August 31, 2016

என்னை சவுதி மன்னர் என அழைப்பதைவிட, புனித ஹரமின் சேவகன் என்று அழைப்பதில் மகிழ்ச்சி

சவுதி அரேபியாவை ஆளும் மன்னர்களை இரு புனித தலங்களின் சேவகர்கள் என்று தான் செய்தி நிறுவனங்கள் அறிமுகபடுத்தும்.

இது பற்றி மன்னர் சல்மான் குறிப்பிடும் போது, என்னை சவுதி மன்னர் என்று அழைப்பதை விட புனித ஹரமின் சேவகன் என்று அழைக்க படுவதில் நான் மகிழ்ட்சி அடைகிறேன்.

புனித தலங்களுக்கும் அதை நாடி வருபவர்களுக்கும் சேவை செய்வது எங்களது மிக முக்கிய பணி.

அந்த பணியினால் தான் எங்களை இறைவன் சிறப்பான நிலையில வைத்திருக்கிறான்.

எங்களால் எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு புனித தலங்களுக்கு சேவை செய்வோம் எனவும் குறிப்பிட்டார்

9 கருத்துரைகள்:

மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்

அமெரிக்காவின் சேவகன் இஸ்ரேலிட்கு ஒரு குன்டேதும் போடாமல் யெமன் பொதுமக்கள் மீது குன்டு போட்டு கொண்டு ஒழிப்பதேன்

புனித ஹரமைன்களின் சேவகன் என்று சொல்லிக்கொண்டாலும், அவற்றின் ஆதிக்கத்தை இவர்கள் கைப்பற்றி வைத்துக்கொள்ள இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது? முழு முஸ்லிம் உம்மத்திற்கும் சொந்தமான அந்த சொத்துக்கள் எப்படி இவர்களின் கைக்கு சென்று, இவர்களின் ஏகபோக உரிமை ஆகின? அந்த வரலாற்றையும் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், தெரியும் துரோகத்தின் விலை.

இவர்களை தவிர வேறு யாராலும் அதை பராமரிக முடியாது

So what is the solution for all above comments ?

May Allah Guide us in correct path.

Shaalam Thangal, இவர்களைத் தவிர வேறு யாராலும் அதனை பராமரிக்க முடியாது என்று ஒரு முஸ்லிம் எப்படி சொல்ல முடியும்? உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டதாக செய்தி வந்தபொழுது, அல்லாஹ் அவர்களை கண்டிக்கின்றான், நபி (ஸல்) மரணித்து விட்டால் நீங்கள் புறமுதுகு கட்டி ஓடி விடுவீர்களா என்று.

இவர்களை விட்டால் யாராலும் பராமரிக்க முடியாது என்று சொல்வது இணைவைப்பு ஆகும்.

Subahanallah,

may Allaah bless our Rulers jannatul firdouse,protect them from every harm.

Our king and saudi government spending billions in the path of Allaah. And physically servering the muslims in Haj and umrah.

If some one hate muslim Ruler , then know that individual is in the path of kawarij eventhough he claim iqwanul muslim , jamatai islami or etc.

Or Rafidah Shia who always hates muslims rulers and one who supports the sunnah.
From Allaah the Aid is sought.

Post a Comment