Header Ads



நமது உள்ளங்களில், கருக்கட்டிய அபிலாஷைகள் சில..!

பொதுத் தேர்தல் (17.08.2015) நடைபெற்று இன்றுடன் (17.08.2016) ஒரு வருடம் நிறைவு. நமது உள்ளங்களில் கருக்கட்டிய அபிலாஷைகள் சில..

புத்தளத்துக்கு..

வயம்ப பல்கலைக்கழகத்தின் பீடம் (New faculty)
பல்கலைக்கழகக் கல்லூரி (University College)
தேசிய கல்வியியல் கல்லூரி (National College of Education)
தொழில்நுட்ப கல்லூரி (Technical College)
தொழில் பயிற்சி நிலையங்கள்  (Vocational Training Centres)
கைத்தொழில் பூங்கா  (Industrial Park)
பொருளாதார அபிவிருத்தி மையம் (Economics Development Centre)
நகர அபிவிருத்தித் திட்டங்கள் (Urban Development Projects)
விவசாய, வியாபார, கைத்தொழில், கடற்றொழில் அபிவிருத்தி திட்டங்கள்  (Agro, Business, Industrial, Aqua & Fisheries Development Projects)
வைத்தியசாலைகள் அபிவிருத்தித் திட்டங்கள் (Hospitals Development Projects)
வீடமைப்புத் திட்டங்கள்  (Housing Projects)
இளைஞர், மாதர் வலுவூட்டல் திட்டங்கள் (Youth & Women Empowerment Projects)
விளையாட்டு அபிவிருத்தித் திட்டங்கள் (Sports Development Projects)
அடிப்படை அபிவிருத்தித் திட்டங்கள் (Basic Development Projects)
மக்கள் நலநோம்புத் திட்டங்கள் (People Welfare Projects)
பாடசாலைகள், முன்பள்ளிகள், சமய ஸ்தலங்கள் அபிவிருத்தி  (Schools, Pre schools & Religious Institutes Development
தொழில் வழிகாட்டல் திட்டங்கள் (Carrier Guidance Projects)
நட்டயீடுகள்,  இழப்பீடுகள் (Compensations)
காணியற்றோருக்கு காணிகள் (Lands for Underprivileged people)
முதலீட்டுத் திட்டங்கள் (Investment Projects)
தொழில் வாய்ப்புக்கள் (Carrier Opportunities)
நிர்வாக அலகுகள் மறுசீரமைப்பு (Administrative Units Reforms)

No comments

Powered by Blogger.