Header Ads



ஜம்மியத்துல் உலமாவை, வேதனைப்படுத்தாதீர்கள்..!

-எம்.எல்.எஸ்.முஹம்மத்-

1924 ஆம் ஆண்டு முதல் இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் மிக உயர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞ்சர்கள் சபையாக மதிக்கப்பட்டு வரும் அகில இலங்கை ஜெம்மிய்யதுல் உலமாவை "உலமா சபை " சபை என்ற அடையாளப் பெயருடன் 21/08/2016 ஆம் திகதி வீரகேசரி ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகையில் "முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ நெருக்கடி" என்ற தலைப்பின் கீழ்  சகோ.லத்தீப் பாரூகினால் எழுதப்பட்டுள்ள கட்டுரை தொடர்பில் ஆலிம்கள் உட்பட முஸ்லிம்கள் அனைவரும்  கவலை தெரிவித்து வருகின்றனர் .

அகில இலங்கை ஜெம்மிய்யத்துல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனான முக்கிய சந்திப்பொன்றின் போது பிடிக்கப் பட்ட முக்கிய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ள மேற்படி சகோதரரின் கட்டுரையில் உலமா சபையின் தலைமைத்தும் மற்றும் அண்மைக்கால பணிகள் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகப்பிழையான அறிமுகத்தையும் தவறான சிந்தனைகளையும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை கட்டுரையை வாசிக்கின்ற அனைவராலும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது .

ஜம்மியாவின் தலைவரை சர்ச்சைக்குரிய தலைவர் என அறிமுகம் செய்துள்ள கட்டுரையாளர் இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்பாக  ஜம்மிய்யா கொண்டுள்ள நிலைப்பாடுகள் கருத்துக்கள் அனைத்தும் தூர நோக்கு அற்றவைகள் எனவும் சமூகப் பேரழிவுகளை ஏற்பத்தக் கூடியவைகள் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் அக்கட்டுரையாளர்  "துறை சார்ந்த அறிஞ்சர்கள் இல்லாத உலமா சபையானது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் , பொருளாதார ,கல்வி மற்றும் சமூகப் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பது மொத்த முஸ்லீம்களுக்கும் இழைக்கும் சமூக அநீதி" எனவும் ஜம்மியாவைப் பற்றி மிகப் பிழையாக விமர்சித்துள்ளார்.

வீரகேசரி கட்டுரையாளர் சகோ.லத்தீப் பாரூக் அவர்கள் தனது கட்டுரை தொடர்பான குற்றச்சாட்க்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தந்திரத்துடன் அ.இ.ஜ.உ. சபையின் பெரயரை உலமா சபை என்ற அடையாளப் பெயருடன் குறிப்பிட்டுள்ளதுடன்  மற்றும் பல முக்கியஸ்த்தர்களின் பெயர்களை குறிப்பிடுவதனையும் தவிர்த்துக் கொண்டுள்ளார்.

அத்துடன் உலமா சபை தொடர்ந்தும் பொறுப்பற்ற விதமாக ஜெனீவா மனித  உரிமைகள் மகாநாட்டில் அரசாங்கத்திற்கு சார்பாக  செயற்பட்டதனால் தேசிய ஒற்றுமைக்கு பாரிய அச்சுறுத்தல்களை ஜம்மிய்யா உருவாக்க முற்பட்டதாகவும் மற்றும் ஹலால் பிரச்சினை தொடர்பில் ஜம்மிய்யா சரியாக விளக்கம் அளிக்கவில்லை   எனவும் உலமா சபை தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை கட்டுரையாளர் முன்வைத்துள்ளார்.

தேசிய சூரா சபை சமர்ப்பித்த பல கேள்விகளுக்கு உலமா சபை இன்னும் பதிலளிக்கத் தவறியுள்ளது எனவும் குறிப்பிட்டு  ஜம்மிய்யாவின் அறிவுத் தரம் பற்றி தனது கட்டுரையின் இறுதியில் குறை கண்டுள்ளார்.

இலங்கையில் தகவல் அறியும் உரிமைகள் சட்டம் நடைமுறைக்கு  வந்துள்ள நிலையில் ஜம்மிய்யா தொடர்பாக தமிழ் பேசும் உலக மக்களிடத்தில் மிகத் தவறான கருத்துக்களை கட்டுரையாளர் சகோ.லத்தீப் பாரூக் அவர்கள் பரப்ப முயற்சிப்பது ஜம்மிய்யாவின் அங்கத்தவர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது .

சகோ.லத்தீப் பாரூக் அவர்கள்  ஜம்மிய்யாவின் தலைமைத்தும் மற்றும்  அதன் சமூகப் பணிகள் தொடர்பில்  மேற்படி தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்ப முயசித்தமை தொடர்பாக  வீரகேசரி பத்திரிகை நிறுவனத் தலைவருக்கும் தமது முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் .

