Header Ads



இந்தோனிசிய முஸ்லிம்களுக்கு 3 இஸ்லாமிய பல்கலைகழங்களை அன்பளிப்புச்செய்த சல்மான்

முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தோனிசிய முக்கியத்துவம் வாய்நத நாடாகும்

அதிக முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட அந்த நாட்டிற்கு மூன்று இஸ்லாமிய பல்கலை கழங்களை சவுதி மன்னர் சல்மான் அன்பளிப்பாக வழங்க உள்ளார் 

அந்த நாட்டு மக்களிடையே இஸ்லாமிய கல்வியை வளர்க்கவும் அரபு மொழி பற்றிய அறிவை பெருக்கவுமே இந்த முயர்ச்சி என சவுதி அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது

இந்தோனிசியாவில் மூன்று இஸ்லாமிய பல்கலை கழகங்களை அமைப்பதற்கு உரிய கோப்பில் இந்தோனிசிய அரசின் அனுமதியோடு சவுதி மன்னர் சல்மான் கையொப்பமிட்டுவிட்டதாக தெரிவிக்கபடும் செய்தி குறிப்பில்

எதிர் வரும் முஹர்ரம் மாதத்தில் இருந்தே இரண்டு பலகலைகழங்கள் செயல் பட தொடங்கிவிடும் என தெரிவிக்க பட்டுள்ளது.

2 comments:

  1. There's a video clip in circulation about Saudi royals
    visiting inside Kaaba and a news report that they
    removed remaining left over statues from inside the
    Kaaba in 2013 .Last year Saudi borrowed money from the
    world to manage its economy and it has taken US $ 150
    billion from its reserves . If it takes money from its
    reserves at this rate , economic experts say that its
    reserves will be empty in five years ! Saudi economy is
    in tatters ! The oil price that was at $115 a couple of
    years ago is below $30 today . Gulf oil boom is visibly
    coming to an end. Saudi depends 90% on oil exports .
    Some thousands of labourers are not paid for months by
    their employers .

    ReplyDelete

Powered by Blogger.