Header Ads



வானை பாதுகாக்கும் ஆயுதத்தை தயாரித்தது ஈரான் - ஹஸன் ரெளஹானி நேரில் பார்வை


உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தனது முதல் வான் பாதுகாப்புத் தளவாடத்தின் படங்களை ஈரான் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

"பாவர் 373' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வான் பாதுகாப்புத் தளவாடத்தின் ஏவுகணைகள், ஈரானை நோக்கி வரும் எதிரிகளின் ஏவுகணைகள், விமானங்கள் முதலானவற்றை இடைமறித்து தாக்கி அழிக்க வல்லவை.

ஈரான் மீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதித்த காலக்கட்டத்தில் இந்த வான் பாதுகாப்புத் தளவாடத்தை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேசத் தடையால் ரஷியாவின் "எஸ்-300' வான் பாதுகாப்புத் தளவாடத்தைப் பெறும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து, அதே போன்ற "பாவர் 373' தளவாடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் இறங்கியது.

5 comments:

  1. Well done Iran.Your money is used wisely and doing good work developing the country in every field.But what Saudi doing is keep their money(800 billion) in american Bank and buying arms to kill Syrians,Iraqis and Yemenis.Destroyed Islamic world's economy by giving oil for low price t America.So Muslims decide who is real enemy of Islamic world.

    ReplyDelete
  2. DIY assembling?
    Good joke

    ReplyDelete
  3. dont care how much money KSA has and how many gold rings salman has always united againsts the shia rafidha scum

    ReplyDelete
  4. So Iran has enjoyed the sanction imposed on them, well done....

    ReplyDelete

Powered by Blogger.