33 comments:

  1. Awar eluthiyathu murrilum unmai thaana

    ReplyDelete
  2. To: M L S Mohamed,

    Please do not misguide our muslim community. As I know ACJU was started in 1984 as an NGO, and it was incorporated in 2000 as a co-operation. Sri Lankan muslims has nothing to do with this business corporation.

    ACJU has thirty four executive members with title "As Sheik" who control the whole operations. No body knows who they are and how they are being selected or elected and how their president is being elected. As I know most of them are businessmen and draws all kinds of benefits from ACJU as well. I was shocked to hear Mr. Ameen of so called Shura Council was telling in a TV show recently, that ACJU is like MAHA NAYAKA THERO for Muslim community.

    ACJU has registered their objectives as follows:

    All Ceylon Jemmiyathul Ulama (Incorporation) Act (No. 51 of 2000) - Sect 3

    General objects of the Corporation

    3. The general Objects for which the Corporation is constituted are hereby declared to be"
    (a) to promote and Protect "Dheen Ul Islam"' (the ideology of Islam) ;
    (b) to promote and foster unity in the Muslim community in general and among the Ulama (Islamic theologians) in particular;
    (c)to promote the cultural, social and economic welfare of the Muslims, in accordance with Islam ;
    (d) to organize, and co-ordinate Jumma sermons of congregational prayers :
    (e) to publish hooks, periodicals and journals in Sinhala. Tamil and English languages and to establish a well equipped library or libraries, in order to foster a better understanding of Islam by Muslims and persons practising other relations :
    (f) to promote the study of the Arabic Language ;
    (g) to promote inter communal amity ;
    (h) to establish branches and sub-branches of the Corporation in each of the administrative districts of the republic ; and
    (i) to do all such acts and things as are neccessary for, or conducive or incidental to. the attainment of the objects of the Corporation.

    I want to know where they have mentioned to sell Hallal Certificte for money and have they fullfilled their objects as they have pledged.

    ReplyDelete
  3. Brother M.L.S. Muhammad has made the heading of his above article as – “JAMIYATHUL ULEMAAWAI VEDANAI PADUTHAATHIRGAL”, the English translation which means – “DO NOT HURT THE JAMIYATHUL ULEMA”? Brother M.L.S. Muhammad is referring to the article written by Senior Muslim Journalist Brother Latheef Farook which was published in the "Daily Mirror" dated the August 15th., 2016 under the heading “ Political and religious leadership crisis of a Sri Lankan minority and subsequently translated and published in the Tamil daily – the "VEERAKESARI" newspaper, as highlighted by Brother M.L.S. Muhamad.
    What Senior Journalist Latheef Farook has written in his article is the Mighty Truth, TRUTH and nothing but the TRUTH. His question - Who represent the Muslim community in the government? The shocking answer is “NONE”. That is also the TRUTH.
    One may ask “how could the Muslims complain as there are several Muslim ministers and deputy ministers in the government”. Yes there are many Muslim ministers, but they do not represent the community as most of them entered into deals and got into the government. For example, the presence of Sri Lanka Muslim Congress - SLMC and The All Ceylon Makkal Congress - ACMC lead by Hon. Minister Rishad Batiudeen is deceptive as they contested under the UNP ticket.
    But the issue Brother M.L.S. Muhammad raises in his article are matters concerning the All Ceylon Jamiyathul Ulema and claims that the articles published has lots of misrepresentations about the All Ceylon Jamiyathul Ulema among the Muslims and Tamil readers. Sad to note, as a writer, Brother M.L.S. Muhammad seems ignorant of the realities of the pretense, falsehood and deceptive involvements and activities the All Ceylon Jamiyathul Ulema and its leader has been practicing during the last decade. The ACJU leadership’s involvement in politics and hobknobbing with politicians known for corruption and crime, shady businessmen and wheeler dealers has been an issue of serious concern for sometimes among Muslims who are deeply concerned about the plight of the community is TRUE. "THE MUSLIM VOICE" has also been raising our concerns concerning this in many of our comments.
    On the eve of January 8, 2015 presidential elections, the SLMC and the All Ceylon Makkal Congress - ACMC led by Minister Rishad Bathiudeen joined "Hansaya" camp as they found that the entire Muslim Community had decided to take revenge on Mahinda Rajapaksa. The vote that President Maithripala Sirisena ("Hansaya") got was an Anti-Mahinda vote, "enblock". It was not a pro Maitripala vote, neither was it a vote for Rishad Bathiudeen or Rauf Hakeem or Faizer Musthapa or Mujeebu Rahuman or Marikkar or for the UNP. Even the 20% of Muslim voters who voted Mahinda at the 2010 Presidential Elections and the general elections, voted against Mahinda at the 2015 presidentail and general elections. The ACJU willingly or unwillingly allows itself to be manipulated by the above Muslim politicians and used as a front for Muslim as well as non-Muslim politicians who seek to achieve their own ends through the ACJU.
    (Contd. below).

