Header Ads



சிறந்த முகவராக, றிஸ்மி ஹாஜி தெரிவு


டிறவள்ஸ் குளோபல் முகவர் நிலையம், சிறந்த முகவர் நியைமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விருது 2015/2016 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில், முகவர் நிலையத்தின் தலைவர் றிஸ்மி ஹாஜி இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

மஹரகம வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் பெற்றுக்கொடுக்கும், பைட்கேன்ஸர் அணியில் இவரும் ஒரு முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.