August 27, 2016

அஸ்மினுக்கு எதிராக, யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)


-பாறுக் ஷிஹான்-

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.


இன்றைய தினம் சனிக்கிழமை (27)  காலை 9 மணியளவில்  முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப்பகுதியில் ஒன்று கூடிய முஸ்லீம் மக்கள் பல்வேறு சுலோகங்களுடன் குறித்த மாகாண சபை உறுப்பினரின் செயற்பாட்டிற்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.

இதன் போது கடந்த 7 வருடங்களாக யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில் அங்குள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் உள்ளடக்கிதாக யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.

இந்த போராட்டத்தின் போது கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாகாண சபை உறுப்பினரின் செயற்பாடு பக்கச்சார்பானது எனவும் அவர் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தை அரசியல் சாயம் பூச முயற்சிப்பதாக பகிரங்கமாக ஊடகங்களிற்கு தெரிவித்தனர்.

இந்த போராட்டமானது  இன்று மாகாண சபை உறுப்பினர் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில்  காலை  நடாத்தவுள்ள யாழ்ப்பாணம்  கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான விஷேட திட்டமிடல் அமர்வினை பகிஸ்கரிப்பதுடன் அதனை எதிர்ப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

6 கருத்துரைகள்:

கேவலம் கேவலம் சமுதாயத்தின் அக்கறையை கனெக்கெடுக்காமல் சுயநலத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நயா வஞ்சகர்கள்

It seems that someone who is not on good terms with Ayoob Asmin had arranged this picketing. First and foremost the Muslims who have resettled in Jaffna must work cohesive and united. They must dissolve all disagreement regarding this petty politic.

ஒரு பல மொழி ஞாபகம் வருது அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும்
அவர் அவர் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக எந்த ஆதரவும் இல்லாத அப்பாவி மக்கலை அடகு வைப்பது என்பது எவ்வளவு தவறானது என்று இண்று விள்ங்கிக் கொள்வார்,
அதுவும் முஸ்லீம்களுக்கு காலம் காலம் தொட்டு அநீதி இலைத்துக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டத்துக்கு துனை புறிவபவர்கலை முகத்திறையை கிழித்து ஓட ஓட விரட்டியடிக்க வேனும்
இது மக்கள் தீர்ப்பு மகேசன் தீரப்பு,

Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooping the UNP are ONLY interested in their personal benefits. Now it seems that the Muslim aspiring politician of the North like Northern Provincial Council member Ayub Asim belonging to the "Peoples Movement for Good Governance - PMGG" a coalition partner of the TNA has joined the "DECEPTIVE" and "HYPOCRITIC" group of our traditional Muslim politicians etc., who have been duping and betraying our battered community. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka and their leaders, along with these politicians will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. It is rumoured strongly in the UK that the "Peoples Movement for Good Governance - PMGG" pioneers (Muslim brothers) who were living in the UK and were deported to Sri Lanka around 2013/2014 when their "application for political refugee status was refused after a long legal battle", had very close association with the LTTE Front lobby groups in the UK, Canada and North America. These elements are seen actively involved in the political playing fields of Mutur, Kinniya, Kathankuddy, Akurana, Weligama, and Beruwela and other thickly populated Muslim areas in Sri Lanka propergating the Tamil Diaspora ideology among the Muslims who are innocent of the" modus-operandi" of these unscrupulous elements who want to seek their support which will ultimately destroy the common interest of the community at large. Like what happened with all other issues, they all will COVER up the TRUTH and the Muslims and the International authorities will be told a "LONG STORY about the RIGHTS of the Muslims with regards to "RESETTLEMENT" in the North which will be SUPPORTIVE of the TNA/LTTE lobby group. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

தூர்ந்து போனது போன்று காணப்படும் யாழ்ப்பாண முஸ்லிம் சமுகத்தில், தேசிய அளவில் பெயர் சொல்லக்கூடிய ஒருவர் இருக்கின்றார் என்றால் எனக்கு தெரிய அய்யூப் அஸ்மின் நளீமி அவர்கள் மட்டுமே.

இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்த காலப்பகுதியில் புரட்சிகரமாக செயற்பட்ட ஒரு தலைவர்.

இது யாரோ சிலர் நாட்கூலிக்கு வந்து செய்த ஆர்ப்பாட்டம் போன்று காணப்படுகின்றது. யானை தனது தலையில் மண்ணை அள்ளிக் கொட்டிக்கொண்ட கதைதான்.

Ameer Umat அவர்களே நீங்கள்கூறியது போல் இஸ்லாமிய கோட்பாட்டின் கீழ் இருக்கும்போது ஒரு தலைவர்தான் என்பது எல்லோருக்கும் தெறியும்,
அதைவிடுத்து அரசியல் என்னும் சாக்கடையில் கால் பதித்தவுடன் அவருடைய பதவி மோகம்
கண்னை மரைத்து அவருக்கு என்ன செய்வது அறியாமல் மக்களை அடகு வைத்து அரசியல்
நடத்திக் கொண்டுள்ளார்,இதைத்தான் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பர்,

Post a Comment