Header Ads



கண்டியில் வர்த்தகர் சுட்டுக்கொலை

கண்டி- பேராதனை பகுதியில் நேற்று இரவு 32 வயது நிரம்பிய வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் பேராதனை-பிலிமத்தலாவ-நானுஓய பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார். 

No comments

Powered by Blogger.