August 07, 2016

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் - விக்னேஸ்வரன் தலைமையில் தீர்மானம்

தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் இன்று (07) காலை 9 மணி முதல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த கூட்டத் தொடர் , வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பூ. லக்ஸ்மன், ரி.வசந்தராஜா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இதன் போது மூன்று முக்கியமான விடயங்கள் ஏகமனதான தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

வட,கிழக்கு மாகாணத்தின் ஒருங்கிணைப்பை வலியுறுத்த வேண்டும், வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பாரம்பரியமாகத் தமிழ் பேசும் மக்களின் தாய் மொழி நிலைக்கவேண்டும், அவர்களின் கலாசாரம் மேம்ப்படுத்தப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்களே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

15 கருத்துரைகள்:

Useless idiot Vicky always babbles.

No one cares.

இவனுடைய கனவுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. வடகிழக்கு இணைய கிழக்கில் உள்ளவன் சம்மதிக்கும் வரை வடக்கில் இருக்கும் முட்டாள்கள் இப்படி உப்புசப்பில்லாத அறிக்கைகள் மட்டுமே விட்டுக்கொண்டிருக்க வேண்டும்

காக்கா பேரம் பேசி, சேதாரம் இல்லாமல் கதையை முடித்திட்டார் போல.....

Saboor Aden, What was the deal between Kakka and Vicki? How many billions? Kakka is a multi billionaire and over took MR in the FORBE's Sri Lanka rich persons in list.

Ayyoda...Tamil Ealam kanavu mathiri endu sollungovan..!!!

Thajudeen, நீங்கள் இடம் கண்டால் அதில் மடம் கட்டுர ஆட்கள்.

ஆணால் அது ஏன், BBS பிக்குகள் வந்து ஒரு சிறு வெருட்டு விட்டால் மட்டும் பயந்துபோய் சீலைக்குப்பின்னால் அடங்கிவிடுவீர்கள்.

Mr.Alan yar seelaikupinal yar olithathu Athai need entha seelaikkul nendru partha neer

Estern ulla singalavarkalum tamilarkalum ondu sernthuthan i tha mudivukku vanththu erukkirarkal north est enaippathukku estern ulla singala makkalum tamilarkalukkum perunpanmai viruppam athu janathipathikkum therium pirathamarukkum therium bbs therium itharkku purana atharanu india usa erupe japan china isriel burma akiya nadukal othtulaippu thara erikkinrama sila naikal viyaparam srilankavukku vanthuthu avankalukku eatren thani alaku vendumam.ethellam unkalukku romba theriyalla srilankavin athi kudikal singalavarkalum tamilarkalum erandu samukathyhin cultre onduthan srilankavin history padiththu parunkada peyanukala bbs tamilarkaukku ondum seiyamattam minkal kelvi pattinkala bbs indu temple udaiththathu endu neruppuda mothina kathai mudiym kabali kabali

This man Sritharan is calling Muslims as dogs here. Why JM needs to publish this kind of deragotory comments? My advise to the Muslim politicians not to allow this happen under any circumstances. Muslims need to learn Sinhala well and practice our religion and rights without any fear. We need to make this Vicky as big Jokky!

Sri...athigam padam paarppingalo? Ippudiye padam paarthu...Neruppuda karuppuda nu kaththikkittirunga...Kabali varuvaaru. Sirupilla thanama illa...

BBS ai evi viduvathe neengalum ungal Norwayum thaan...athu thaan avargal ungalidam mothuvathillai...neengal thaan oru kuttayil ooriya mattaigalaachche...neengalum BBS um, Vickyum, Norway um evvalavu vendumaanaalum pesungal...Muslimgalai thoondi rasiyungal...naangal alattikkollapovathillai. Vicky just a Micky.We are talking here about the NE amalgamation.

That is only a mirage.

eat well in your plate dont put hand others plate

அன்டனி, பிரபாகரன் என்னும் மாமிச பிசாசு இருந்தபோது நீங்கள் அவனுடைய மடியில்தானே மண்டியிட்டீர்கள். இப்போது வீரம் பேசுகிறீர்களே, வெட்கமாக இல்லையா?

We dont need NE amalgamation. Within separated NE, we can rule our union with defined territerity like Batticaloa central education zone.

Post a Comment