Header Ads



7000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம்செய்து, தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்த சவுதி இளைஞன்


மூன்று கண்டங்களில் 7000 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து தீவிரவாத எதிர்ப்பு  பிரச்சாரம் செய்த சவுதி இளைஞன்.

ஆப்ரிக்கா ஆசியா ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களில் சுமார் 7000 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்த சவுதி இளைஞன் பஹ்த் சஹ்றானியை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்.

அவர் தனது பயணத்தின் போது தீவிர வாதத்திற்கு மதம் இல்லை என்றும் இஸ்லாத்திற்கும் தீவிர வாதத்திற்கும் அறவே தொடர்ப்பு இல்லை என்றும் தெழிவாக எடுத்துரைத்தார்

6 comments:

  1. சவுதி இளைஞனை உண்மையில் பாராட்ட வேண்டும் . இந்த தீவிரவாதமெல்லாம் மேற்கத்திய வாதிகளின் பணத்தை அடிப்படையாக கொண்டே உருவாக்கப் பட்டு இயங்குகின்றது .

    ReplyDelete
  2. இவர் சொல்லும் கருத்து சரி, ஆனால் செய்யும் செயல்?

    இவர் கொண்டு செல்வது இஸ்லாமிய கொடியா, இல்லை சவூதி கொடியா?
    ஒவ்வொரு முஸ்லிமின் ஜீவா நாடியான கலீமாவிற்குக் கீழே எதற்காக வன்முறை வாள் போட வேண்டும்? அதுவே இவர் இஸ்லாம் குறித்து சொல்லும் கருத்தை தகர்க்கின்றதே?

    ReplyDelete
  3. அமீர் உமத் ? நபி மொழிகள் அவ்வளவு பார்ப்பது இல்லை போல்.
    ஜும்மா உரைகள் எதை கையில் வைத்துக்கொண்டு நிகழ்த்தப்படும் தெரியுமா ?
    அதை விட நாற்றுப்பற்றும் எவ்வளவு முக்கியம்?
    சவுதி ஒருத்தர் சவுதி கொடியை கொண்டு போகாமல் ஐக்கிய நாட்டு கொடியை கொண்டு போக சொலகிறீர்களா?

    ReplyDelete
  4. Pavam Ameeri vittuvdungal

    ReplyDelete
  5. Voice ஹாஜியார், நபிமொழிகளை பார்த்து இருந்தால், நாற்றுப் பற்று எங்கே இருக்கின்றது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

    இஸ்லாத்தை சொல்லுகின்ற இடத்தில், சவூதி கொடி எதற்கு? PJ, பிர்தெளசி, ஹாமித் பக்ரி, கோவை அய்யூப் எல்லாம் இஸ்லாம் சொல்ல இலங்கை வந்தால் இந்திய தேசியக் கோடியை பறக்கவிட்டுக்கொண்டா பயான் பண்ணுகின்றார்கள்?

    ரிஸ்வி முப்தி, அகார் சேர், யூஸுப் முப்தி, அப்துல் வதூத் ஜிப்ரி, முஜாஹித் பின் ரஸீன் எல்லாம் லண்டன், பிரான்ஸ், சவூதி என்று பயானுக்குப் போனால், இலங்கை தேசியக் கொடியை பறக்க விட்டுக்கொண்டா பயான் பண்ணுகின்றார்கள்?

    சும்மா உரைகள் கையில் எதை வைத்துக்கொண்டு நிகழ்த்தப்பட வேண்டும்? அப்படி என்றால் அதை இலங்கையிலும் செயற்படுத்த குர்ஆண், ஹதீஸ் பேசுகின்றவர்கள் போராட வேண்டுமே? முஸ்லிம்களின் மத உரிமை, விட்டுக்கொடுக்க முடியாதே? தக்கியா, முனாபிக் தனம் பண்ணக் கூடாதல்லவா?

    ReplyDelete
  6. நீங்கள் எழுதிய முதல் கருத்தை திருப்பி படியுங்கள் ,
    " முஸ்லிம்களின் ஜீவ நாடியான கலிமாவிற்கு கீழ் எதற்காக வன்முறை வாள் போட வேண்டும்?"

    கேள்வி!
    1.ஜும்மா உரைகள் வாள் ஊன்றி நிகழ்த்தப்படும்போது நாட்டுக்கொடியில் வாள் சின்னம் பதித்தால் என்ன?
    2. இஸ்லாமிய கொடி எது என்று கூறுங்கள் , அல்லது இஸ்லாதிறகு கொடி இருக்கின்றதா?
    3. அவர் செய்வது தீவரவாத எதிர்ப்புப் பிரசாரம். இஸ்லாமிய பிரச்சாரமல்ல. " மத்த்துக்கும் தீவிரவாத்த்துக்கும் சம்பந்தமில்லை என்ற பிரச்சாரம்.
    இது போன்று பலர் பலவிதமான செயல்களை செய்து பல நாடுகளுக்கு சென்று பிரச்சாரம் செய்கிறார்கள் , அவர்கள் அனைவரும் த்த்தமது நாட்டுக்கொடியை தான் கொண்டு செல்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.