Header Ads



"கொழும்பு பாதுகாப்பு மாநாடு"

கொழும்பு பாதுகாப்பு மாநாடு அடுத்த மாதம் 01ம் மற்றும் 02ம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற உள்ளது. 

இம்மாடு இலங்கை இராணுவப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதஞடன், இம்முறை இம்மாநாட்டின் கருப் பொருள் "மென்மையான பலம் மற்றும் உலக பிரச்சினைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்" என்பதாகும். 

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர்கள் பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். 

இதன்போது பாதுகாப்பு தொடர்பாக விஷேட தகவல் பரிமாற்றங்கள் இடம்பெற இருப்பதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. 

1 comment:

  1. பொது பல சேனாவையும் அழைத்து பாது காப்பு சம்மந்தமான ஆலோசனை நடத்தினால் நல்லது.வெளியில் இருந்து வரும் பாதுகாப்பு நிபுனர்கள் காரி துப்பிட்டு போவதற்கு.போதுபல சேனாவும் நாட்டஊக்கு அச்சுறுத்தல்தான்,இதையும் அரசும் பாதுகாப்பு படையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.இனங்களுக்குடையில் பிரச்சினையை உருவாக்குவதுதான் பயங்கரவாதத்தை உருவாக்கும்.அதன் ஆரம்ப வேலையைத்தான் போதுபல சேனாக்கள் செய்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.