    ReplyDelete
  4. (Contd. from above).
    These Muslim politicians are today suspected of large scale corruption and swindling of State funds, both during the Mahinda Rajapaksa government and now in the Yahapalana government. The ACJU also received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda. Fingers are also pointed at the ACJU regarding their "Halal Certificate" earnings and the way it is now being manipulated under a so-called "Non-Profit Company". It is time-up that The ACJU should declare it's account, admit it received a lot of funding during the Geneva visits to campaign for Mahinda and reveal the assets of Mufti Rizvi and his high-profile life style and maintenance of expensive luxury vehicles, being a ordinary "MOULAVI/Mufthi". Very soon, the privileges of the RIGHT TO INFORMATION BILL/ACT may induce Anti-Muslim Buddhist clergy and Extreme Nationalist elements, to use the law to probe into the earnings of the ACJU and make them become “TRANSPARENT” in their dealings.
    So what Senior Muslim Journalist Brother Latheef Farook has exposed/written is nothing that can hurt the Muslim Ulema/ACJU or does the Muslim community bother about it, but are indeed really happy the the Mighty Truth, TRUTH and nothing but the Truth of these "DECEPTIVE" religious and political institutions and their leaders are exposed to the public, especially to the humble Muslim community, Alhamdulillah, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  5. சிலர் அறிஞர்கனள தஈயிக்கலை (இழிந்து பேசுகிறார்கள்) பழிக்கிரீர்கள்.

    நபி ஸல் அவர்கள் சேவலுக்கு ஏசுவதை தடை செய்தர்கள் ஏன் என்றால் அது தொழுனகக்கஈக மக்களை எழுப்பி விடுகிறது .

    ஒரு சர்வ சாதாரண மிருகங்களுக்கு ஏசுவதை கூட நபி ஸல் அவர்கள் தடை செய்தது சிந்திக்க முடியவில்லை. மக்களுக்கு நல்ல வற்றையும் நன்னமயான விடயங்களை கற்றுக் கொடுக்கும் உலமாக்கனளயும்  அனழப்பு பணியில் ஈடு படும் தாயிக்கனளயும் ஏசுவது சுபஹானல்லாஹ்.

    #சூஊத்அஸ்ஷானரய்ம்.

    இப்படிப் பட்டவ்ர்கள் உலமாக்களை தாயிக்கைள வசை பாடுவதில் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

    இன்று தன் _கருத்தில் முரண் படும் ஒருவனர வாய்க்கு வந்த படி ஏசுவதும் அவர்களை இலிந்து (பேசுவதும் சர்வ சதாரண ஒன்றாக மாறி இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது குறிப்பாக எம் உலமாக்கலிடதிலும் பொதுவக பொதுமக்களிடத்திலும்,
    இது உடம்பில் ஊடுருவி செல்லும் புற்று நோயாக எமக்கு மத்தியில் பரவலாக ஊடுருவி காணப்படுகிறது .

    அல்லாஹ் எம் அனைவனரயும் இக் கொடிய நோயிலுருந்து பாதுகாப்பானாக.

    ReplyDelete
  6. உலமா சியிடம் குறைகள் உண்டு அதை நாம் நமக்குள் பேசி தீர்க்க வேண்டும் அதை விடுத்து மிக மோசமான முறையில் முஸ்லிம்களை திட்டமிட்டு விமர்சிக்கும் இளைய தளங்களில் கட்டுரைகள் எழுதி கேவலப்படுத்துவது எவ்வகையிலும் சரிவராது.சில கட்டுரையாளர்கள் அந்நிய மதத்தவர்களின் செல்வாக்கை பெறுவதற்காக கண்ட கண்ட மாதிரியன்லாம் எழுதி பெரும் புகழும் பெற நினைப்பது இஸ்லாத்துக்கு முரணான செயல் என்பதோடு காலப்போக்கில் அது ஒரு பெரும் தீங்கை ஏற்ப்படுத்த வழிவகுக்கும் என்பதை புரியவேண்டும்.உலமா சபையிடமும் உலமாக்களிடமும் குறைகள் உண்டு அதில் மாற்றுக்கருத்து இல்லை அதற்காக தன பல்லை குற்றி பிறருக்கு நாற்றத்தை கொடுப்பது அழகான வேலை இல்லை.உலமா சபையானாலும் உலமாக்கலானாலும் மனிதர்கள் மலக்குகள் இல்லை.குறைகள் வரத்தான் செய்யும்.இவ்வாறுதான் சில அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் முஸ்லிம் தலைமைகளை அன்னியவர்களுக்காக விமைர்ச்த்து எழுதி பெரும் புகழும் வாங்குவது.இதுவல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ReplyDelete
  7. ACJU should not be the controlling body for SL Muslims. Anyone can challenge it without any fear. No Muslim is a slave for this ACJU.

