Header Ads



இஸ்லாத்திற்கும், தீவிரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - போப்


இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - உலக கிறித்தவ தலைவர் போப் பிரகடனம்.....!!

அண்மையில் I.S. பயங்கரவாதிகள் பிரான்ஸை சார்ந்த கிறித்தவ மதகுரு ஒருவரை கொலை செய்தனர்.

இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்தை தீவிரவாதத்தோடு தொடர்ப்புபடுத்தும் பணியை பல ஊடகங்கள் செய்து வந்தன.

இதுதொடர்பாக உலக கிறித்தவர்களின் தலைவராக உள்ள போப் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது.

தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை தொடர்ப்புப்படுத்துவது தவறான செயல் என்றும், இஸ்லாத்திற்கும் 

தீவிரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

மேலும் நான் சார்ந்துள்ள கிறித்தவ மதம் உட்பட அனைத்து மதத்திலும் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் சிறு சிறு குழுக்கள் உள்ளன என்றும் தீவிரவாத செயல்களை குறிப்பிட்ட குழுக்களோடு தொடர்புப்படுத்த வேண்டுமே தவிர அவர்கள் சார்ந்துள்ள மதத்தோடு தொடர்புப்படுத்துவது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

Pope Francis said on Sunday that it was wrong to identify Islam with violence and that social injustice and idolatry of money were among the prime causes of terrorism.
"I think it is not right to identity Islam with violence," he told reporters aboard the plane taking him back to Rome after a five-day trip to Poland. "This is not right and this is not true."
Francis was responding to a question about the killing on July 26 of an 85-year-old Roman Catholic priest by knife-wielding attackerswho burst into a church service in western France, forced the priest to his knees and slit his throat. The attack was claimed by the hardline Sunni militant group ISIS.
"I think that in nearly all religions there is always a small fundamentalist group," he said, adding "We have them," referring to Catholicism.
"I don't like to talk about Islamic violence because every day when I look at the papers I see violence here in Italy — someone killing his girlfriend, someone killing his mother-in-law. These are baptized Catholics," he said.
"If I speak of Islamic violence, I have to speak of Catholic violence. Not all Muslims are violent," he said.

1 comment:

Powered by Blogger.