Header Ads



மக்காவில் உலகின், மிகப்பெரிய ஹோட்டல் (படங்கள்)


உலகின் மிகப்பெரிய ஹோட்டல் 'அப்ராஜ் குதாய்' மக்கா'வில் திறக்கப் படவுள்ளது..!

ஹரம் ஷரீபிலிருந்து 1.5 கி.மீ 1.5 கோடி சதுரடி கட்டிடப் பரப்பு..!

ஹோட்டல் வளாகத்துக்கு உள்ளேயே பஸ் நிலையம்.

மேல் பரப்பில் ஹெலிபேட்

10,000 அறைகள், 70 வகையான ரெஸ்டாரண்டுகள் என ஏராளமான வசதிகளுடன் 'ஹஜ்-உம்ரா' பயணிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமையவுள்ள ஹோட்டல் 'அப்ராஜ் குதாய்' அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படவுள்ளது.


No comments

Powered by Blogger.