    ReplyDelete
  8. Mr Lateef and other all who comment ACJU pls investigate about ACJU Functions like how they elect,what they does and their plans etc. go their office speak the TRUTH you say . otherwise DON'T SELL muslim community to none muslims.do not act like Gnanasara. I think you're doing this award, publicity or money. If you're really worry about muslim community follow Islamic principles In this matter. Professions without deep Islamic knowledge HARMS the community.

    ReplyDelete
  9. Dear Brother Arshad and Musthafa Jawfar,
    Please read the comments from Noor Nizam and Brother Shihabdeen carefully, I think nothing wrong in it, what say said is Truth, as leader of a community did mistake public can raise their voice against him, nothing wrong by doing such, we have plenty of examples in Shahabas period when they raised voice against their Governor.
    please do not think as criticizing a Imam or Ulama

    ReplyDelete
  10. நபியவர்களுடன் கூட நயவஞ்சகர்கள் இருந்தனர். நமக்குள் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.மக்கள் உறங்குறப்போ நயவஞ்சகர்கள் உறங்கிக் கிடக்கின்றனர். அவர்கள் எழுகிறப்ாே நயவஞ்சக நேநாயாளர்களும் விழித்துக் கெகாள்கின்றனர்.
    முஸ்லிம்கள் எழுகின்றனர். நயவஞ்சகதைச் சுமந்தவர்களும் சற்று விழித்து தடுமாறுகின்றனர். நயவஞ்சகர்களால் தீமைகள் உண்டு. அல்லாஹ் பாதுகாக்கணும்.

    ReplyDelete
  11. ஜமியத்துல் உலமா மற்றும் அதன் தலைமை என்பது இலங்கை முஸ்லிம்களின் ஏகபோக தலைமையாக எப்படி கருதபப்ட முடியும் என்று புரியவில்லை.

    அவர்கள் தாங்களாக தங்களை நியமித்துக்கொண்ட ஒரு அமைப்பினரே தவிர, அவர்களை முஸ்லிம்கள் தேர்வு செய்யவில்லை. ஆகவே அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களில் அதிகாரம் செலுத்தும் சட்ட ரீதியான அங்கீகாரம் அற்றவர்களே.

    இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் நேரடியாக இலங்கை மக்களின் வாக்குகள் மூலம் தேர்தலில் தெரிவு செய்யப்படுவதால், பாராளுமன்றம் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டதாக, ஜனாதிபதி அதிகாரம் கொண்டவராகக் காணப்படுகின்றார்.

    ஆனால் ஜமியத்துல் உலமாவின் தெரிவில் இலங்கை முஸ்லிம்களின் நேரடியான எவ்வித பங்களிப்பும் இல்லை. ஆகவே அவர்களை பெரிதாக தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  12. சுமார் இரண்டு தசாப்தங்களாக acju வின் தலைவர் பதவியில் இருக்கும் மௌலவி றிஸ்வி முப்த்தி அவர்கள் இந்த தலைவர் பதவியில் இருந்து விலகி அந்தப் பதவியை திறமை வாய்ந்த மற்ற அறிஞர்களையும் உள்வாங்கி செயற்படும் விதத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
    அதாவது தலைவர் பதவியை ஒருவர் தொடர்ந்து 5/6 வருடங்களுக்கு இரு முறை மாத்திரம் பதவி வகிக்கும் விதமாக சட்டத்தை மாற்றுவதன் மூலம் பல குற்றச்சாட்டுகளிலிருந்து தவிர்ந்து கொள்ள முடிவதோடு திறமையான மற்றவரகளுக்கு வாய்ப்புக் கிடைக்கவும் வழியாக அமையும்.

    ReplyDelete
  13. முஹம்மத், விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து பிழையான புரிதலுடன் இருப்பவர்களுக்கு, சரியான புரிதலை ஏட்படுத்துவதுதானே உலமாக்களினதும், இமான் உள்ள முஸ்லிம்களின் கடமை எனவே இந்த விடயத்திலும் அது நிறைவேறும் என நம்புகிறோம். பொதுவாக உண்மையான விமர்சனம் இருப்பது சமூகத்துக்கு ஆரோக்கியமே. மரியாதையின் நிமித்தம் கண்மூடி ஆமாம் சாமி போடும் சமூகம் உருவாவது ஆரோக்கியமான விடயம் அல்ல. உலமாக்களை கண்ணியப்படுத்துவதும் கெளரவமாக நடத்துவதும் ஒரு முஸ்லிமின் நல்ல பண்பாகும் என்பதை இந்த இடத்தில் சுட்டி காட்ட விரும்புகிறோம்.

    ReplyDelete
  14. முஹம்மத், விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து பிழையான புரிதலுடன் இருப்பவர்களுக்கு, சரியான புரிதலை ஏட்படுத்துவதுதானே உலமாக்களினதும், இமான் உள்ள முஸ்லிம்களின் கடமை எனவே இந்த விடயத்திலும் அது நிறைவேறும் என நம்புகிறோம். பொதுவாக உண்மையான விமர்சனம் இருப்பது சமூகத்துக்கு ஆரோக்கியமே. மரியாதையின் நிமித்தம் கண்மூடி ஆமாம் சாமி போடும் சமூகம் உருவாவது ஆரோக்கியமான விடயம் அல்ல. உலமாக்களை கண்ணியப்படுத்துவதும் கெளரவமாக நடத்துவதும் ஒரு முஸ்லிமின் நல்ல பண்பாகும் என்பதை இந்த இடத்தில் சுட்டி காட்ட விரும்புகிறோம்.

