August 19, 2016

இஸ்லாமிய பிரதேச சிந்துவால் இந்தியாவிற்கு வெள்ளி, மாட்டுகறி உண்ணும் சாக்சியால் வெண்கலம்


-TMM-

ஒழுக்கம் கெட்டவர்களின் விழையாட்டு வெற்றிகளை நாம் எப்போதும் பெரிது படுத்துவதில்லை விழையாட்டில் வெற்றி தோல்விகள் வழமையானது 

குறிப்பிட்ட நாளில் யார் திறமையாக செயல்படுகின்றாரோ அவர் வெல்வார் 
மற்றவர் வீழ்வார் இது தான் விழையாட்டின் நியதி

விழையாட்டோடு இஸ்லாம் அல்லது இஸ்லாமிய குணம் நடைமுறை எங்காவது தொக்கி நிற்குமேயானால் அது தொடற்ப்பான செய்திகளை நாம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவோம்

தற்போது நடந்து கொண்டுள்ள ரியோ ஒலிபிங்கில் அமெரிக்கா பிரிட்டன் சீன போன்ற நாடுகள் பதக்கங்களை அள்ளும் போது 130 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் ஒலிபிங்கில் தங்கபதக்கம் வெல்லும் திறண் உள்ள ஒரு இந்தியன் இல்லையா? என்ற ஆதங்கம் நமக்கு ஏற்படுவது இயல்பானது

ஆனால் ஆற்றல் உள்ளவர்கள் உள்ளனர் அவர்களை சரியாக வார்த்து எடுக்கும் ஆற்றல் மிக்க அரசு இந்தியாவில் இல்லை என்பது தான் இந்தியாவின் சாபகேடு

மாட்டு இறச்சியை பற்றியும் முஸ்லிம்கள் தலித்களுக்கு எதிராக கலவரம் செய்வதை பற்றியும் சிந்தித்து கொண்டிருக்கும் அரசால் இந்தியர்களை விழையாட்டு திறன் மிக்கவர்களாக வார்த்து எடுக்க முடியாது

இந்த நெருக்கடிக்கு இடையையும் இரண்டு இந்திய பெண்கள் தங்க பதக்கத்தை வெல்லவில்லை என்றாலும் வெள்ளி வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளனர்

அவர்களை நாம் வாழ்த்தும் அதே வேளையில் அவர்கள் எந்த சூழலில் இருந்து வந்துள்ளனர் என்பதையும் நாம் சொல்லியாக வேண்டும்

மாட்டுகறிக்கு எதிராக அரசியல் செய்யும் மோடி கூட்டத்திற்கு மாட்டுகறி உண்ணும் வழமையுள்ள மல்யுத்த வீரங்கணை சாக்சி மாலிக் வெண்கலத்தை வென்று இந்தியாவை பதக்க பட்டியலில் இடம்பிடிக்க செய்தார்

அடுத்து வெள்ளியை அள்ளி இருப்பவர் பி.வி சிந்து.

இவர் தெலுங்கானா மாநிலத்தின ஹைதராபாத் நகரில் இருந்து வந்தவர்

ஆம் இந்துவ பயங்கரவாதிகளால் இஸ்லாமிய பிரதேசம் என்று வர்ணிக்க படுகின்ற தெலுங்கானாவின் ஹைதராபாத்திலிருந்து வந்த சிந்துவால் தான் இந்தியாவிற்கு வெள்ளியை அள்ளிதர முடிந்தது.


9 கருத்துரைகள்:

red light area oliympic la vecha vanthrovomla

It should not be told loudly because Cow Protection group might kill them instead of giving red carpet welcome as the Bronze girl eat cow meat and the Silver girl hails from Muslim environment.

இந்த அளவுக்கு கீழ்த்தனமாக ஒரு கட்டுரையை எழுத ஒருவருக்கும் முடியாது. ஒழுக்கம் கெட்டவர்களின் விளையாட்டு வெற்றியா ? அப்படியானால் எதற்காக அந்த போட்டிகளில் கலந்து கொள்கிறீர்கள் ? அந்த நாடுகளிட்கு குடியேற படை எடுக்கிறீர்கள். ஐஸ், ஆப்கனிஸ்தான் போன்ற ஒழுக்க சீலர்கள்? வாழும் நாடுகளுக்கு செல்லலாமே .

br Kumar,

மனித நேயமே இல்லாமல் , ஆயிரக்கணக்கான மக்களின் இரத்தத்தை குடித்து, அவர்கள் சொத்துக்களை அபகரித்து, வடக்கில் அந்த அப்பாவி மக்களை அனாதையாக்கிய உங்களுக்கு, எங்கனம் இப்படி பேச வருகிறது???.

ஒரு முறை மீள் பரிசீலனை செய்து கொள்ளுங்கள் !!! think before you put your words out.

ஒரு விளையாட்டில் கிடைக்கும் வெற்றி தோல்வி கூட சாதி மத வேற்றுமையை வைத்து கணிப்பிடும் அளவு கீழ்நிலைக்கு சென்றுவிட்டதா நம் சமூகம்,

@Alert, உங்களுடைய இழப்புகளுக்கு நீங்கள் LTTE யை குற்றம் பிடித்திருக்கவேண்டும், ஆணால் LTTE இப்போது இல்லை. எனவே இப்போது யுத்தம் உருவாக காரணமான அரசாங்கத்தைத்தான் குற்றம் சுமத்த வேண்டும்.

சாதாரண தமிழர்களுக்கும் உங்கள் இழப்புகளுக்கும் ஒரு துளி சம்பந்தமும் இல்லை.

தமிழர்கள், தங்களின் இழப்புக்களுக்கு அரச படைகளைத்தான் குற்றம் சுமத்தினார்கள், சாதாரண சிங்களவர்களை அல்ல.

br Ajan,

its not only LTTE, 60% of the people of Jaffna joined hands with LTTE to chase the Muslims from there. dont forget the past. Not only that, the after chasing them out, they looted everything the muslims left in their houses. what a shame to you. your people even looted the bricks of the neighboring muslim house. how could you do that.
forget about the government i am talking about the general public like you. and today thousands of your youth have moved to the Middle east countries to escape punishment from the government. Don worry one day they will be brought to justice. and you are talking about another terrorism!!! very funny

@Alert,
Re: 60% of Jaffna people.......:- it's baseless. Who is going to believe your fabricated stories?, may be, only racist M/people like you.

Re: Middle East & another terrorism....:- It seems you don't know what are you talking about.
😀

Post a Comment