Header Ads



பலஸ்தீனில் வீரமரணமடைந்த 1000 பேருடைய குடும்பத்தினருக்கு, இலவச ஹஜ் ஏற்பாடு


பலஸ்தீனை யூதர்களிடம் இருந்து மீட்க போராடி வீர மரணம் அடைந்த தியாகிகளின்  குடும்ப உறுப்பினர்களில் இருந்து ஆயிரம் நபர்களை இறுதி கடமை ஹஜ்ஜை நிறைவேற்ற அழைத்து வருமாறு ஹஜ் அமைச்சகத்திர்கு சவுதி மன்னர் சல்மான் அறிவுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து பலஸ்தின் தியாகிகளின் குடும்த்தில் இருந்து ஆயிரம் நபர்களை இலவசமாக ஹஜ் செய்ய அழைத்து வரும் பணியில் சவுதி அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்

1 comment:

  1. This is a good move.. We need operation and not confrontation .. At least political wisdom comes out of King now.. No point fighting among us while shia is encircling the kingdom/.

    ReplyDelete

Powered by Blogger.