    ReplyDelete
  15. Brother Arshad and Brother Mustafa Jawfer,
    Please kindly DO NOT misguide the innocent and humble Muslims/Muslim community by writing “NONSENCE” in public domains. What Brother Senior Muslim Journalist Lateef Farook has written/published and the comments made (other than yours) are the “FACT”.
    I challenge you both or the Muslim Community to prove that what is written below is “FALSE”, LIES or UNTRUE, Insha Allah.
    “These Muslim politicians are today suspected of large scale corruption and swindling of State funds, both during the Mahinda Rajapaksa government and now in the Yahapalana government. The ACJU also received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda. Fingers are also pointed at the ACJU regarding their "Halal Certificate" earnings and the way it is now being manipulated under a so-called "Non-Profit Company". It is time-up that The ACJU should declare it's account, admit it received a lot of funding during the Geneva visits to campaign for Mahinda and reveal the assets of Mufti Rizvi and his high-profile life style and maintenance of expensive luxury vehicles, being a ordinary "MOULAVI/Mufthi"”.
    It is time up that the Sri Lanka Muslims should wake up from their slumber and “MYTH” to keep mum and silient about the doings of our Ulema and challenge them if the Ulema is acting contradictory to the teachings of the Holy Quran and the teachings of the Hadith and appropriate judgement should be enforced, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – The Muslim Voice.

    ReplyDelete
  16. It is easy for armchair critics to pile allegation against allegations BT when it's come to ground realities it' s a Himalayan task .
    ACJU IS CREDITED TO HAVE ACCOMPLISHED A PRAISEWORTHY TASK DURING ANTI MUSLIM BLITZ BY Sinhala hooligans .
    How better could they have dealt with this issue?
    We Sri Lankan Muslims should b thankful to ACJU for their effort with our unstinted backing .

    ReplyDelete
  17. முஸ்லிம் என்று அல்லாஹ் பெயர் வைத்த சமூகத்தை என்றும் வழிநடாத்த தகுதி பெற்றவர்கள் உலமாக்கள்தான். லத்தீப் பாறுக் என்பவர் உலமா சபையை மிக மோசமாக விமர்சித்துள்ளார்.சகல பக்கத்திலிருந்தும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.ஆரம்பத்திலேயே இதுபோன்ற நிலைமைகளை கிள்ளியெறியப்பட வேண்டும்.இப்படித்தான் சீயாக்களும் உலமாக்களை விட்டு மக்களை திசைதிருப்பும் வகையில் எழுத்துக்களைப் பாவிக்கின்றார்கள்.

    ReplyDelete
  18. Dr.Rumi London,

    Can you tell us what Mr.Latheef did in Dubai/Bahrain?

    ReplyDelete
  19. Dr. Rumi – London,

    Please do NOT deviate from the main focus and content of the deliberations/article and distract the readers. I did not expect this from a learned Sri Lankan Muslim domiciled in London like you.
    I challenge YOU Dr. Rumi - London to prove that what is written below is “FALSE”, LIES or UNTRUE, Insha Allah. This is the crust of what Senior Muslim Journalist Lateef Farook has written.
    “These Muslim politicians are today suspected of large scale corruption and swindling of State funds, both during the Mahinda Rajapaksa government and now in the Yahapalana government. The ACJU also received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda. Fingers are also pointed at the ACJU regarding their "Halal Certificate" earnings and the way it is now being manipulated under a so-called "Non-Profit Company". It is time-up that The ACJU should declare it's account, admit it received a lot of funding during the Geneva visits to campaign for Mahinda and reveal the assets of Mufti Rizvi and his high-profile life style and maintenance of expensive luxury vehicles, being a ordinary "MOULAVI/Mufthi"”.
    It is time up that the Sri Lanka Muslims should wake up from their slumber and “MYTH” to keep mum and silient about the doings of our Ulema and challenge them if the Ulema is acting contradictory to the teachings of the Holy Quran and the teachings of the Hadith and appropriate judgement should be enforced, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – The Muslim Voice.

