Header Ads



அவசர உதவி கோரல்

ஹெம்மாதகம பள்ளிபோருவை பிரதேசத்தைச் சேந்த சகோதரர்  S.A.M அஸ்மி அவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்.

42 வயதுடைய இவருக்கு பாடசாலை செல்லும் 3 பிள்ளைகள் காணப்படுவதுடன் நிரந்தர தொழில் எதுவும் இன்றி மிகவும் சிரமத்துடனேயே வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் ஏற்கனவே கண் பார்வைக் குறைபாட்டு நோயினாலும் பாதிக்கப்பட்டு கண் சத்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதனால் குறித்த சில காலங்களுக்கு தொழில் எதுவும் செய்ய முடியாத நிலைமையும் எற்பட்டுள்ளது.

எந்தவித வருமானமும் இல்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் அஸ்மி அவர்களின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக சுமர் 30 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே குடும்பத்தினர், தனவந்தர்கள், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகளிடம் இருந்து பண உதவியை நாடவேண்டி நிலைமை ஏற்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சகோதரா் அஸ்மி அவர்களது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக முடியுமான அளவு பண உதவி செய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள். 

Bank Account Details: 

Account Holders Name: 
M.I.M Faws & M.M .M Hidayathulla

Account Number :78506067

Bank :BOC - Hemmathagama Branch




No comments

Powered by Blogger.