August 30, 2016

ஜனாஸா அறிவித்தல் - அக்குறணை அபுல் ஹஸன்

அக்குறணை பிரதேசத்திற்குற்பட்ட இல 34 அங்கும்பர வீதி, அலவதுகொடயில் வசித்த அல்ஹாஜ் அபுல் ஹஸன் அவர்கள் இன்று -30- காலமானார்கள்.

அன்னார் ஹாஜியானி சித்தி ஸாஹிராவின் அன்புக்கணவரும் முகமத் வசூக், ஐனுன் நிசா, ஹனீப் முகமத், பஸால் முஹமத் (கனடா), சித்தி மஸினா, ஐனுன் ரிபாயா(UK)காமிலா(UK), ரிஸானா(UK), நஸ்ரின் முகமத்(UK) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா புதன்கிழமை காலை 10 மணிக்கு அலவதுகொட ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

இதை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அறிவிப்பவர் Fazal mohamed, vancouver.
தகவல் Zacky junaid, vancouver.

1 கருத்துரைகள்:

Innalillahiwainnailaihirojiun

Meaning of Innalillahiwainnailaihirojiun: "Verily, unto Allah do we belong and, verily, unto Him we shall return."

Post a Comment