    ReplyDelete
  20. நூர் நிசாமுக்கு வேண்டுமானால் லதீப் பாரூக் என்ற மூத்த ஊடவியலாளர் தப்பே செய்யாமாட்டார் என்ற கருத்து இருந்து விட்டுப் போகட்டும். அவரது வண்டவாளங்கள் என்ன என்பது சமூகத்திலுள்ள பலரும் அறிந்த உண்மையே. எனவே முதலில் தான் சுத்தமானவாரக இருக்கட்டும், மற்றவர்கள் சுத்தமாகிவிடுவார்கள் என்பதை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் திரு. லதீப் பாரூக்கிற்கும் புரிய வையுங்கள்.
    உங்களின் அரசியல் அழுக்கை அடுத்தவர்களும் ஏற்றுக்கொள்ள கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்களுக்கு எந்த அளவு கருத்துச்சுதந்திரம் உண்டோ அதே அளவு கருத்துச்சுதந்திரம் அடுத்தவர்களுக்கும் உண்டு. நீங்கள் சொன்னது போல் இது ஒரு பொது ஊடகம் என்பதால் உங்களைப் பற்றியோ லதீப் பாரூக் பற்றியோ உரையாட முடியாது ஆகையால் உங்கள் தனிப்பட்ட ஈமையிலை தெரியப்படுத்துங்கள் நாம் அதில் அளவாலவிக் கொள்ளலாம்.
    மேலும், லதீப் பாரூக் உண்மையான சமுக அக்கறை கொண்டவராக இருந்தால் இவ்வாறு பொது ஊடகத்தில் கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இன்றைய (அடுத்த சமூகத்தினர் நம்மை குறிவைத்துக் காத்திருக்கும்) காலகட்டத்தில் அவசியம் இல்லை என்பதை சாதாரண பொதுமக்கள் கூட அறிந்திருக்கும் நிலையில். மூத்த ஊடவியலாளர் லதீப் பாரூக் அறியாமலிருப்பது விந்தை என்பதை விடவும் காட்டிக் கொடுப்பு என்பதே சரியானதாய் இருக்கும் . சரியான சமூகப் பற்றாளராக இருந்தால் நேரடியாக ஜம்மியத்துல் உலமாவிடமே கேட்டிருக்கலாம். அதை விடுத்து பொது ஊடகத்தில் எழுதியதானது, எதோ ஒரு உள் நோக்கத்தை கொண்டதாக கணிக்கப் பட வேண்டிய கட்டாயத்துகுள்ளாக்குகிறது.
    சில வேளையில் ஞான சார தேரருக்கு எப்படி நமது சமுகத்திலுள்ள கருத்து முரண்பாடுகள் மிகத் துல்லியமாக தெரிய வருகின்றது என்ற சந்தேகம் தோன்றுவ துண்டு. ஒரு வேளை... கோடரிக்காம்புகளோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.
    ஜம்மியத்துல் உலமா என்பது அரசியல் செய்யப் புறப்பட்ட இயக்கமல்ல. அது இஸ்லாமிய மார்க்கத்தை கற்றறிந்த ஆலிம்களின் அமைப்பாகும் லதீப் பாரூக் கூறியது போல் அதன் யாப்பில் ஹலால் சான்றிதழ் கொடுக்கவேண்டும் என்றோ அதற்காக பணம் அறவிடப்பட வேண்டும் என்றோ குறிப்பிடப்படவில்லை காரணம் ஜம்மியத்துல் உலமா உருவாக்கம் பெற்ற போது அதற்கான தேவையோ அவசியமோ இருக்கவில்லை என்பது மூத்த ஊடவியலாளர் லதீப் பாரூக்கிற்கு எப்படி தெரியாமல் போனதோ?
    மேலும் ஜம்மியத்துல் உலமா ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் நாங்கள் தான் பிரதிநிதிகள் என்று பிரகடனம் செய்யவில்லை. நாம் முஸ்லிம்கள் என்பதால் மார்கத்தை கற்றறிந்த உலமாக்களின் வழிகாட்டலில் நடக்க வேண்டிய கடப்பாடு எமக்குத்தான் உண்டு. அனால் நாம்தான் அவர்கள் சொல்வதை செவி ஏற்காது ஒவ்வொரு துறைக்கும் ஒரு கூட்டம் என்று பிரிந்து கிடக்கின்றோமே. ஜெனிவாவில் ஜம்மியத்துல் உலமா மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்காது விட்டிருந்தால். சிங்களக் கிராமங்களுக்குள் சிறுபான்மையாய் இருக்கும் முஸ்லிம்களின் நிலை என்னவாய் இருக்கும்? என்பதை அவர்களின் நிலையிலிருந்து சிந்தித்துப்பார்க்கும் எவரும் இதனை குறை காணப் போவதில்லை.
    காழ்ப்புணர்வும், சுயநலமும் மனிதனுக்குள் வந்துவிட்டால் இவ்வாறான அறிக்கைகளும் ஆக்கங்களும் வருவது இயல்பு. அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.

    ReplyDelete
  21. Mr Noor,

    You are continually makings allegation about a land deal in Colombo 12. If it's true, can you brief us the whole details of this dealing? If we can prove this in court, wee can totally ban this NGO for selling Muslim Community.

    ReplyDelete
  22. ACJU is a secret organisation, if they are honest - be TRANSPARENT...publish accounts as Noor Nizam request....

