Header Ads



குடியுரிமையை மஹிந்த, இழக்க நேரிடும் - ரணில் எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மஹா சங்கத்தினரையும் பிளவுபடுத்த முயற்சித்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மல்வத்து பீடத்தை இரண்டாக பிளவடையச் செய்ய முயற்சிக்கவில்லை என, மஹிந்த ராஜபக்ஸ  கூறினால், ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவி அது குறித்து விசாரணை நடத்த தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மஹிந்த, மல்வத்து பீடத்தை இரண்டாக பிளவடையச் செய்தார் என்பது அம்பலமாகினால் அவர் குடியுரிமையை இழக்க நேரிடும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வகையில் மஹா சங்கத்தினரை பிளவடையச் செய்வதனை தடுக்கும் சரத்துக்கள, புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. அரசு மஹிந்தா பார்த்து பயந்து விட்டது

    ReplyDelete
  2. இப்படித்தானே இவர் மாமனார் ஜேயாரும் சிறிமாவின் குடியுரிமையை பறித்தார்.அரண்டவன் கண்ணுக்கு எல்லாமே பேய்தான்.

    ReplyDelete
  3. Mahinda divided UNP. JVP. Muslim Congress. TNA. Now he is in a untiring endeavour to divide SLFP. dividing malwatte sect only a chicken feed for him.

    ReplyDelete
  4. Thasool Sirima deserved that. If you go through the history of the 70 to 77 era. Sirima desreves stripibg life time civic right. She who wanted a presedential cimmission. She really asked for it.

    ReplyDelete
  5. Divided UNP was the blessing to Mahinda . It is now Ranil's
    turn keep the SLFP in two pieces to run the country . Muslims
    and Tamils should play their role in the game carefully
    because they are the strength of UNP . Another side of the
    story could be , creating a situation where JVP won't get a
    chance to become the next best alternative. There's every
    chance that what's unfolding could be a well orchestrated
    drama to confuse the voters and the international community
    to escape war crime punishments as well . So many things in
    the package with only one thing is certain . MAHINDA CAN NOT
    RETIRE PEACEFULLY ! HE IS NOW A BURDEN TO HIMSELF BECAUSE OF
    HIS " BAD GOVERNANCE."

    ReplyDelete

Powered by Blogger.