மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை

முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது.

சிறுவர் சிறுமியரின் பெண்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடு இன்றி கொத்தி கொதறி பிச்சு எறியப்பட்டனர் இந்த பயங்கரவாத புலிகள் ஒரு மாதமே ஆன சிசுவை கூட விடவில்லை தலையில் அடித்து தலை சிதறடிக்கப்பட்ட பின் வீசி எறிந்தார்கள் புலி பயங்கரவாதிகள்.

104 முஸ்லிம்கள் 03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.


4 comments:

  1. யா அல்லாஹ்! அந்த காட்டு மிராண்டிகளுக்கு மறுமையில் பெருத்த இழிவைக் கொடுப்பாயாக!
    அநியாயம் இழைக்கப்பட்ட எமது உறவுகளின் குற்றம் குறைகளை மன்னித்து, அவர்களுக்கு உனது மேலான நிரந்தர சுவனத்தைக் கொடுத்தருளுவாயக!

    ReplyDelete
  2. Ya allah, punish who were holding brief for the murderer LTTE inclusing Mr.sampandan and his terror groups.They have no moral right to ask for the support of Muslims to voice for their cause.Accept your Mistake and ask for unconditional pardon from the muslim community. Let Mr.rauff think about the atrocity committed on Muslim Community in the North & East before you stage your political somersault as usual for your person gain.

    ReplyDelete
    Replies
    1. Hello, LTTE இன் செயல்களுக்கும் மற்றைய தமிழர்களும், TNA தலைவர்களும் பொறுப்பு இல்லை.

      IS முஸ்ஸிம் பயங்கரவாதிகள் தினம் செய்யும் கொலைகளுக்கு நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?, அதை உடன் நிறுத்த முடியுமா?

      Delete
  3. Ajan Antonyraj Solwathil enthe thawarum illay. oru kuluwinar ilaithe thawerukku oru inaththai pese yaarukum athikaarem illai.

    ReplyDelete

Powered by Blogger.