Header Ads



சிரியாவில் 2 தடவை பிறக்கும் குழந்தைகள் - CNN செய்தி வாசிப்பாளரின் உணர்ச்சி (வீடியோ)


-Mohamed Abdullah-

உலகில் குழந்தைகள் பிறப்பது ஒரு தடவைதான், ஆனால் சிரியாவிலுள்ள குழந்தைகள் இரண்டு தடவை பிறக்கின்றனர். தாயின் கருவிலிருந்து, பின்னர் கட்டிட இடிபாடுகளிலிருந்து..!

யுத்தத்தின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ள சிரியாவின் அலப்போ நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். 

சுமார் 5 வயதே நிரம்பிய இம்றான் என்ற இந்தச் சிறுவன் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் அதிர்ச்சியில் அமர்ந்திருப்பதையே படத்தில் காண்கிறீர்கள்.

CNN செய்தி வாசிப்பாளரின் உணர்ச்சி (வீடியோ)

No comments

Powered by Blogger.