Header Ads



ஏமன் போரில் பாதிக்கபட்டவர்களின் மருத்துவ செலவுக்காக, 2 மில்லியன் டாலர்

ஏமன் போரில் பாதிக்க பட்டவர்களின் மருத்துவ செலவுக்காக 22 மில்லியன் டாலர்களை ஐநாவிடம் சவுதி அரேபியாவின் சல்மான் அறகட்டளை சில தினங்களுக்கு முன்பு ஒப்படைத்தாக சல்மான் அறகட்டளையின் செய்தி குறிப்பில் தெரிவிக்க பட்டிருக்கிறது.

சவுதி அரேபியாவில் நிலவி வரும் பொருளாதாரா நெருகக்டிக்கு இடையேயும் நிவாரண உதவிகளை குறைவின்றி சவுதி வாரி வழங்கி வருவது.

ஏமன் மக்களை மட்டுமின்றி உலக முஸ்லிம்கள் அனைவரையும் மகிழ வைத்திருக்கிறது.

1 comment:

  1. யெமென் பாடசாலை மீது சவுதி விமானம் தாக்கியதில் 10 சிறுவர்கள் மரணம், 21 சிறுவர்கள் காயம். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது முனாபிக் தனமா?

    ReplyDelete

Powered by Blogger.