August 27, 2016

ஒட்டக குர்பானி கொடுக்கும், எந்த முஸ்லிம்களை தடுத்தாலும், எங்கள் உயிரை கொடுத்தாவது..!

'தவ்ஹீத் ஜமாஅத்' சார்பில் ஒரே ஒரு ஒட்டகம் கூட அறுக்கப்போவதில்லை..!

ஒட்டக குர்பானி கொடுக்கும் எந்த  முஸ்லிம்களை தடுத்தாலும்...

எங்கள் உயிரை கொடுத்தாவது..

'TNTJ' உத்தரவாதம்..!!!


9 கருத்துரைகள்:

இது இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் சஹோதரகளின் முழு இந்தியா முஸ்லிம்களுக்கான ஆதரவுக்குரல் . எங்கே இலங்கையில் உள்ள பிரிந்து பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் ஆதரவுக்குரல் எத்தனையோ பள்ளி உடைப்பு மற்றும் இஸ்லாத்துக்கான எதிர்ப்புக்குரல்கள் மற்றும் எத்தனையோ இன்னல்கள் ........ ஒரே குரலில் எல்லோரும் ஒன்றுபட்டு ....எப்பதான் இதை இலங்கையில் காணமுடியுமோ அல்லாஹ்தான் அறிவான் .

தங்களது இயக்க நலனுக்காக, இயக்கத்திற்கு விளம்பரம் தேட வெறுமனே பிரச்சினையை உண்டாக்கி, குளிர் காயும் தீய தந்திரம்.

உயிரையும் கொடுப்போம் என்று சொல்லிச் சொல்லி மக்களை மூளைச் சலவை செய்தால், பயங்கரவாதிகள் உருவாகுவார்கள் என்பதை மறுக்க முடியுமா?

Ameer umad முட்டாள்தனமாக பேசவேண்டாம். நபியவர்கள் காலத்தில் எத்தனை பேர் இஸ்லாத்துக்காக உயிரை கொடுக்க துணிந்தார்கள்? அப்போ அந்த காலத்திலும் பயங்கரவாதிகள் உருவாகினார்களா?
முஸ்லிம்கள் கோழைகளாக இருக்கக்கூடாது என்று அல்லாஹ்வே கூறுகிறான். பத்ர் யுத்தம் முஸ்லிம்கள் வெறும் 300 ஆக இருக்கும் போதே அல்லாஹ் அவர்களை போரிடும் படி கட்டளையிட்டான்.
தஃலீம் கிதாபில் fairy tale கதைகளையும் , கப்று அடியில் இறந்தவர்களிடம் உதவி கோறும் முட்டாளகளாகவும் இருந்தால் இதெல்லாம் எப்படி விளங்கும்.
மேலும் நான் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் தவ்ஹீத் ஜமாத் செய்வதெல்லாம் சரி என்றும் சொல்லமாட்டேன். நீங்கள் கூறுவது முற்றிலும் பிழையான கருத்து.

Voice ஹாஜியார், நீங்கள் தாரளமாக உங்கள் உயிரைக் கொடுத்துக் கொள்ளுங்கள், உங்களின் கபுருடய வாழ்க்கைக்காக நான் இப்பொழுதே துஆ செய்கின்றேன். தயவு செய்து மற்ற முஸ்லிம்களை உசுப்பேற்ற வேண்டாம், இருக்கின்ற பிரச்சினை போதும்.

மற்றவர்களை உசுப்பெற்றாமல், நீங்கள் முதலில் செய்து காட்டுங்கள்.

இஸ்லாத்தையே வேரோடு அழிக்க வரும் எதிரிகளுக்காக உயிரை விடுவதும், ஒட்டகம் அறுக்க வேண்டும் என்று உயிரை விடுவதும் ஒன்றுதானா? என்ன ஒரு அறிவு?

சீனி நோயாளி காலில் ஆறாத புண் ஏற்பட்டு காலை வெட்டுவதற்காக, உங்களது சிறிய மகனின் காலில் சிறிய புண் ஏற்பட்டாலும் காலைத்தான் வெட்டவேண்டும் என்று சொல்வீர்களா?

ஆடு, மாடு குர்பானி கொடுக்க அனுமதி இருக்கும் பொழுது, ஒட்டகம்தான் கொடுப்பேன் என்று உயரைக் கொடுப்பேன் (தற்கொலை தாக்குதல் செய்வேன்) என்று கிறுக்குத் தனமாக மக்களை உசுப்பேற்றினால்?

இரண்டும் ஒன்றா? சிந்திக்க தெரிந்து இருந்தால், இப்படி பேசுவீர்களா?

இதைத்தானே சிங்களவர்கள் அடித்து உடைக்கும்போது சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்?
இப்பொழுது மாடு வேண்டாம் , ஒட்டகம் வேண்டாம் நாளை எதுவுமே பழியிட முடியாது என்பார்கள்.
அல்லாஹ் கோழைகளை நேசிப்பதில்லை நண்பரே.
அதற்காக நானும் இஸ்லாதுக்கு புரம்பான தற்கொலைத்தாக்குதலை ஏற்றுக்கொளவேன் என்று அர்த்தமில்லை.

"கொஹேத யன்னே, மலே பொல்"

ஹாஜி, சிங்களவர்கள் அடித்த கதை எதற்கு? இது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினை. பிளீஸ் ஸ்பீக் வித் சம் சென்ஸ்.

அமீர் உமத் it does make sense, because TNTJ knows where it's all gonna end up, that's why they have said something like that.
I understood about your common sense when you gave sugar patient example.

Just because you hate TNTJ don't blab, they face more oppression than what we face.
They know that their trying to ban the Qurban completely by banning one by one, Hence TNTJ has taken this step.

Last but not least stop calling " Hajiyar"
There is nothing called " Hajiyar" in Islam.
If yes then we have to start saying " prophet Mohamed Hajiyar" when addressing the prophet.

Post a Comment