    ReplyDelete
  23. ACJU என்பது வெறுனே ஒரு இரண்டு உலமாக்ளை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அமைப்பல்ல. இலங்கையிலுள்ள அதிகமான உலமாக்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு உத்தி யோகபூர்வ அமைப்பு. கவளைக்குரிய விடயம் என்னவென்றால் சமூகத்தின் முகெலும்பாக பார்க்கப்படவேண்டிய இந்த உலமா சபையினை சமூகத்தின் புத்தி ஜீவிகள் என்று செல்லக்கூடிய மேற்கதைய சிந்தனை உடைய சிலர் தமக்கு ஏற்றாற் ேபால் ACJU அமையவில்லை அல்லது தனிப்பட்ட சில ேகாகங்களுக்காக முழு உலமா சபையை யும் விமர்சிக்கின்றனர். ACJU தே வையில்லை என்று சொள்ளக்கூடியவர்கள் ,தமது சொந்த நேரத்தை ஒதுக்கி சமுகத்திற்காய அயராது பாடுபடக்கூடியவர்களா?
    கட்டுரைகளையும் கொமன்களையும் போட்டுவிட்டால் மட்டும் சமூகம் முன்னேறாது. பிரச்சினைக்கான சிரந்த தீர்வினையும் அதனை Implement பன்னும் முறையையும் முன்வைக்க வேண்டும். ACJU எத்தனையோ சமூகத்திற்கு பயன்தரக்கூடிய செயற்திட்டங்களை செய்து வருகின்றது. இவற்றில் அதிகமானவை ஆண்மீகம் சம்பந்தப்பட்டதே.ACJU விலும் தவரு செய்யக்கூடியவர்கள் இருந்தால் அதற்கு அல்லாஹ் போதுமானவன். அதற்காக முழு ACJU வையும் பழிப்பது சிறந்த தீர்வாக ஆகாது.

    ReplyDelete
  24. Dr Rumi London? You are using Nice words. Ideal for a doctor in a public Domain. Keep it up.

    ReplyDelete
  25. @ Shihabdeen ( Saakbish) well said bro.
    More the comment the question you asked at the end.
    People who support this business elite ( ACJU) should ask themselves that question. Why they were selling ' Halal' certificate. They have enough income. More over their leader every year visits Saudi and other Muslim countries. Can he deny that they all go there for " collection"( fund raising ) ?
    Actially this ' ACJU' was the main culprit in dividing the Muslim community.

    ReplyDelete
  26. There are dozens of organizations that call themselves
    "working for Muslims." And handful of political parties
    operating in the name of Muslims and major parties like
    UNP + SLFP have Muslims to represent their party
    interests among Muslim voters .Srilankan post independent
    political culture which is at times hostile to Muslims,
    have put them under pressure to switch to submissive
    mode despite having all these organizations for their
    service. The actions of previous regime were a challenge
    to all Muslim organizations' strength to face it without
    bending ! Alas, we bent to the point where Allah was
    called pig in a racist protest march at Kuliyapitiya !
    Muslim voters painfully waited for their turn , and the
    turn came at the end . Instead of Muslim leaders leading
    them , they led the leaders . That is the truth here
    worth pondering .

    ReplyDelete
  27. MY ANSWER, Insha Allah to your question:
    Brother M.Y.Shihabdeen (Saakbish)
    22 August 2016 at 23.52

    Mr. Noor,
    You are continuously making allegation about a land deal in Colombo 12. If it’s true, can you brief the whole details of this dealing? If we can prove this in court, we can totally ban this NGO for selling Muslim Community.

    This is my answer, Insha Allah:
    Please browse http://www.asiantribune.com/index.php?q=node/6395

    This evidence is with photographic support and is valid for court presentations too, Insha Allah.
    I hope you will do all that is necessary to have this NGO banned, as you have stated, Insha Allah. It will be a great relief to the Sri Lankan Muslim Community and our future generations. The Muslim Community should take necessary action to have a new ACJU which will OLNY be a RELIGIOUS BODY and should confine itself to guide the community on religious matters and NOT enter into politics and other activities and should keep away from corrupt, commercialised, communalist and criminalised politics and politicians, Insha Allah.

    This is what the news item says:
    Sri Lanka Government donated land for “All Ceylon Jamiyyathul Ulama”
    Wed, 2007-07-04 03:49 — admin
    Colombo, 04 July, (Asiantribune.com): Sri Lanka Government donated valuable land from Colombo 12, for “All Ceylon Jamiyyathul Ulama” the Council of Muslim Theologians and the apex Islamic religious body in Sri Lanka.
    President Mahinda Rajapaksa handed over the document pertaining to the land to M.I.M.Rizvi, Chairman of the All Ceylon Jamiyyathul Ulama at Temple Trees.
    Ministers Dinesh Gunawardana, A.H.M.Fowzie, M.H. Mohamed, Ferial Ashraff, Najeeb Majeed and Hussein Bhaila, Deputy Minister Rohana Kumara Dissanayake, Western Province Governor Alavi Mowlana and Presidential Advisor A.H.M. Azwer were also present.

