Header Ads



2,073 முஸ்லிம் மாணவர்கள், இம்முறை பல்கலைக்கழகம் தெரிவாகி மகத்தான சாதனை


-Fashlin Mohamed-

கடந்த ஆண்டு பல்கலைகழகங்களுக்கு தெறிவான மாணவர்கள் பற்றிய தரவுகள் அடங்கிய புள்ளிவிபர அறிக்கையை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு இந்த வருடமும் கடந்த ஜூனில் வெளியீடு செய்திருந்தது. மொத்தம் 25,576 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் 2,073 பேர் முஸ்லிம் மாணவர்களாகும். 

மொத்தமாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் 8 வீதமான மாணவர்கள் முஸ்லிம்களாகும். இன்றைக்கு 50 வருடங்கள் முன்னர் மொத்த பல்கலைகழக மாணவர்களில் முஸ்லிம் மாணவர்களின் வீதம் இரண்டு வீதத்திலும் குறைவான அடைவுமட்டத்தை கொண்டதாக மிகப்பிந்தங்கிய நிலமையில் காணப்பட்டது.

இலங்கை வரலாற்றில் மொத்தப் பல்கலைகழக மாணவர்களின் வீதத்தில் எட்டுவீதமான பங்கை முஸ்லிம் மாணவர்கள் பெற்றிருப்பது இலங்கை முஸ்லிம்மாணவர்களின் கல்வி வளற்சியை எடுத்துக்காட்டும் முக்கியத்துமிக்க குறியீடாக நோக்கப்படவேண்டியது.

5 comments:

  1. ஆனால் இவர்களின் ஒழுக்கம் படுமோசமாக உள்ளது
    சில முஸ்லிம் பல்கலைக்கழகங்கள் விபச்சாரவிடுதிகளை விட மோசமாக உள்ளது.
    பண்பாடு ஒழுக்கமில்லாத கல்வி வளர்ச்சியை குப்பையை விட மோசமானது

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்.
    போதைவஸ்து பாவனையில் முன்னோடியாக இருக்கும் இலங்கையில் 8 %முஸ்லீம் மாணவர்கள் சிறப்பாக படித்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவானது சிறந்த சாதனை.இன்னுமின்னும் தேர்ச்சி அடைய வல்லோன் அருள் புரிவானாக. ஆமீன்.

    ReplyDelete
  3. Alhamdulillah. We must increase this. For that, we want to prepare a plan

    ReplyDelete

Powered by Blogger.