Header Ads



ஐரோப்பிய விமான பணிப்பெண், இஸ்லாமியனிடம் மதுக் கோப்பையை நீட்டியபோது..!

-Courtesy: Shahid Bilal-

ஐரோப்பிய விமான சேவையில் முதல்வகுப்பில் பயணித்த முஸ்லிம் ஒருவரிடம் பணிப்பெண் சென்று மதுக்கோப்பை ஒன்றை எடுத்த நீட்ட அவரும் நாசூக்காக மறுத்துவிட்டார்,

மீண்டும் புரியாமல் மிக அழகிய மனதை கவரும் வடிவமைப்பிலான கோப்பையொன்றில் நிரப்பிய மதுவுடன் அவரைக் குடிக்குமாறு கேட்டு அணுகினாள், 

மறுத்துவிட்டார். வேண்டவே வேண்டாம் என்று.

திரும்பியவள், மேலாளரைக் கண்டு சொன்னாள் அந்தப் பயணி என்னிடம் என்னவோ தவறைக் கண்டிருப்பார் போல, அவர் மதுவை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவரைக் காட்டி சொல்ல அவரும் கொஞ்சம் பழங்களுடன் மதுக்கோப்பையை கொண்டுவந்து அவரிடம் நீட்ட அவர் தனது மறுப்பை அவரிடமும் சொல்ல,

ஏன் நீங்கள் குடிக்கக் கூடாது என அவர் கேட்டார், அதுக்கு இவர் நான் முஸ்லிம் மது அருந்துவதில்லை என சொன்னதும்... அதனாலென்ன? என்றவருக்கு இவர் சொன்னார்,

அப்படியாயின் முதலில் இந்த விமானத்தை ஓட்டும் பைலட்டுக்கு கொடுங்கள் என்றார்.

அதெப்படி அவர் டூட்டியில் உள்ளார், கடமையிலிருக்கையில் மது அருந்தினால் அவர் தவறிழைத்துவிட வாய்ப்புண்டு அதனால் விதி மீற மாட்டார் என்றார்.

நானும் கடமையில் இருக்கிறேன் இஸ்லாமியன் எனும் என் அந்தக் கடமையில் இறைவனுக்கு பயந்து நெறிபிறழாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்கிறேன் என்றார்.

When an European Airline was initially launched, an educated Muslim
gentleman was Travelling in the first class section. An air hostess
approached him with a complimentary drink, this was an alcoholic drink
so that man politely refused.
The air hostess returned but this time bought the drink on a platter,
designed to appeal and impress however Muslim man again politely
refused, explaining he doesn't drink alcohol.
The air hostess was concerned and informed the manager. The manager
approached man with another platter, now designed with flowers, he
questioned, “is there something wrong with our service? please enjoy
the drink, it is a complimentary offer.” The man replied, “I am a Muslim
and I do not drink alcohol.” The manager still insisted that the man
take the drink.
Then, the Muslim proposed that the manager should give the drink to the
pilot first. The manager stated, “how can the pilot drink alcohol, he’s on
duty!? And if he drinks there are all chances for the plane to crash”.
The passenger with tears in his eye, replied, “I am a Muslim and I am
always on duty in order to protect my Imaan (Faith) and if I drink I will
crash my whole life here and hereafter.

3 comments:

  1. Authenticity of this news item is questionable. Usually liquor is served for passengers at request only. This passenger being a first class ticket holder, he may have been offered as a gesture, but airlines never force anyone to consume any food or drinks without his or her consent.

    ReplyDelete
  2. This news is just a stupid news and no one will serve like that in the airline specially in business class or first class. More over they know each and every passengers name who sits in the allocated seats. Please don't publish these kinda news

    ReplyDelete

Powered by Blogger.