Header Ads



வாழ்க்கை போராட்டம்

சில நாட்களுக்கு முன் கடுமையான பசியில் சோர்வும் தள்ளாமையுமாய் நான் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன், ஆயினும் நம்பிக்கையுடன் கொஞ்சம் காசு கடனாகப் பெற்று இந்த எடை காட்டும் எந்திரத்தை வாங்கி என்னோடு வைத்து வீதியில் அமர்ந்து கொண்டேன். 

இரண்டு ரூபாய்க்கு உங்களின் எடையை துல்லியமாக காட்டி உங்களிடம் நான் பெறும் அந்தக் காசைக் கொண்டு ஒவ்வொரு நாளும் பிச்சையெடுப்பதில் இருந்து தப்பிக்கிறேன்.

இந்த தேசத்தில் மானத்துடன் வாழவிரும்பும் எதுவுமற்ற ஒரு ஏழை நான்...

-அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்-



No comments

Powered by Blogger.