Header Ads



பேராதெனிய பல்கலைக்கழகத்தில் முஸ்லிம், தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு)

-பட உதவி - மடவளை நியூஸ்-

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களால்  தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

தாக்குதலில் காயமடைந்த 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




1 comment:

  1. You have given us one side of the story. We like to know what made them to assault these Muslim and Tamil Students. When we were in the university we were treated as their own kin by the Sinhalese

    ReplyDelete

Powered by Blogger.