Header Ads



காஸாவில் காது கேளாத, மாணவர்களின் பட்டமளிப்பு விழா (படங்கள்)


-Mohamed Jawzan-

காஸாவில் -07-08-2016 நடந்த காது கேளாத முதலாவது தொகுதி மாணவர்களின் பட்டமளிப்பு விழா கட்டார் நாட்டின் ஏற்பாட்டில் காஸா பல்கலைக்கழகத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது மேலும் இந்த மாணவர்களுக்கான மேலதிக நிதி உதவிகளையும் கட்டார் அரசு வழங்கியது







No comments

Powered by Blogger.