    ReplyDelete
  28. ஜீ சரியாகச் சொல்லியுள்ளீர். ஹலால் விடயத்தை பௌத்த இனவாதிகள்தான் பிரச்சினையாக்குகிறார்கள் என்று பார்த்தால், இல்லை இவ்வெழுத்தாளர்களும் அவ்வாறே என்றால் இவர்கள் யார்?

    ReplyDelete
  29. Why didn't post my thoughts. If I wrong send private mail I'm not flaunt in Tamil some time my Tamil wrong but I thought that true.. how many ISLAHI & NALEEEM in this association or group ACJU ?

    ReplyDelete
  30. தமிழ் ஊடகத்தில் ஆங்கிலத்தில் பின்னூட்டம் எழுதி ACJU விமர்சிக்கும் புரவலர்கள், அவர்களது மனசாட்சியை கேட்டுச் சொல்லட்டும் இந்த சமுகத்திற்காக இவர்கள் கிழித்தது என்ன வென்று?
    இவர்கள் நகர்ப்புற நாவலர்கள் அதனால் பெரும்பான்மை இனத்துக்குள் சிறுபான்மையாக சிக்கிக் கொண்டிருக்கும் சமுகம் பற்றி கவலைப் படமாட்டார்கள்.அப்படியொரு தேவையும் இவர்களுக்கில்லை.
    மேற்கத்திய சிந்தனையில் ஊறி, நவீன சித்தாந்தத்தை பின்பற்றும் இவர்கள் , இஸ்லாத்தை பரம்பரை கைமாற்றல் வழியில் பெற்றவர்கள், எனவே இவர்களுக்கு ஆலிம்களின் கண்ணியமும், இஸ்லாமிய விழுமியமும் தெரிந்திருக்க ஞாயமில்லை. இவர்கள் பெற்ற இஸ்லாத்தில் “இஸ்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டது, ஆலிம்கள் அரசியல் பேசக்கூடாது மார்கத்தை கூறுவதோடு இருந்துவிட வேண்டும்” என்ற கிணற்றுத்தவளைகளின் வாதங்களே அதிகம்.
    இவர்கள் உண்மையில் சமுக அக்கறை உள்ளவர்கள் என்றால் இஸ்லாத்தை கிஞ்சித்தெனும் அறிந்திருந்தால், ஏன் ACJU நேரிடையாக கேட்க முடியாது?
    இவர்களின் பின்னூட்டங்களையும், பத்திரிகை விமர்சனங்களையும் சம்பந்தப்பட்ட சபையின் எத்தனை பேர் அறிந்திருக்க வாய்ப்புள்ளது?
    அடுத்தவரைப் பற்றி புறம் பேசுவதும் எள்ளி நகையாடுவதும் இஸ்லாத்தில் எங்கனம் நோக்கப்படும் என்று இவர்கள் அறிவார்களா?
    ஒரு வேளை இவ்வாறானவர், ACJU யில் அங்கத்துவம் தேடி அது புறக்கணிக்கப் பட்ட கூட்டமோ என்ற ஐயப்பாடும் கூடவே எழுகிறது.

    ReplyDelete
  31. Thank you for giveing details of the land transaction that was acquired by selling muslim community. I will make ACJU answerable to the muslim community on their all kinds of deal which has been taken place.

    I have seen some cowards are writing comments using false name such as "Gee". These people are good for writing Motti Kaditham but useless for our community.

    The question is NOT, why ACJU issued Halal Certificate, but why ACJU sold Halal Certificate. If this certificate was a need of the time, they could have done it as a service, not as business in the name of Islam.

    When Raddolugama Mosque issued a halal letter for Prima chicken at the rate of 25000 for three months, I was the first man to oppose it with the then trustee board because the copy of that letter was displayed everywhere, even in the bars where liquer and pork served. Finaly they stopped issueing that letter. Then Prima Chicken went to ACJU and got the halal certificate paying more money. That means, with the money, you can do anyhing with ACJU.

    At this point, in order to save our community, I was preparing myself to take legal action against ACJU for selling halal certificate, consulted a lawyer, arranging some sponsors etc. Also I consulted some Ulamas about my move. All of their oppinions were against the ACJU. One Mowlavi said "if you pay money, you can get halal certificate even for liquer".

    This was the time, Allah has arranged BBS to raise against ACJU. Since they were doing what I have to do as Muslim, I gave it up. But, STILL there are other issues that have to be sorted out with ACJU. Our Muslim community has to wake up for that.

    ReplyDelete
    Replies
    1. @ Saakbish well said bro. If the ACJU really wants Muslims to eat Halal they could have would have done it as a free service and they should do it as a free service. Since they charged for that service, the issue became a national outburst.
      Where the money goes ? Why charge more etc...

      Delete

Powered by Blogger.