Header Ads



"முட்டாளுக்கு கூட புரியும்"

பொலிஸ்மா அதிபர் மற்றும் சிவப்பு நிற யானைக்குட்டியின் பச்சை நிற கீழாடை கழன்றுவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 

அரச ஊடகங்கள் கடந்த காலங்களில் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயற்பட்டதாக, சிவப்பு யானைக்குட்டி குறிப்பிட்டது என கூறிய அவர், தற்போது அவ்வாறு நடைபெறுகின்றது இது.. அவர்களுக்கு தெரியவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கொழும்பில் நேற்று மாபெரும் கூட்டம் வந்ததாகவும் அது முட்டாளுக்கு கூட புரியும் எனவும், லக்ஸ்மன் கிரியெல்ல போன்றவர்களுக்கு அது தெரியவில்லையாயின் கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்குமாறும் விமல் விரவங்ச இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இவ்வாறு மாபெரும் கூட்டத்தை கொழும்புக்கு அழைத்து வர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். 

3 comments:

  1. புத்திசாலிகளை, உள்ளே கம்பி எண்ண வேண்டியோரை வெளியே உலாவர விடுவோர் முட்டாள்கள்தான்!

    ReplyDelete
  2. Mr.Vimal, you have been summoned to commission investigating Fraud but do not find time to go, you will very soon find a cell next to your partner in fraud muza, very soon learn to count bars 1234....We heard about your financial position before taking Kavadi to Mama and became Minister had only a push bicycle and a photocopier for your wives call center .Now that you are parading in intercoolers how did you get all these with only your salary. All theives, Murderers and swindlers of public fund will be brought before people for judgement very soon , be prepared to face and select the cell at welikada.

    ReplyDelete
  3. You are the No.1 MUTTAAL that's why you knw everything...hihihihih

    ReplyDelete

Powered by Blogger.