Header Ads



இயன்ற உதவிகளை செய்து உதவுமாறு, அன்பாய் வேண்டுகிறோம்

பொல்கஹவெல, பந்தாவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட எம்.ஜே.எம். சித்தீக் எனும் இவா் சில வருடங்களாக சிறுநீரக (KIDNEY) நோயினால் பாதிக்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் வைத்தியம் செய்துவந்தாா். 

எனினும் தற்போது இவரது சிறுநீரகங்களில் (KIDNEY) ஒன்று முற்றிலும் கெட்டுப்போய் உள்ளதாகவும் மேலும் மற்றைய ஒன்றும் கெட்டுவருவதாகவும் எனவே அவசரமாக (மூன்று மாத காலத்தினுள்) சிறுநீரக (KIDNEY) மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என்று வைத்தியா் கூறியுள்ளதோடு அதற்கு சுமாா் ரூபா 4500000/- (நாட்பத்தைந்து லட்சம்) தேவைப்படுகின்ற போதிலும் இவரது வறிய குடும்ப சூழ்நிலை காரணமாக இம்மாபெரும் பணத்தொகையினை திரட்ட நற்குணம் கொண்ட தங்களது உதவிகளை வேண்டுகிறாா்....!!

"இன்ஷா அல்லாஹ்" இவருக்கு அல்லாஹ்வின் பெயரால் தங்களால் இயன்ற உதவிகளை செய்து உதவுமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறோம்...

இந்நற்செயலுக்கு பங்களிப்புச்செய்து உதவ விரும்புவோா் இவரினதும், இவரது மகனினதும் பின்வரும் வங்கிக் கணக்குகளுக்கு தங்களது நன்கொடைகளை வைப்புச்செய்யலாம். 

01.) 
M.J.M. Shidhdhik
A/C No: 74336386
Bank of Ceylon
Polgahawela Branch

02.)
M.S.M. Saheer
A/C No: 8141016719
Commercial Bank 
Polgahawela Branch

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்.
சித்தீக் : 077 0818989 (நோயாளி)
மகாரிம் : 077 9442737
ரினவ்ஸ் : O777 655433

முகவரி : இல.60, பந்தாவ, பொல்கஹவெல.

இதனை படித்தவர்கள் அனைவரினது உதவிகளை பெறுவதற்காக மறக்காமல் (SHARE) பகிரவும்.

ஜஸ்ஸாக்கல்லாஹு ஹைறா!






No comments

Powered by Blogger.