Header Ads



சவூதி அரேபியாவில் பொருளாதார நெருக்கடி, இலங்கையர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையர் சிலர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுவரை சுமார் 12 இலங்கையர்கள் தமது ​தொழிலை இழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1 comment:

  1. This is not the Economic Crisis in Saudi...this mean Saudization/Saudisation of Workforce

    ReplyDelete

Powered by Blogger.