August 31, 2016

முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில், பான் கி மூனுடன் கலந்­து­ரை­யா­ட வேண்டும்

இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொள்­ள­வுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கி மூனுடன் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் சந்­திப்­பொன்­றினை ஏற்­பாடு செய்து கொள்ள வேண்டும் என மீள் குடி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு இரா­ஜாங்க அமைச்சர் எம். ஏ.எல்.எம். ஹிஸ்­புல்லா தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கி மூனின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பான் கி மூனைச் சந்­தித்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள், அர­சியல் சீர்­தி­ருத்தம், அதி­கா­ரப்­ப­கிர்வு, மீள் குடி­யேற்றம், காணி பிரச்­சி­னைகள் என்­பன பற்றி கலந்­து­ரை­யா­ட­வுள்ள  நிலையில் முஸ்லிம் தரப்பும் அவரைச் சந்­தித்து முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைக் கலந்­து­ரை­யாட வேண்­டி­யது முக்­கி­ய­மாகும்.

முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் வெ ளி விவ­கார அமைச்சின் ஊடாக செயலாளர் நாயகம் பான் கி மூனைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

3 கருத்துரைகள்:

நல்ல விடயம் இது பற்றி இப்போதுதானா ஞானம் வந்த

These are all political dramas. "The Muslim Voice" has warned the Sri Lankan Muslim Community in many of its comments in this web newspaper/Forum that these unscrupulous deceptive politicians will do this to hoodwink the poor Muslim voters. The Muslims do not have a political voice today.
It is true that we have allowed the affairs of our community to be taken control of unscrupulous, dishonest, deceptive, self-motivated, selfish, corrupt and manipulating Muslim politicians, Muslim political party leaders, so-called Muslim civil society and the ACJU. Therefore "The Muslim Voice" is praying/crying through all its COMMENTS, that a New Muslim Political Culture has to be born soon and that is the Political message "The Muslim Voice" is trying to send out, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

நல்ல விடயம் இது நடக்குமா எமது அரசியல் வாதிகள் தமிழ் அரசியல் வாதிகளிடம் பாடம் எடுக்க வேனும்

Post a Comment