Header Ads



இலவசமாக ஹஜ் செய்யும் பாக்கியம் - ஆனந்த கண்ணீர் சிந்தும் மருத்துவர்


இலவசமாக ஹஜ் செய்யும்  பாக்கியம் கிடைத்ததை எண்ணீ  ஆனந்த கண்ணீர் சிந்தும்  போஸ்னியாவின் மருத்துவர்.

சவுதி மன்னரின் விருந்தினர் என்ற பெருமையோடு இந்த ஆண்டு உலகின் 60 நாடுகளில் உள்ள 1400 முஸ்லிம் பிரமுகர்கள் ஹஜ் செய்வதர்காக தேர்வு செய்ய பட்டனர்

அப்படி தேர்வு செய்ய பட்டவர்களில் ஒருவர் போஸ்னியாவை சார்ந்த ஒரு மருத்துவர்

அவருக்கு சவுதி மன்னரின் விருந்தினராக நீங்கள் ஹஜ் செல்வதற்கு தேர்வு செய்ய பட்டுள்ளீர் என்று சொன்னதும் ஆனந்த மிகுதியால் தனது உணர்வுகளை கட்டு படுத்த முடியாமல் தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டார்
அந்த காட்சியை தான் படம் விளக்குகிறது

No comments

Powered by Blogger.